Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதவான்

In இலங்கை
May 17, 2018 2:22 pm gmt |
0 Comments
1048
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து தற்போது உடைக்கப்பட்டுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த வளாகத்திற்கு ...
In இலங்கை
December 11, 2017 2:15 pm gmt |
0 Comments
1886
நுவரெலியா பொரலந்த பகுதியில் 150 கிலோ மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா உத்தரவிட்டார். இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த ச...
In இலங்கை
November 17, 2017 9:55 am gmt |
0 Comments
1140
பொரளை டீ 20 தோட்டப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் பொரளை பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பொரளை பகுதி...
In இலங்கை
October 21, 2017 7:32 am gmt |
0 Comments
1247
யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் மனைவியை தாக்கி படுகொலை செய்ய முயற்சித்த கணவனை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்...
In இலங்கை
October 14, 2017 9:27 am gmt |
0 Comments
1218
சட்டவிரோதமாக தேயிலைத்தூளில் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவரை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹற்றன் வில்பிரட் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். ஹற்றன் வில்பிரட்புர பகுதியில் வீடு ஒன்றில் கழிவு தேயிலையுடன், நல்ல தேயிலைத் தூளை க...
In இலங்கை
October 4, 2017 10:33 am gmt |
0 Comments
1160
மருத்துவ பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) மாளிகாகந்தை பிரதான நீதவான் எஸ். வீரதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே மேற்படி ...
In இலங்கை
September 23, 2017 9:09 am gmt |
0 Comments
1243
இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, கொட்டகலை விநாயகர் ஆலய மண்டபத்தில், இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மத்திய மாகாணப் பணிப்பாளர் கந்தசாமி கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான்...
In Advertisement
September 22, 2017 1:51 pm gmt |
0 Comments
1176
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த இளைஞன் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிரதான நீதவான் லால் ரணசிங்க இந்த உத்தரவ...
In இலங்கை
September 22, 2017 7:12 am gmt |
0 Comments
1230
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள கிழக்கு மாகாண அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமை...
In இலங்கை
September 17, 2017 10:30 am gmt |
0 Comments
1228
கல்லடி பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எம்.ஐ.எம்.ரிஸ்வி உத்திரவிட்டுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் 3 பேரை காயமடையச்செய்து தப்பியோடிய மாவனல்லையைச் சேர்ந்த சாரதி நேற...
In இலங்கை
September 14, 2017 9:37 am gmt |
0 Comments
1359
கொழும்பிலிருந்து மட்டக்களப்பில் ஹெரோயின் கடத்தி விற்பனை செய்த ஐவருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் என்பன 14 நாள் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மூன்று சந்தேக நபர்களையும்; ஏறாவூர...
In இலங்கை
September 11, 2017 3:15 pm gmt |
0 Comments
1461
முன்னாள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (திங்கட்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள...
In இலங்கை
September 11, 2017 2:55 pm gmt |
0 Comments
1288
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்கள் வைத்திருக்கும் அறைக்குள் திருடர்கள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை வழக்கு ஆவண அறையில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதன...
In இலங்கை
September 11, 2017 2:22 pm gmt |
0 Comments
1227
கொள்ளுபிட்டி பிரதேசத்தில் கடவுச்சீட்டின்றி சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இரு சீன பிரஜைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 46 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட குறித்த சந்தேக நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்...
In இலங்கை
September 5, 2017 9:58 am gmt |
0 Comments
1479
ஆராச்சிக்கட்டுவ – பண்டாரஹேன பிரதேசத்தில் உள்ள விகாரையில் 11 வயதுடைய புதிய துறவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்துள்ளனர். வைத்திய பரிசோதனைகளுக்காக பாதிக்கப்பட்ட துறவி சிலாபம் வைத்திய...
In இலங்கை
September 1, 2017 7:36 am gmt |
0 Comments
1274
யாழ்.மாவட்ட கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த குற்றசாட்டில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டிருந்த 76 தமிழக மீனவர்கள் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விடுவிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றங்களினாலேயே மேற்படி மீனவர்கள் வி...
In இலங்கை
August 30, 2017 10:22 am gmt |
0 Comments
1221
உயர்தரப்பரீட்சையின் இரசாயன வினாத்தாளிலுள்ள வினாக்கள் வெளியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஐவரையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கரவினால் குற...
In இலங்கை
August 30, 2017 6:48 am gmt |
0 Comments
1254
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசீ வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சி வழங்குவதற்காகச் சுங்க திணைக்கள பணிப்பாளர் சுலானந்த பெரேராவிற்கு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ர...
In இலங்கை
August 24, 2017 12:46 pm gmt |
0 Comments
1201
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்கவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த ஜூ...