Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதி

In இந்தியா
April 7, 2018 7:31 am gmt |
0 Comments
1283
மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சல்மான்கான் தரப்பில் கோரப்பட்ட பிணை கோரிக்கை மீதான விசாரணைகளும் உச்ச நீதிமன்றில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அரியவகை மான்களை வேட்டையாடிய குற்றச்சாட்டில் நடிகர்...
In இலங்கை
April 3, 2018 10:53 am gmt |
0 Comments
1811
கடவுளுக்கு காது நல்ல கூர்மை. எனவே உங்களது வேண்டுகோள்களை சத்தமாக முன்வைக்க தேவையில்லை என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தலத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்புவதால் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து அயலி...
In இந்தியா
March 25, 2018 5:00 am gmt |
0 Comments
1078
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் ஏழு வருட சிறைத்தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான ஐந்து வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே மூன்று வழக்குகளில் 13 வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலே...
In இலங்கை
March 10, 2018 11:35 am gmt |
0 Comments
1039
தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுனையும், அவரது மனைவியையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொஸ்கந்த பகுதியில் தனியார் பேருந்து சாரதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் கைது செய்...
In கனடா
March 6, 2018 7:03 am gmt |
0 Comments
1079
அமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளி  ஒருவர் நீதிபதிக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த Abdulrahman El-Bahnasawy 20 வயதுடைய , நியூயார்க்கிலுள்ள Times Square மற்றும் சுரங்க ரயில்பாதையில...
In இந்தியா
March 2, 2018 10:18 am gmt |
0 Comments
1192
உத்தரகாண்ட் பிரதேசத்தில் சாதாரண முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரின் மகள் தனது விடாமுயற்சியால் நீதிபதியாகியுள்ளமை அவளது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நீதித்துறை சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த 2016ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தை ச...
In இந்தியா
February 17, 2018 12:07 pm gmt |
0 Comments
1085
நீதிமன்றங்களில் விவாதிக்கப்படும் வழக்குகளுக்கு விரைவாக தீர்ப்பினை பெற்றுக்கொடுப்பது முக்கியமல்ல அதில் காணப்படுகின்ற உண்மைத்தன்மையினை அறிந்து, தீர்ப்பினை வழங்குவதே முக்கியம் என, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற, வழக்கறிஞர...
In இந்தியா
February 15, 2018 4:19 am gmt |
0 Comments
1133
புதுடெல்லி, தேர்தல் ஆணையாளரின் சம்பளம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கு இணையான முறையில் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர்கள் , உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கு இணையான சம்பளத்தை பெற தகுதியானவர்கள் என, தேர்தல் ஆணையாளர்களின் பணி விதிமுறைகள் சட்டத்தில் குறிப்ப...
In இலங்கை
January 18, 2018 8:05 am gmt |
0 Comments
1170
யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த ...
In இலங்கை
January 15, 2018 6:52 am gmt |
0 Comments
1151
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரீத்திபத்மன் சூரசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். இதுவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொ...
In இந்தியா
January 12, 2018 8:12 am gmt |
0 Comments
1264
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ராவை’ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்கள் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோபன், மதன் லோகுர் மற்றும் கோகோய் ஆகியோர் திடீரென தீபக் மிஸ்ரா மீது பல்வேறு ...
In இந்தியா
December 27, 2017 6:31 am gmt |
0 Comments
1447
ஜெயலலிதா மரணம் தொடர்பில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டி.டி.வி.தினகரனுக்கு விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. இன்று (புதன்கிழமை) நீதிபதி ஆறுமுகசாமி விடுத்துள்ள குறித்த அழைப்பாணையின் பிரகாரம், 7 நாட்களுக்குள் ஆஜராகி ஆதாரங்கள் உள்ளடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவரு...
In இந்தியா
November 17, 2017 11:53 am gmt |
0 Comments
1245
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான கொல்கத்தா உயர் நீதிமன்றின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன், தன் சுயசரிதையை எழுதிவருவதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செய்தியிலேயே, சட்டத்தரணி பீட்டர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் த...
In இலங்கை
November 15, 2017 1:19 pm gmt |
0 Comments
1506
ராணுவத்  தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு   ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்...
In இந்தியா
November 15, 2017 3:45 am gmt |
0 Comments
1165
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக, சத்ருகன புஜாஹரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை), மேல் நீதிமன்றம் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ருகன புஜாஹரி, எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள...
In இந்தியா
October 26, 2017 8:55 am gmt |
0 Comments
1427
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தாமதமாவதற்கு, விசாரணைக்கான அலுவலகம் அமைக்கும் பணி நிறைவுபெறாமையே காரணம் என்றும் இன்னும் ஓரிரு நாளில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நேற்று (புதன்கிழமை) நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கல...
In இலங்கை
October 4, 2017 8:25 am gmt |
0 Comments
1315
இலங்கை உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திடீரென தீ பரவியுள்ளது. இன்று (புதன்கிழமை) நீதிமன்ற செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டு வந்த போது, திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியதைத் தொடர்ந்து, நீதிமன்ற பணிகள் யாவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீதிபதிகளின் உத்தியோகபூர்வ அறையில...
In இந்தியா
September 16, 2017 5:05 am gmt |
0 Comments
1176
நீட் தோ்வுக்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த டி.டி.வி தினகரனுக்கு உயா்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. பொதுக் கூட்டத்திற்கு தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பினர் மனு தாக்கல் ச...
In இந்தியா
September 12, 2017 8:02 am gmt |
0 Comments
1313
ஜக்டோ ஜியோ அமைப்பினரை நேரில் ஆஜராகுமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச ஊழியர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என சட்டத்தரணி சேகர் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரணைக்கெடுத்த நீதிமன்றம் போராட்டத்திற்கு இடை...