Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிமன்றம்

In இந்தியா
February 18, 2018 10:57 am gmt |
0 Comments
1056
காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். காவிரி நதி பங்கீடு தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பதற்கான அனுமதியை எங்களால் ஏற்றுக்க...
In இந்தியா
February 16, 2018 8:16 am gmt |
0 Comments
1108
காவிரி நதியை எந்த மாநிலமும் உரிமைக்கொண்டாட முடியாது  என, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனடிப்படையில், தமிழ் நாட்டிற்கு 177.25 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) நீரையும், கர்நாடாவுக்கு 14.75 டிஎம்சி நீரையும், வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் புதுவை ஆகி...
In இந்தியா
February 14, 2018 5:50 am gmt |
0 Comments
1069
விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்படாத திருநங்கை ஒருவர், தன்னை கருணைக் கொலை செய்யுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம்  எழுதியுள்ளார். வேலைக்கு தெரிவுசெய்யப்படாத காரணத்தால், தமது அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதென குறிப்பிட்டுள்ள ஷானவி என்ற குறித்த  திருநங்கை, ந...
In இலங்கை
February 12, 2018 10:05 am gmt |
0 Comments
1031
பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (திங்கட்கிழமை) குறித்த அனுமத...
In இலங்கை
February 7, 2018 10:40 am gmt |
0 Comments
1096
சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாட்டின்போது குழப்பம் விளைவிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “மாண்புறும் சாய்ந்தமருது”...
In இலங்கை
February 4, 2018 4:28 am gmt |
0 Comments
1156
சூளைமேடு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஈ.பி.டி.பி. செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளை முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) பிடியாணை பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை- சூளைமேட்டி...
In இலங்கை
February 2, 2018 2:57 pm gmt |
0 Comments
1114
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் ஈடுபட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை யாழ். நீதிவான் நீதிமன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவித்தது. வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தவர்களின் 4 வழக்குகளும் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்...
In இலங்கை
January 31, 2018 9:35 am gmt |
0 Comments
1100
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பணமோசடி செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மூதூர் – அக்கரைச்சேனையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் (வயது – 43) நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரண...
In இலங்கை
January 30, 2018 12:01 pm gmt |
0 Comments
1115
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக இடம்பெற்றிருந்த சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்திருந்த மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னரே இந்தத்  தடை உத்தரவைப...
In இலங்கை
January 22, 2018 12:49 pm gmt |
0 Comments
1111
பொலிஸ் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித...
In இலங்கை
January 17, 2018 3:31 pm gmt |
0 Comments
1108
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்க விசேட மேல்நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக  நீதியமைச்சர் தலதா அத்துக்கோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு  ...
In இலங்கை
January 11, 2018 4:57 pm gmt |
0 Comments
1081
தனது பதவிக்காலம் குறித்து தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவ...
In இலங்கை
January 11, 2018 1:11 pm gmt |
0 Comments
1083
யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட...
In இந்தியா
January 4, 2018 9:55 am gmt |
0 Comments
1154
கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்திற்கான தண்டனை விபரங்கள், இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கு...
In இலங்கை
January 3, 2018 2:20 pm gmt |
0 Comments
1124
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 59 மாணவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த 28ஆம் திகதி முதல் போராட்...
In இலங்கை
December 28, 2017 9:21 am gmt |
0 Comments
1169
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 69 இந்திய மீனவர்களை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நீதிமன்றங்களினால் இன்று (வியாழக்கிழமை) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லையை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த நிலையில், கடற்படையினரால்...
In இந்தியா
December 26, 2017 8:06 am gmt |
0 Comments
1163
தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத்கோவிந் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ராம்நாத் கோவிந்த், ஆளுநர் மாளிகையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்...
In இந்தியா
December 15, 2017 4:54 am gmt |
0 Comments
1185
சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்துச் செய்யக்கோரி விஜய் மல்லையா இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தின் வணிகபிரிவில் மனுதாக்கல் செய்துள்ளார். கடன்களை திருப்பிச் செலுத்தாத இவரின் சொத்துக்களை முடக்குவதற்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் நேற்று (வியாழக்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மன...
In இலங்கை
December 12, 2017 12:59 pm gmt |
0 Comments
1209
யாழ்.- மடம் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றத்துடன் தொடர்புடைய 8 பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ். மேல் நீதிமன்றம் உறுதி செய்தது. டில்லு குழு என பொலிஸாரால் அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு ...