Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா

In இலங்கை
May 22, 2018 6:17 am gmt |
0 Comments
1032
ஹற்றன், பூல்பேங்க பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வீட்டில் எவரும் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வீட்டின் உரிமையாளர் வெளிநாடு சென்றிருந்தமையே உயிராபத்து ஏற்படாமைக்கு க...
In இலங்கை
May 22, 2018 3:39 am gmt |
0 Comments
1038
மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவு நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட்டிருந்தது. புஸ்ஸல்லாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து குறித...
In இலங்கை
May 16, 2018 9:31 am gmt |
0 Comments
1049
நுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட விவசாய காணிகளுக்கு காட்டு எருமைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு அதிகாரிகளின் தீர்வினை வலியுறுத்தியும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாட்டை கண்டித்தும் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அம்பேவெல, பட்டிப்பொல, க...
In இலங்கை
May 8, 2018 12:33 pm gmt |
0 Comments
1161
மலையகத்தின் முக்கிய இரு கட்சிகள் மேதின கூட்டங்கள் நடத்திய மைதானங்கள், கூட்டத்தின் பின்னர் குப்பை கூடமாக காட்சியளித்தமை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தலவாக்கலை நகர சபை பொது மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டமும், நுவரெலியா மாநகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டமும்...
In இலங்கை
May 7, 2018 10:49 am gmt |
0 Comments
1158
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டமும் பேரணியும் நுவரெலியா நகரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த மேதினப் பேரணி நுவரெலியா நகர சுற்றுவட...
In இலங்கை
April 28, 2018 11:12 am gmt |
0 Comments
1209
சிவனொளிபாதமலைக்கு கஞ்சா பொதியுடன் சென்ற 7 பேரை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) சிவனொளிபாதமலைக்கு வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்தவரிடமிருந்து 6900 மில்லி கிராம் கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்களை இனங்காண்பதற்கு ‘கோரா’ என்ற மோப்ப நாயின் உதவியும் பெறப...
In இலங்கை
April 28, 2018 6:00 am gmt |
0 Comments
1180
நுவரெலியா- நோட்டன்பிரிட்ஜ், தெபட்டன் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த வீதி 10 வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் அபபிரதேச மக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றிகொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதா...
In இலங்கை
April 23, 2018 11:13 am gmt |
0 Comments
1057
நுவரெலியா, லிலிஸ்லேண்ட் பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்து தருமாறுக்கோரியே தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட...
In இலங்கை
April 19, 2018 6:08 am gmt |
0 Comments
1048
நுவரெலியா- ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் சுனில் வனிகசேகர திஸாநாயக்க (வயது – 59) என்பவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்...
In இலங்கை
April 18, 2018 9:57 am gmt |
0 Comments
1196
கண்டியில் இடம்பெற்ற வன்முறை காரணமாக, இலங்கையின் “குட்டி லண்டன்” என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் வீழ...
In இலங்கை
April 12, 2018 6:05 am gmt |
0 Comments
1098
பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 2 ஏக்கர் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையானது மலையகத்தின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதென, கல்வி இராஜாங்க அமைச்சரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உ...
In இலங்கை
April 1, 2018 11:02 am gmt |
0 Comments
1070
நுவரெலியாவின வசந்தகால நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின. நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில் நுவரெலியா, வெலிமடை, ஹக்கல, நானுஒயா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியங்கள...
In இலங்கை
March 28, 2018 5:49 am gmt |
0 Comments
1287
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெண் உறுப்பினரான செண்பகவள்ளி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் பிரதித் தவிசாளராக பெரியசாமி பிரதீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மாகாண நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத் முன்னிலையில் இன்று காலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தவிசாளர் மற்றும் உப தவ...
In இலங்கை
March 25, 2018 10:25 am gmt |
0 Comments
1033
நுவரெலியா – ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மங்கள வாத்திய கச்சேரியொன்று இடம்பெற்றது. இந்த உற்சவத்தில் ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல...
In இலங்கை
March 24, 2018 5:14 pm gmt |
0 Comments
1051
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்கள் ஆட்சி அமைக்காமல் இருப்பதற்கு மாற்று கட்சியினர் 7 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்...
In இலங்கை
March 24, 2018 10:18 am gmt |
0 Comments
1119
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைவதால் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா இன்...
In இலங்கை
March 21, 2018 9:59 am gmt |
0 Comments
1056
மலையக மக்கள் முன்னணியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 18 உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்...
In இலங்கை
March 14, 2018 2:44 pm gmt |
0 Comments
1170
அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து பெருந்திரளான சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் தமது சுற்றுலாவிற்காக நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, ஹோட்டன் பிலேஸ் உள்ளிட்ட பிரதேசங்களை நோக்கி படைய...
In இலங்கை
February 22, 2018 10:21 am gmt |
0 Comments
1174
நுவரெலியா விவசாயிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும், நிதி அமைச்சும் உடனடியாக உருளைக்கிழங்கு இறக்குமதியை நிறுத்தவேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். தொலைநகல்  மூலமாக நேற்று (புதன்கிழமை) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள...