Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெதர்லாந்து

In விளையாட்டு
February 23, 2018 6:14 am gmt |
0 Comments
1043
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் நோர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கப்பதக்கங்கள், 12 வெள்ளிப்பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 35 பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து, 13 தங்கப்பதக்கங்கள், 7 வெள்ளிப்பதக்கங்கள...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1275
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உதைப்பந்தாட்டம்
November 17, 2017 6:14 am gmt |
0 Comments
1587
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு போட்டியை நடத்தும் ரஷ்யா உட்பட 32 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த இருவருடங்களாக 6 பிரிவாக தகுதிச்சுற்று போட்டிகள் இடம்பெற்றன. இதில் ஆசியா கண்ட பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான், சவூதி அரேபியா ஆகிய அணிகள் குழு நிலையில் தகுதி பெற்றதுடன்...
In இலங்கை
September 24, 2017 10:28 am gmt |
0 Comments
1165
நுவரெலியா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குருதி தூய்மையாக்கல் பிரிவு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டு வரும் நுவரெலியா வைத்தியசாலையி...
In இலங்கை
September 24, 2017 8:45 am gmt |
0 Comments
1201
அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நுவரெலியா வைத்தியசாலையின் வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேரடி விஜயம் ஒன்றினை நேற்றையதினம் (சனிக்கிழமை) மேற்கொண்டார். கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு அமைய நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செ...
In உதைப்பந்தாட்டம்
August 1, 2017 6:20 am gmt |
0 Comments
1348
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய மகளிர் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் டென்மார்க்கை எதிர்கொண்ட ஜேர்மனி, அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் ஆறுமுறை சம்பியனான ஜேர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சி தோல்வியடை...
In இந்தியா
June 27, 2017 11:43 am gmt |
0 Comments
1479
அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நெதர்லாந்து சென்றுள்ளார். நெதர்லாந்து விஜயத்தில் அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டேவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பயங்கரவாத ஒத்துழைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்து இர...
In விளையாட்டு
June 20, 2017 5:15 am gmt |
0 Comments
1271
உலக ஹொக்கி லீக் அரையிறுதி சுற்றுப் போட்டியின் இறுதி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக ஹொக்கி லீக் அரையிறுதி சுற்றுப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது. இன்று களம் காணும் இந்திய- நெதர்லாந்து அணிகள், ஸ்கொட்லாந்து, கனடா மற்றும...
In இங்கிலாந்து
April 21, 2017 10:47 am gmt |
0 Comments
1166
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் குறித்து விவாதிக்கும் வகையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் நெதர்லாந்தின் ஹாக் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம், குறித்த மூன்று வர்த்தக சக்திகளும் தங்கள் பிரெக்சிற் குறித்த ...
In கிாிக்கட்
April 13, 2017 7:24 am gmt |
0 Comments
1270
இலங்கைக்கு சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக நெதர்லாந்துக்கு கிரிக்கட் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்வதற்கு சிம்பாப்வே கிரிக்கட் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் ரி-ருவென்ரி போட்டித் தொடர்களில் விளையாடுவதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் சிம்பாப்வே அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள...
In உலகம்
March 28, 2017 11:48 am gmt |
0 Comments
1275
ஆர்ஜன்டீனாவின் ஜனாதிபதி மாவுரீசியோ மாக்ரி (Mauricio Macri), இன்று (செவ்வாய்கிழமை) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நெதர்லாந்து சென்றுள்ளார். குறித்த விஜயத்தின் போது, அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேயை (Mark Rutte) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு ந...
In ஐரோப்பா
March 14, 2017 6:08 am gmt |
0 Comments
1269
துருக்கிக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நெதர்லாந்து தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. நெதர்லாந்து மற்றும் துருக்கிக்கு இடையில் இராஜதந்திர ரீதியான முரண்பாடுகள் அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்தே நெதர்லாந்து இவ் அறிவிப்பை விடுத்துள்ளது. துருக்கியில் எதிர்வரும் ஏப...
In ஐரோப்பா
March 13, 2017 10:40 am gmt |
0 Comments
1271
துருக்கியின் கூட்டங்களை நெதர்லாந்து ரத்து செய்தமை தொடர்பில் மன்னிப்பு கோரும் வரை நெதர்லாந்துக்கு எதிரான நடவடிக்கைகளை துருக்கி மேற்கொள்ளும் என, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கவுசோக்குளு (Mevlut Cavusoglu) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸின் வடகிழக்க...
In ஐரோப்பா
March 12, 2017 12:08 pm gmt |
0 Comments
1261
நெதர்லாந்து நகரங்களில் ஒன்றான அம்ஸ்டர்டாமில், பல ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த பேரணி, பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நெதர்லாந்தில் பொது...
In கனடா
March 2, 2017 9:43 am gmt |
0 Comments
1136
குடியுரிமை பெறாத நாட்டவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தால், எந்த நேரத்திலும் நாடு கடத்த கனேடிய அரசிற்கு உரிமை உள்ளது என குடியகழ்வு விவகார வழக்கறிஞர் Chantal Desloges தெரிவித்துள்ளார். 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட கனேடிய குடியுரிமை பெறாத, நெதர்லாந்தைச் சேர்ந்த 59 வயதான Len Van Heest என்பவ...
In ஐரோப்பா
January 26, 2017 10:15 am gmt |
0 Comments
1277
பிரான்ஸ் அல்லது நெதர்லாந்தில் ஜனரஞ்சக அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றால் ஐரோப்பிய ஒன்றியம் சிதைந்துவிடக் கூடும் என ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் சிக்மர் கப்ரியல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கீழ்சபை அமர்வில் அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்து...
In கிாிக்கட்
January 1, 2017 4:52 am gmt |
0 Comments
1464
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெறும் பாலைவன ரி-ருவென்ரி தொடர் இந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 20ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த தொடரில், யு.ஏ.இ., ஆப்கானிஸ்தான், ஹொங்காங், அயர்லாந்து, நமிபியா, நெதர்லாந்து, ஓமன் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்த...
In வணிகம்
June 24, 2015 8:27 am gmt |
0 Comments
1405
நெதர்லாந்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. பால் உற்பத்தி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இலங்கை வந்த இந்த குழுவினர், கம்பஹா, குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பால் உற்பத்தி தொடர்பான செயற்பாடுகளை பார்வையிட்டனர். குறித்த...
In வணிகம்
April 7, 2015 10:41 am gmt |
0 Comments
1365
உலகளாவிய ரீதியில் பொதிகளை துரிதகதியில் விநியோகம் செய்யும் அமெரிக்க நிறுவனமான பெடெக்ஸ் (FedEx) தனது ஐரோப்பிய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக டச்சு நிறுவனமான TNT Express ஐ 4.4 பில்லியன் யூரோவுக்கு வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் TNT Express ஐ இரண்டு ஆண்டுகளாக வாங்குவதற்கு யுனைடெட் பா...