Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய்மர்

In உதைப்பந்தாட்டம்
June 1, 2018 7:15 am gmt |
0 Comments
1130
ரஷ்ய உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மிகப்பெரிய கவர்ச்சிகர வீரர்களில் பிரேஸில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், முதன்மையானவர் என சக வீரர் டேனிலோ தெரிவித்துள்ளார். கழக போட்டியின் போது, பாத நீள எலும்புகளில் காயம் ஏற்பட்டதால் தற்போது கடும் பயிற்சியில் நெய்மர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் உலகக்கிண்ண...
In உதைப்பந்தாட்டம்
May 16, 2018 6:11 am gmt |
0 Comments
1074
உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவரான பிரேசிலின் நெய்மர் கடந்த ஆண்டின் தலைசிறந்த காற்பந்து வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நட்சத்திர கால்பந்து வீரராக வலம் வரும் நெய்மர் பல்வேறு சாதனைகளின் மூலம் காற்பந்து உலகில் தனக்கென தனி முத்திரையினைப் படைத்துள்ளார். அண்மைக்காலமாக காயத்தினால் பாதிக்கப்பட்ட...
In உதைப்பந்தாட்டம்
April 19, 2018 10:23 am gmt |
0 Comments
1087
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் தன்னால் முழுமையான தயாராகி விடமுடியும் என பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான நெய்மர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் ஃபிபா உலகக்கிண்ணப் தொடர் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான முன்னாயத்த செயற்பாடுகளிலும், பயிற்சிகளும் அனைத்து நாடுகளும் தற்போது தீவ...
In கிாிக்கட்
March 4, 2018 8:06 am gmt |
0 Comments
1108
பிரேசிலின் கால்பந்து வீரர் நெய்மருக்கு கால்மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நெய்மரின் அறுவைச்சிகிச்சை பிரேசிலில் உள்ள பெலோ ஹோரிசாண்டே நகர் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவருக்கு மூன்று மாதங்கள் ஓய்வு தேவையெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ...
In உதைப்பந்தாட்டம்
March 1, 2018 5:25 am gmt |
0 Comments
1107
சம்பியன்ஸ் லீக் தொடரின், ரியல் மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பரிஸ் செய்ண்ட் ஜேர்மெய்ன் எப்.சி. அணியின் பிரபல வீரரான நெய்மர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்செய்ல் அணிக்கு எதிரான போட்டியின்போது, பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மரின் காலில...
In உதைப்பந்தாட்டம்
December 20, 2017 6:39 am gmt |
0 Comments
1243
கால்பந்து அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனல்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்த படியாக, புகழ்பெற்ற வீரர் யார் என்ற கணிப்பை சர்வதேச ஊடகமொன்று நடத்தியுள்ளது. சர்வதேச மட்டத்திலும் கழக மட்டத்திலும் புகழ் பூத்த ரொனல்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர், உலக அளவில் அதிக ஊதியம் பெறும் ...
In விளையாட்டு
December 9, 2017 5:10 am gmt |
0 Comments
1148
கால்பந்து வரலாற்றில் தன்னை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என தங்கப்பந்து என அழைக்கப்படும் ‘பலோன் டி’ஓர்’ விருதை ஐந்தாவது முறையாக வெற்றிக் கொண்டுட கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். போர்த்துக்கள் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்த விருதை 5ஆவது முறையாக வெற்றிகொண்டமை ...
In உதைப்பந்தாட்டம்
November 23, 2017 11:25 am gmt |
0 Comments
1136
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் செல்ட்டிக் அணிக்கெதிரான போட்டியில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அரங்கேறிய இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். போட்டியின் முதல் நிமிடத்தில் செல்டிக் வீரர் மௌஸ்சா கோல்...
In உதைப்பந்தாட்டம்
October 10, 2017 11:47 am gmt |
0 Comments
1292
தங்கப்பந்து என்று அழைக்கப்படும் ‘பலோன் தி ஓர்’ விருதிற்காக கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உட்பட மேலும் 30 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகையின் சார்பில், சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரர்களை ஆண்டுதோரும் தெரிவு செய்து பலோன் தி ஓர் எனப்படு...
In உதைப்பந்தாட்டம்
September 24, 2017 8:06 am gmt |
0 Comments
1268
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை வெற்றிகொள்ளப்போகும் வீரர்களது குறும்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புகழ் பூத்த வீரர்களான ஆர்ஜண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி, போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணியின...
In உதைப்பந்தாட்டம்
August 29, 2017 7:17 am gmt |
0 Comments
1278
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 145 மில்லியன் யூரோவிற்கு பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. குறித்த கால்பந்து தொடரில் பலம் வாய்த அணியான பார்சிலோனாவில் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகிய தலை சிறந்த வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். இதனால் அச...
In உதைப்பந்தாட்டம்
August 22, 2017 9:15 am gmt |
0 Comments
2965
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கால் பந்துச் சுற்றுப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி துலூஸ் எஃப்சிஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது. குறித்த போட்டியில் ஜெர்மைன் அணிக்காக விளையாடிவரும் பிரேசில நாட்டின் முன்னணி வீரர் நெய்மர் இரண்டு கோல்களை அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார...
In உதைப்பந்தாட்டம்
August 6, 2017 10:05 am gmt |
0 Comments
1544
கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஜே.ஆர் நெய்மரின் ரீ-சேட்டை விற்பனை செய்தே நெய்மரை வாங்குவதற்கு செலவழித்த இடமாற்ற தொகையை சம்பாதிக்கும் முயற்சியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. கடந்த 20...
In உதைப்பந்தாட்டம்
August 5, 2017 5:34 am gmt |
0 Comments
1285
கால்பந்து அரங்கில் முன்னணி கழக அணியாக திகழும் பார்சிலோனா அணியில் இருந்து பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு இடமாற்றம் பெற்ற புகழ் பூத்த வீரரான நெய்மர், தனது மாற்றத்திற்கு பணம் மாத்திரமே காரணம் என்று மக்கள் நினைப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நெய்மரின் பணத்திற்காகவே மாற்றம் பெற்றதாக கடும் அதிருப்...
In உதைப்பந்தாட்டம்
August 4, 2017 6:01 am gmt |
0 Comments
1306
பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் இதுவரை காலமும் விளையாடிவந்த கால்பந்து அரங்கில் முன்னணி கழக அணியாக திகழும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் இருந்து விடைபெறவுள்ள நிலையில், அவருக்கு அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரரான லயனல் மெஸ்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். மெஸ்சி கணொளி மூலம் வெளியிட்ட...
In உதைப்பந்தாட்டம்
July 30, 2017 5:25 am gmt |
0 Comments
1360
முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியில் விளையாடிவரும் பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரர் நெய்மர், பிரான்ஸ் நாட்டின் முன்னணி கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து அவரின் இடத்தை மீள்நிரப்புவதற்கு பார்சிலோனா கழகம் புதிய முடிவினை எடுத்துள்ளது. நெய்மருக்க...
In உதைப்பந்தாட்டம்
June 14, 2017 4:37 am gmt |
0 Comments
1419
உலகளவில் விலையுயர்ந்த கால்பந்து வீரர் என்ற பெருமையை பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மர் பெற்றுள்ளார். சி.ஐ.இ.எஸ். கால்பந்து கண்காணிப்பு ஆய்வகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி கழக அணியான பார்சிலோனா அணிக்காக விளையாடும் பிரேசில் அணியின் தலை...
In விளையாட்டு
May 20, 2017 10:34 am gmt |
0 Comments
1225
பிரேசில் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு, பிரேசில் கால்பந்து சபை ஓய்வு வழங்கியுள்ளது. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஆர்ஜன்டின மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, பிரேசில் கால்பந்த...
In உதைப்பந்தாட்டம்
April 4, 2017 8:32 am gmt |
0 Comments
1209
பார்சிலோனா அணிக்காக 100 கோல்களை அடித்தவர்களின் பட்டியலில் லயனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் தற்போது நெய்மரும் இணைந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய தொடரான லா லிகா கால்பந்து தொடரில், கிரானாடா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலமே ப...