Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியா

In கனடா
January 18, 2018 9:23 am gmt |
0 Comments
1031
நைஜீரியாவின் வடபகுதி மாநிலமான கடுனா பகுதியில் இரு கனேடியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, கனடா உலகளாவிய விவகார பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியின் ஊடாக பயணித்து கொண்டிருந்த போதே பொலிஸார் இருவரை சுட்டுக்கொன்று கனேடியர்கள் இருவர் மற்றும் அமெரிக்கர் இருவர்களை பதுங்கியிருந்த தீவிரவாதிகள், துப்பாக்கி முனையி...
In உலகம்
January 12, 2018 6:52 am gmt |
0 Comments
1155
நைஜீரியாவில் நாடோடிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இன வன்முறையில் உயிரிழந்த 73 பேரின் இறுதிக் கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றன. ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் இடம்பெற்று நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் மகுர்தி நகரில் உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. மோதல்களினால் ம...
In உலகம்
November 21, 2017 11:40 am gmt |
0 Comments
1167
வடகிழக்கு நைஜீரியாவில் முபி (Mubi) நகரில் இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முபி நகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற...
In ஏனையவை
November 7, 2017 12:45 pm gmt |
0 Comments
1245
இத்தாலிக்கு அப்பாலான கடற்பரப்பில் 26 இளம்பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் மோதல் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி குடியேற்றவாசிகள் சென்றவண்ணமுள்ளதுடன், இவர்களின் ஆபத்தான கடற்பயணம் கார...
In உதைப்பந்தாட்டம்
October 8, 2017 11:53 am gmt |
0 Comments
1221
2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கு நைஜீரியா தகுதி பெற்றுள்ளது. இதன்படி ஆபிரிக்க கண்டத்தில் இருந்து 2018 கால்பந்து உலககிண்ணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நாடு என்ற அந்தஸ்தினையும் நைஜீரியா பெற்றுக் கொண்டுள்ளது. குறித்த கால்பந்து தொடருக்கான தேர்வுப் போட்டிகள...
In இங்கிலாந்து
September 1, 2017 7:51 am gmt |
0 Comments
1242
பொகோ ஹராம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் போரிடும் நைஜீரியாவுக்கு இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வது தொடர்பில் பிரித்தானியா பரிசீலித்துவருவதாக வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் லகோஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். நைஜ...
In இங்கிலாந்து
August 31, 2017 10:00 am gmt |
0 Comments
1149
நைஜீரியாவின் சர்ச்சைக்குரிய மைடுகுரி நகருக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியாவில் பொகோ ஹராம் மோதல் நீடித்து வருகின்ற நிலையில், பிராந்தியத்தில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர நைஜீரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலே இவ்விஜயம் அமைந்துள்ளது. வெளியுறவ...
In உலகம்
August 30, 2017 11:54 am gmt |
0 Comments
1113
சுகவீன விடுமுறையில் பிரித்தானியா சென்று திரும்பியுள்ள நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, இன்று (புதன்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். 74 வயதான நைஜீரிய ஜனாதிபதி, மூன்று மாதகால சுகவீன விடுமுறையில் பிரித்தானியாவுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி அவர் நாடு திரும்பியுள்ளார...
In உலகம்
August 23, 2017 11:38 am gmt |
0 Comments
1167
நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி சுகவீன விடுமுறையில் பிரித்தானியா சென்று திரும்பியுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளார். இந்தக் கூட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ள போதிலும், இரண்டு சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்ச...
In உலகம்
August 23, 2017 5:33 am gmt |
0 Comments
1104
வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால், சிறுவர்கள் பலர் மனித வெடி குண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இது தொடர்பான 83 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் யுனிசெப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 15 வயது...
In உலகம்
August 20, 2017 6:35 am gmt |
0 Comments
1160
மூன்று மாதகால மருத்துவ விடுமுறை பெற்றுக்கொண்டு பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி நாடு திரும்பியுள்ளார். இவர் மருத்துவ விடுமுறை பெற்றுக்கொண்டு கடந்த மே மாதம் பிரித்தானியாவுக்குச் சென்றிருந்தார். இருந்த போதிலும், அவர் எதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டார் என்பதை வெளிப்படுத்த...
In உலகம்
August 16, 2017 4:44 am gmt |
0 Comments
1127
வடகிழக்கு நைஜீரியாவில் இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில்; 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர். போர்னோ மாநிலத்திலுள்ள மண்டாரி நகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமுக்கு அருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பெண் தற்கொலைதாரிகள் ...
In கனடா
May 10, 2017 10:29 am gmt |
0 Comments
1149
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 8960 பேர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உரிமை கோரியுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் ஒன்று தெரிவிக்கின்றது. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரையே குறித்த எண்ணிக்கையிலானோர் உரிமை கோரியுள்ளதாக கனடா அரசு வெளியிட்டுள்ள ...
In உலகம்
May 10, 2017 4:17 am gmt |
0 Comments
1198
ஏமனில் இரண்டாவது ஆண்டாகவும் பரவியுள்ள கொலரா நோயால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 27 முதல் மே 7ஆம் திகதி வரை 9 மாகாணங்களில் 2,022 பேர் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலக அள...
In ஆபிாிக்கா
April 5, 2017 5:45 am gmt |
0 Comments
1247
நைஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வேகமாக பரவிவரும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 336 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய அரசு மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்நோயால் 5 – 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2997 பேர் மருத...
In கனடா
March 29, 2017 11:10 am gmt |
0 Comments
1264
நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் பட்டினியால் அவலநிலையை எதிர்நோக்கியுள்ள சுமார் 20 மில்லியன் மக்களுக்கு உதவும் வகையில் கனடா 120 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது. குறித்த நாடுகளில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையானது, பாரிய மனதாபிமான நெருக்கடியை தோற்றுவிக்கவுள்ளதாக ஐக்கிய ...
In ஆபிாிக்கா
March 22, 2017 10:41 am gmt |
0 Comments
1148
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள மைடுகுரி நகரில், பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிவந்தவர்கள் தங்கியிருந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். முகாமின் பல்வேறு பகுதிகளில் நான்கு தாக்குதல்கள் முன்னெடுக்கப...
In ஆபிாிக்கா
March 22, 2017 6:33 am gmt |
0 Comments
1219
நைஜீரியாவின் பெனிவ் மாநிலத்தில் விவசாய சமூகத்தை ஆக்கிரமித்து துப்பாக்கிதாரிகள் சந்தைப் பகுதியில் நடத்திய தாக்குதல் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். கால்நடை மேய்ச்சல் உரிமைகள் தொடர்பில் உள்ளூர் மக்களுக்கும் ஃபுலானி விவசாய சமூகத்தினருக்கும் இடையே சர்ச்சை நீடித்து வருகின்...
In ஆபிாிக்கா
March 8, 2017 4:46 am gmt |
0 Comments
1333
நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிலுள்ள பிரதான விமான நிலையம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு மூடப்படும் என விமான போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட விமான ஓடுபாதை சீரமைப்பு பணிகளை முன்னிட்டே விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அபுஜா வி...