Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோவக் ஜோகோவிச்

In டெனிஸ்
June 6, 2018 4:17 am gmt |
0 Comments
1034
முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ஆண்டின் இரண்டாவது உயரிய கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது பரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், ஜோகோ...
In டெனிஸ்
December 30, 2017 7:49 am gmt |
0 Comments
1156
முபாதலா டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளார். இத்தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினின் ராபர்டோ பௌதிஸ்டா அகுட்டுடன் அவர் மோத இருந்த நிலையில், போட்டி தொடங்குதற்கு 4 மணி நேரம் முன்பாக இந்த முடிவை அறிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையி...
In டெனிஸ்
December 21, 2017 5:37 am gmt |
0 Comments
1119
முழங்கை காயத்தால் நீண்டநாள் ஓய்வில் இருந்த செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது முழங்கையில் காயம் ஏற்பட்டதையடுத்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துவந்த ஜோகோவிச், அபுதா...
In டெனிஸ்
July 13, 2017 7:54 am gmt |
0 Comments
1172
முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மனதளவில் நெருக்கடி அதிகரித்திருப்பதால் அதிக நேரம் ஓய்வு எடுக்கவிரும்புவதாக தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரா செர்பியாவின் ஜோகோவிச், 15ஆம் நிலை வீரரான செக் குடியரசின...
In டெனிஸ்
July 13, 2017 7:27 am gmt |
0 Comments
1293
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 15ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை எதிர் கொண்டார். முதல்...
In டெனிஸ்
July 7, 2017 7:08 am gmt |
0 Comments
1270
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரரான நோவக் ஜோகோவிச், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக்கை எ...
In டெனிஸ்
July 5, 2017 7:18 am gmt |
0 Comments
1261
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிசானை தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், ஜோகோவிச் 6-3, 2-0 என முன்னிலை வகித்த போது கிளிசான் காயம் காரணமாக...
In டெனிஸ்
July 2, 2017 7:17 am gmt |
0 Comments
1497
தொன்மையான விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெற்ற ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மகுடம் சூடியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், பிரான்சி...
In டெனிஸ்
June 8, 2017 7:24 am gmt |
0 Comments
1282
தோல்விகளால் துவண்டு கிடக்கும் உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்னிஸ் விளையாட்டில் இருந்து சற்று ஓய்வெடுப்பது குறித்து சிந்திக்க தொடங்கியிருக்கிறார். நடப்பு ஆண்டில் கடும் வீழ்ச்சியை சந்தித்த ஜோகோவிக், நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சம்பியன் பட்...
In டெனிஸ்
June 8, 2017 5:20 am gmt |
0 Comments
1225
பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் இரண்டாம் நிலை வீரரும் நடப்பு சம்பியனுமான நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச்சும், 7 ஆம் நிலை வீரரான அவு...
In டெனிஸ்
May 22, 2017 9:33 am gmt |
0 Comments
1291
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் எதிர்கொ...
In டெனிஸ்
May 18, 2017 5:37 am gmt |
0 Comments
1244
ரோமில் நடைபெற்றுவரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில், உலக தர வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் பிரித்தானியாவின் அல்ஜாஸ் பெடேனேவை சந்தித...
In டெனிஸ்
May 11, 2017 7:27 am gmt |
0 Comments
1353
மெட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஓற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில் உலக தர வரிசையில் 2வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை சந்தி...
In டெனிஸ்
April 22, 2017 8:11 am gmt |
0 Comments
1330
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 13ஆம் நிலை வீரரான பெ...
In டெனிஸ்
April 19, 2017 5:39 am gmt |
0 Comments
1174
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோல்வியடைய செய்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸிற்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் இடம்பெற்று வருகிறது. இதில் 2ஆம் நிலை வீரரும், முன்னாள் ச...
In டெனிஸ்
March 17, 2017 9:26 am gmt |
0 Comments
1152
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றில், உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியது, திருப்தியளிப்பதாக உலகின் 16ஆம் நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ் தெரவித்துள்ளார். அதேவேளை, ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினமானது எனவும், அவர் ஒரு ச...
In டெனிஸ்
March 17, 2017 8:59 am gmt |
0 Comments
1130
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், 2ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், இளம் வீரரிடம் தோல்வி கண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இத்தொடரின் நேற்று (வியாழக்கிழமை) நடந்த 4வது சுற்று போட்டியில், 21 வயதான அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோசை எதிர்கொண்ட செர்பியாவி...
In டெனிஸ்
January 18, 2017 5:48 am gmt |
0 Comments
1199
மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வரும், அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியனான நோவக் ஜோகோவிச், முதல் சுற்றில் வெற்றிபெற்றுள்ளார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக 2 மணி 20 நிமிடங்கள் நீடித்...
In டெனிஸ்
December 11, 2016 5:38 am gmt |
0 Comments
1213
செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், பரஸ்பரம் அடிப்படையில் தனது பயிற்சியாளர் போரிஸ் பெக்கரை பிரிந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி அளித்த வந்த ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் பயிற்சியில் பயிற்சியின் கீழ் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். இந்த நிலையில் ஜோகோவிச், பரஸ்பரம் அடிப்படையில் ...