Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்தர்கள்

In இலங்கை
June 19, 2018 11:24 am gmt |
0 Comments
1207
யாழ்ப்பாணத்திலிருந்து 950 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட ஹம்பாந்தோட்டை வரையான கதிர்காம பாதயாத்திரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு ஆரையம்பதியை சென்றடைந்தது. கடந்த மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை எம்.வேல்வேத்தன் தலைமையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை...
In இலங்கை
April 28, 2018 9:36 am gmt |
0 Comments
2096
யாழ்.காரைநகர் கருங்காலி முருகன் ஆலய தேர் குடைசாய்ந்துள்ளது. கருங்காலி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) தேர்த்திருவிழா நடைபெற்றது. இதன்போது எதிர்பாராத விதமாக தேர் குடைசாய்ந்துள்ளது. எனினும், பக்தர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்துள்...
In இந்தியா
April 20, 2018 4:35 am gmt |
0 Comments
1114
திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கும் 8 போலி இணையதளங்கள் குறித்து சைபர் கிரைம் பொலிஸ் நிலையத்தில் தேவஸ்தான தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா புகார் அளித்துள்ளார். திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய இணையம் மூலம் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர். மேலும், தங்கும் அறைகள், க...
In இலங்கை
January 9, 2018 9:01 am gmt |
0 Comments
1218
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கை, இந்திய நாடுகளில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கச்ச...
In ஆன்மீகம்
January 2, 2018 9:05 am gmt |
0 Comments
1243
ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காரைநகர் சிவன் கோயிலின் தீர்த்தத் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. அதே சமயம் பஞ்சரத பவனி நேற்று (திங்கட்கிழமை) பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ உமாமகேஸ்வரன் தலைமையிலான சிவாச்சாரியார்கள...
In இந்தியா
December 30, 2017 9:41 am gmt |
0 Comments
1230
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசிக்க 2 லட்சத்துக்கும...
In ஆன்மீகம்
November 25, 2017 11:27 am gmt |
0 Comments
1205
சத்திய சாயி பாபா அவர்களின் 92ஆவது ஜனன பிரார்த்தனை ஹற்றன் சாயி நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அத்தோடு சீரடி சாயி பாபாவின் 100 வருட சமாதி தின நிகழ்வு, கலியுகத்தின் காக்கும் கடவுளான சத்திய சாயி பாபாவின் 92வது ஜனன தின விழா, ஹற்றன் சாயி நிலைய 45வது ஆண்டு நிறைவு என்பவற்றை முன்னிட்டு ஹற்றன் சாய...
In ஆன்மீகம்
November 9, 2017 1:15 pm gmt |
0 Comments
1467
இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்தி ருப்பதுபோல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்கு மிடமாகவும், கொட...
In ஆன்மீகம்
September 7, 2017 7:23 am gmt |
0 Comments
1446
வரலாற்று சிறப்புமிக்க முன்னேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தோற்சவம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது. சிலாபம் மாயவனாறு நதிக்கரையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இத் தீர்த்தோற்சவ பெருவிழாவில், நதிக்கரையில் பக்தர்கள் நீராடி தமது நேர்த்திக்கடனை செலுத்தினர். கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொடியே...
In இலங்கை
August 27, 2017 2:45 am gmt |
0 Comments
1473
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தலத்தின் பிரதான தேவாலயத்தின் திறப்பை கையளிப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கிரமமாக நடைபெறும் பூஜைகள் தாமதமாக இடம்பெறுவதாகவும், இதனால் பக்தர்கள் வெகுவாக பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ப...
In ஆன்மீகம்
August 24, 2017 12:50 pm gmt |
0 Comments
1373
புத்தளம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து, சுவாமி உள்வீதி வலம் வந்ததுடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வெளிவீதி வலம் வந்தார். இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு, விநாயகரின் அருட்கடாட்சத...
In ஆன்மீகம்
July 11, 2017 7:24 am gmt |
0 Comments
1501
ஜேர்மனி – ஹம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய தேர்த் திருவிழா ஜூன் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ஹம் மாநகர்  உன்ட்ரோப் பகுதியில் ஆலயம் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. ஆண்டு தோறும் பக்தர்கள் பெருந்திரளாக தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வது...
In ஆன்மீகம்
July 6, 2017 6:18 am gmt |
0 Comments
1537
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் முந்தல் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில், நேற்றிரவு தீ மிதிப்பு இடம்பெற்றது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியிருந்தனர். கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம், கடந்த 18 த...
In ஆன்மீகம்
July 2, 2017 7:08 am gmt |
0 Comments
2300
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர், ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அநுராதபுரம் மறைமாவட்ட ...
In இந்தியா
May 15, 2017 9:29 am gmt |
0 Comments
1387
இவ்வாண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள யாத்திரைக்காக 14 ஆயிரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்கான அதிகரிப்பாகும். காஷ்மீரி...
In ஆன்மீகம்
January 10, 2017 9:45 am gmt |
0 Comments
1289
திருப்பதி ஏழுமலை கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு, துவாதசி நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 2 நாளில் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர் வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலை கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் ஏழுமலையான் தங்க ரதத்தி...
In இந்தியா
December 26, 2016 3:07 pm gmt |
0 Comments
1409
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 25 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 5 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. இன்று (திங்கட்கிழமை) சபரிமலையில் மாளிகாபுரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போதே குறித்த விபத்து நேர்ந்து...
In ஆன்மீகம்
December 16, 2016 10:20 am gmt |
0 Comments
1329
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கையை செலுத்தி வருகின்றனர். அதன்படி, சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 3.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழம...
In இந்தியா
November 9, 2016 10:58 am gmt |
0 Comments
1382
500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருக்கும் நிலையில், திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருப்பதியில் உணவு சாப்பிடவும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் பணம் செலவிடவும் முடியாமல் பக்தர்கள் ...