Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பச்சிலைப்பள்ளி

In இலங்கை
July 1, 2018 9:51 am gmt |
0 Comments
1079
கிளிநொச்சி, முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி தம்மை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்ட முகமாலை பிரதேசத்தில் காணப்படுகின்ற வெடிபொருட்கள் அகற்றப்படும் செயற்பாடு மந்தநிலையில் காணப்படுகின்றது. இக்...
In இலங்கை
June 5, 2018 6:59 am gmt |
0 Comments
1037
கிளிநொச்சி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் கூட்டமும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. ‘உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது’ என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை நாடளாவிய...
In இலங்கை
April 19, 2018 6:49 am gmt |
0 Comments
1054
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும், சபையின் முதலாவது அமர்வும் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி பச்சிலைப்...
In இலங்கை
February 17, 2018 6:37 am gmt |
0 Comments
1216
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளையும் கைப்பற்றிக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்...
In இலங்கை
January 7, 2018 11:55 am gmt |
0 Comments
1186
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சோரன்பற்று கிராமத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சோரன்பற்று கிராமத்தில் தொடர்ச்சியாக ...
In இலங்கை
December 28, 2017 4:01 am gmt |
0 Comments
1195
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். கிளாலி பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் நேற்று (புதன்கி...
In இலங்கை
November 13, 2017 9:22 am gmt |
0 Comments
1317
பச்சிலைப்பள்ளி – புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பயன்பாட்டு வீதியான இந்த வீதியை, கட்சிகள் பேதமற்று புனரமைத்துத்தர அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கோரிக...
In இலங்கை
August 25, 2017 3:16 pm gmt |
0 Comments
1353
புதிதாக அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இந்திராபுரம் கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைக்கு தீ வைத்தபோதே அதிலிருந்த மர்மபொருள் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் ...
In இலங்கை
August 24, 2017 12:55 pm gmt |
0 Comments
1204
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலங்களுக்கு உழவு இயந்திரங்களுடன் கூடிய தண்ணீர் பவுசர்கள் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டன. மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலர்களிடம் அவற்றுக்கான திறப்புக்களைக் கையளித்தார். நாட்டில் தற்போது நிலவிவரும் வறட்சியால் பாதி...
In இலங்கை
August 15, 2017 8:21 am gmt |
0 Comments
1199
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளிப் பிரதேசெயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலைப்பகுதியில் மக்கள் மீள்குடியேறி ஒன்பது மாதங்களாகியுள்ளபோதும், தமக்க...
In இலங்கை
July 17, 2017 2:55 pm gmt |
0 Comments
1232
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. இணைத் தலைவர்களான மாவை சேனாதிராஜா, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்திற்கு நாடாளுமன்ற...
In இலங்கை
May 21, 2017 9:42 am gmt |
0 Comments
1848
கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேச மக்களுக்கான ஜனாதிபதி நடமாடும் சேவை இரண்டாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகின்றது. பளை மத்திய கல்லூரியில் இடம்பெற்றுவரும் குறித்த நடமாடும் சேவையினை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் இராஜ...