Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

படக்குழு

In சினிமா
March 2, 2017 12:10 pm gmt |
0 Comments
1356
அறிவழகன் இயக்கத்தில், அருண்விஜய்யின் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள திரைப்படம் குற்றம்-23. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ரீஸர், ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் ரீலிசுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமின்றி அருண்வ...
In சினிமா
February 22, 2017 11:49 am gmt |
0 Comments
1075
இசையமைப்பாளும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘புரூஸ் லீ’ படத்தில் நடத்துள்ளார். இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ‘புரூஸ் லீ’ படம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருந்தது. விஜய் நடித்த ‘பைரவா’ படமும் திரைக்கு...
In சினிமா
February 19, 2017 11:40 am gmt |
0 Comments
1181
விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். விக்ரம்- கௌதம் மேனன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை கௌதம மேன...
In சினிமா
February 12, 2017 9:22 am gmt |
0 Comments
1037
இந்திய சினிமாவில், படங்களின் பெயர்கள் இப்போதெல்லாம் விரைவாக வெளியாகுவதில்லை. தல அஜித் நடித்து வரும் படத்தின் பெயர் வருவதற்கு முன் ரசிகர்களால் தல 57 என்றே அழைக்கப்பட்டது.இவ்வாறு  விக்ரம்,நடிப்பில் விஜயசந்தர் இயக்கும் படத்துக்கு ரசிகர்கள் விக்ரம் 53 என்று கூறிவருகின்றனர். தற்போது வந்த செய்திகளின் படி, ...
In சினிமா
January 25, 2017 11:19 am gmt |
0 Comments
1227
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது ‘தல 57′ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘தல 57′ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளி...
In சினிமா
January 12, 2017 12:22 pm gmt |
0 Comments
1124
பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகமெங்கும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் ‘பைரவா’ படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ...
In சினிமா
January 11, 2017 11:58 am gmt |
0 Comments
1151
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் ‘பைரவா’ படம் நாளை (வியாழக்கிழமை) திரையரங்குளில் வெளியாகிறது. ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் பின்னர் இயக்குநர் பரதனுடன் விஜய் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள...
In சினிமா
December 30, 2016 12:06 pm gmt |
0 Comments
1114
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் உருவான திரைப்படம் ‘காற்று வெளியிடை’ ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறத...
In சினிமா
December 22, 2016 5:33 am gmt |
0 Comments
1089
இன்றைய சினமா சீசனில் ஒருவரின் வாழ்க்கை வரலாறை நடிக்கும் காலமாக காணப்படுகின்றது. அந்த வகையில் அண்மையில் இந்திய கிரிகெட் அணி தலைவர் மஹேந்திர சிங் தோணியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியது. இது நல்ல வசூலை வாரி குவித்ததோடு, ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மறைந்த நடிகை சாவித்திரியின...
In சினிமா
December 21, 2016 12:26 pm gmt |
0 Comments
1062
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3′. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து, டிசம்பர் 23ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ...
In சினிமா
December 13, 2016 8:32 am gmt |
0 Comments
2103
தமிழ் திரையுலகிற்கு பெரும் தலைவலியாக இருந்த திருட்டு வி.சி.டி. பிரச்சினை தீர்வுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்போது விஜய் மற்றும் சூர்யாவின் புதிய படக்குழுக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாம். எந்த படம் திரைக்கு வந்தாலும், சில வேளைகளில் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் படத்தை வெளியிட்டு விநியோகஸ்தர்களை நஷ்டப்...
In சினிமா
November 13, 2016 11:28 am gmt |
0 Comments
1230
‘ரெமோ’ படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர்  ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் அ...