Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படங்கள்

In சினிமா
January 10, 2018 4:09 pm gmt |
0 Comments
1155
நடிகை ஸ்ரேயா, தற்போது நடித்து வரும் தெலுங்கு படங்களில் அதிக கவர்ச்சியுடன் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை ஸ்ரேயா, சிம்புவுக்கு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்தார். அடுத்ததாக அரவிந்த்சாமியுடன் ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திர...
In சினிமா
December 22, 2017 2:01 pm gmt |
0 Comments
1088
இந்திய திரையுலகில் வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் ‘மெர்சல்’ 25ஆவது இடத்தில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் அதிக அளவு வசூலை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் அமீர்கான் நடித்த ‘டங்கல்’ படம் 2000 கோட...
In சினிமா
December 11, 2017 8:03 am gmt |
0 Comments
1211
ஸ்பைடர், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு...
In சினி துணுக்கு
December 9, 2017 10:05 am gmt |
0 Comments
1115
நாட்டாமை படத்தில் நடித்த ரக்‌ஷா இப்போது பட வாய்ப்பு இல்லாமல், படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்....
In சினிமா
December 6, 2017 10:39 am gmt |
0 Comments
1138
கடந்த சில காலங்களாக திரைப்பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த நடிகை ஹன்சிகா தற்போது  அதர்வாவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜி.வி.பிரகாஷை வைத்து `டார்லிங்’, `எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவ...
In சினிமா
November 10, 2017 4:58 pm gmt |
0 Comments
1192
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக அதிகமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, வலம் வரும் நடிகராக இருக்கிறார். நகைச்சுவை படமான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு ...
In சினிமா
November 3, 2017 12:52 pm gmt |
0 Comments
1147
மலையாளத்தை விட, தெலுங்கு சினிமாதான் எனக்கு  பிடித்திருக்கின்றது என நடிகை அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அனு இம்மானுவேல்.  தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தனது சினிமா அனுபவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு கர...
In சினி துணுக்கு
November 2, 2017 1:02 pm gmt |
0 Comments
1154
மோகன் லால் நடிப்பில் வெளியாகிய படங்களிலேயே அதிக வசூல் செய்திருக்கும் படம் என்ற சிறப்பையும் `வில்லன்’ திரைப்படம் பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....
In சினிமா
October 24, 2017 10:57 am gmt |
0 Comments
1163
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு திடீரென  சென்று  நடிகர் விக்ரம்  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் விக்ரம் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவான ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி2’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ...
In சினிமா
October 14, 2017 4:51 am gmt |
0 Comments
1134
பிரமாண்டமாக ‘பாகுபலி’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய ராஜமெளலி தனது அடுத்த படங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஓய்விலிருந்து வரும் இயக்குனர் ராஜமெளலியின் அடுத்த படங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிய...
In சினிமா
October 7, 2017 12:11 pm gmt |
0 Comments
1977
விஷாலின் அதிரடி அறிவிப்பால் விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்தை மேலும் 100 திரையரங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருப்பன்’. இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். படம் ...
In சினிமா
October 5, 2017 4:51 pm gmt |
0 Comments
2260
தமிழ்நாட்டில் கேளிக்கை வரிக்கு எதிராக நாளை முதல் திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் திரையிடப்படாது என தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் கேளிக்கை வரியாக அறவிடும் தொகையில் 10 சதவீதத்தை மாநில அரசிற்கு வழங்க வேண்டும். இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்ப...
In சினிமா
September 27, 2017 5:32 pm gmt |
0 Comments
1347
நடிகை லட்சுமி ராய் ஐந்தாவது முறையாக நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தமிழில் ராய் லட்சுமியை கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், மலையாள சினிமாவில்அவருக்கென தனி அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை. அதிலும் மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்...
In தொழில்நுட்பம்
August 22, 2017 11:35 am gmt |
0 Comments
1350
தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணையத்தளங்களிலேயே ஒளிபரப்பப்படும் நிலைக்கு மாறி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாக பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அப்பிள் நிறுவனமும் புதிதாக வெளியா...
In சினிமா
July 28, 2017 4:21 pm gmt |
0 Comments
1637
”பிரபாஸ் போல் எப்போதும் என்னால் உடல் எடையை அதிகரிக்க முடியாது” என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழில் மட்டு மல்லாமல் ஹந்தி படங்களிலும் நடித்து வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். வி.ஐ.பி 2 படத்தின் புரோமோஷனுக்காக மும்பை சென்றிருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்...
In சினிமா
April 20, 2017 9:41 am gmt |
0 Comments
1167
சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும்  நடிகை திரிஷா, ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக  திரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘மோகினி...
In சினிமா
April 3, 2017 9:29 am gmt |
0 Comments
1129
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே´ படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், தனுஷ் இயக்...
In சினிமா
March 31, 2017 9:46 am gmt |
0 Comments
1095
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக செல்வராகவன் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இவருடைய இயக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘புதுப்பேட்டை’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்ட...
In சினிமா
February 23, 2017 11:44 am gmt |
0 Comments
1159
கடந்த காலங்களில் விஜய் சேதுபதி நடிப்பில் அதிகளவிலான படங்கள் வெளியாகியிருந்தன ஆனாலும் இந்த வருடம் தொடங்கி 2  மாதங்கள் முடிந்தும் விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் கவண் என்ற படத்தை எதிரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வெளியிட படக்குழு  முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கே.வி.ஆ...