Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டதாரிகள்

In இலங்கை
January 28, 2018 6:44 am gmt |
0 Comments
1278
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் வாக்குரிமையினை போராட்ட ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் நேற...
In இலங்கை
December 27, 2017 5:35 am gmt |
0 Comments
1536
பட்டதாரிகள் தாம் கற்ற கல்வியூடாக தங்களுக்கு பொருத்தமான தொழிலை உருவாக்கிக் கொள்வதுடன் வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கக் கூடியவர்களாகவும் உருவாக வேண்டும் என இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சுவாமி விபு...
In இலங்கை
December 9, 2017 11:49 am gmt |
0 Comments
1146
நாட்டில் உள்ள 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல அப்பேகமவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய பாடசாலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இ...
In அம்பாறை
December 9, 2017 10:32 am gmt |
0 Comments
1233
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும், மனிதச்சங்கிலிப் போராட்டமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. காரைதீவு சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இ...
In இலங்கை
December 8, 2017 12:56 pm gmt |
0 Comments
1216
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. முதலாம் நாள் அமர்வில் உயர் பட்டப் படிப்புகள் பீடம்,முகாமைத்துவ வணிக பீடம்,கலைப்பீடம், சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, ...
In இலங்கை
December 3, 2017 8:51 am gmt |
0 Comments
1185
போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு...
In இலங்கை
November 28, 2017 9:24 am gmt |
0 Comments
1252
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு இடம்பெற்றுள்ள அநீதிக்கு மாகாண ஆளுநர் சரியான பதில் சொல்ல வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் தொடர்பாக  இன்று (செவ்வாய்க்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வ...
In இலங்கை
November 27, 2017 4:50 am gmt |
0 Comments
1146
கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி போராடும் நிலைமை ஏற்படக்கூடாது என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், அதற்கான திட்டங்களை கிழக்கு மாகாண சபை தயாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்க...
In இலங்கை
November 22, 2017 4:51 pm gmt |
0 Comments
1241
கிழக்கு மாகாணத்தில் 1, 442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் வழங்கல் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே  அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர்களுக்கான நியமன...
In இலங்கை
September 3, 2017 5:04 pm gmt |
0 Comments
1321
மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, (திங்கட்கிழமை) வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ...
In இலங்கை
August 29, 2017 11:06 am gmt |
0 Comments
1248
அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்தது. குறித்த சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தொழிற்சங்கத்தின் வடக்கு மாகாண ஆலோசகர் தேவ கிருஸ்ணன் குறிப்...
In இங்கிலாந்து
August 25, 2017 10:46 am gmt |
0 Comments
1147
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்விகற்று பட்டம் பெற்ற வடக்கு அயர்லாந்து மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே, சொந்த நாட்டில் தொழில்வாய்ப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த 2015-201...
In இலங்கை
August 11, 2017 9:39 am gmt |
0 Comments
1250
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படாத வயதெல்லை கிழக்கில் மாத்திரம் ஏன் பிற்றப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கல்வியமைச்சருக்கு பதிலாக அவரது பதிலை சபைக்கு தெரிவித்த காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, அ...
In இலங்கை
August 9, 2017 10:12 am gmt |
0 Comments
2355
வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்கள...
In இலங்கை
August 6, 2017 9:46 am gmt |
0 Comments
1791
அரசாங்கம் நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாவட்ட அடிப்படையில் பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அதற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 8ஆம் திகதியென குறிப்பிடப்பட்டுள்...
In இலங்கை
August 3, 2017 1:12 pm gmt |
0 Comments
1250
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் ...
In இலங்கை
August 2, 2017 8:17 am gmt |
0 Comments
1200
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 06ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று (புதன்கிழமை) மீ...
In இலங்கை
May 31, 2017 1:51 pm gmt |
0 Comments
1247
இன,மத வேறுபாடுகள் பாராது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட   மக்களுக்கு உதவ முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொழில் உரிமை வேண்டி காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் 100ஆவது நாளாக இன்று...
In இலங்கை
May 24, 2017 11:40 am gmt |
0 Comments
1223
கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட...