Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிப்பகிஷ்கரிப்பு

In இலங்கை
June 23, 2018 2:31 am gmt |
0 Comments
1071
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் 4000 இற்கும் அதிகமான வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கிக்கிடப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொழும்பிலுள்ள பிரதான தபால் நிலையம் மற்றும் பிராந்திய தபால் நிலையங்களில் 15 இலட்சத்திற்கும் அதி...
In இலங்கை
June 18, 2018 9:04 am gmt |
0 Comments
1039
அளுத்கம, களுத்துறை பாணந்துறை மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளிருந்து புறக்கோட்டை வரை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூரசேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயணிகளை ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று கால...
In இலங்கை
June 16, 2018 9:59 am gmt |
0 Comments
1043
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் சேவை ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சாதாரணமானவை என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்ட...
In இலங்கை
May 24, 2018 3:43 am gmt |
0 Comments
1044
ஊதிய பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து ரயில் சேவை ஊழியர்கள்,  அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் சேவையின் 3ஆம் வகுப்பில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. ஊதியப் பிரச்சினை மற்றும் ஊழிய...
In இலங்கை
May 4, 2018 10:03 am gmt |
0 Comments
1131
கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நிரந்தர நியமனமின்றி கடமையாற்றிவருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான உறுதி மொழி அளிக்கப்படாவிட்டால், கடமையிலிருந்து விலகுவோம் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போ...
In இலங்கை
April 18, 2018 3:43 pm gmt |
0 Comments
1060
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று (புதன்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்ளுக்கு மேலாக கடமையாற்றி வந்த 15 தாதியர்களின் இடமாற்றத்தை வலியுறுத்தியே தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். எனினும் அவசரப் சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் தாதியர...
In ஐரோப்பா
April 9, 2018 9:47 am gmt |
0 Comments
1069
பிரான்ஸில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டு ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இப்பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ப...
In இலங்கை
March 20, 2018 10:12 am gmt |
0 Comments
1081
புத்தளம் வைத்தியசாலையில் தாதியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைத்திய அத்தியட்சகரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாதியர்களின் இடமாற்றத்தை வலியுறுத்தியும், தாதியர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்தியசாலைக்கு முன்னால் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு க...
In இலங்கை
March 4, 2018 4:52 am gmt |
0 Comments
1102
பல்கலைக்கழகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழக தொழ...
In இந்தியா
February 7, 2018 5:04 am gmt |
0 Comments
1172
எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கான அழைப்பை வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு விடுத்துள்ளது. 9 வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பின் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.  இதன்போதே நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அ...
In உலகம்
January 29, 2018 12:11 pm gmt |
0 Comments
1175
பலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. முகவரகத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த உதவித்தொகை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காஸாவில் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. காஸாவிலுள்ள ஐ.நா. நிவாரண மற்றும் நலன்புரி அமைப்பைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் இன்று (திங்கட்க...
In ஐரோப்பா
January 22, 2018 8:23 am gmt |
0 Comments
1149
பிரான்ஸில் சிறைச்சாலைக் காவலர்கள், கைதிகளினால் தொடர்ச்சியாகத் தாக்குதல்களுக்கு உள்ளாகுவதைக் கண்டித்து, நாடளாவிய ரீதியிலுள்ள சிறைக்காவலர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் கடமையாற்றிவந்த சிறைக்காவலர்கள் இருவர் நேற்று தாக்குதலுக்குள்ளான நிலையில...
In இங்கிலாந்து
January 10, 2018 7:29 am gmt |
0 Comments
1183
பிரித்தானியாவில் 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், இரண்டாவது...
In இங்கிலாந்து
January 8, 2018 6:29 am gmt |
0 Comments
1304
ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானியாவில் 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றன. ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துச் சங்கத்தைச் சேர்ந்த 5 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளத் தீர...
In இலங்கை
January 2, 2018 6:56 am gmt |
0 Comments
1194
வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் மாவட்ட ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தன...
In இங்கிலாந்து
December 30, 2017 11:24 am gmt |
0 Comments
1172
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படவுள்ள ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக, முக்கியமான ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்படலாமென்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பணியாற்றுதல், ரயில்வே பணியாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட  பல  பிரச்சினைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரி...
In இலங்கை
December 19, 2017 10:14 am gmt |
0 Comments
1236
நாடளாவிய ரீதியாக பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அதன் இணைப்பாளர் ரஞ்ஜன் ஜயலால்  தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர்களுக்கிடையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந...
In இலங்கை
November 15, 2017 6:09 pm gmt |
0 Comments
1346
புத்தளம் நகரசபையின் அனைத்து ஊழியர்களும் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். புத்தளம் நகரசபை எல்லையினுள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின்போது பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு ...
In இலங்கை
November 14, 2017 10:38 am gmt |
0 Comments
1207
புத்தளம் நகரசபையின் உத்தியோகத்தர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். புத்தளம் நகரசபை எல்லையினுள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரியே இந்த...