Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிப்பாளர்

In இலங்கை
March 29, 2018 4:18 pm gmt |
0 Comments
1135
பால்மா மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிக் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் பணிப்பாளர் இதுதொடர்பாக அமைச்சின் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் பால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயு விலையை 275 ரூப...
In இலங்கை
March 22, 2018 5:02 pm gmt |
0 Comments
1035
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் வீழ்ச்சி கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், ஜனவரியில் 5.4 சதவீதம...
In Advertisement
March 15, 2018 5:31 pm gmt |
0 Comments
1066
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு 841 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 416 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை மண்முனை வடக்கு பி...
In இலங்கை
March 15, 2018 3:28 pm gmt |
0 Comments
1125
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூக்கியா அமானோ தெரிவித்துள்ளார். சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூக்கியா அமானோ உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை...
In இலங்கை
March 12, 2018 3:17 pm gmt |
0 Comments
1071
உர மானிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுபோகத்திலிருந்து மீண்டு வருவோரை பணத்திற்கு பதிலாக உரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 50 கிலோ உர மூடையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான விலையையும் அதனை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்தும் இந்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதா...
In இலங்கை
March 8, 2018 1:22 pm gmt |
0 Comments
1044
சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இலங்கையில் ஆகக்கூடுதலாக தொற்றா நோயான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வட மத்திய மாகாணத்திலேயே காணப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளத...
In இலங்கை
March 5, 2018 4:05 pm gmt |
0 Comments
1061
இந்த ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 173 மில்லியன் ரூபா செலவில் விவசாய அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார். விவசாய மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு அபிவிருத்தி வேலை...
In இலங்கை
January 10, 2018 1:42 pm gmt |
0 Comments
1083
புதிதாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் காடு வளர்க்கப்படும் என்று வன பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அனுர சத்தரசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வனப்பாதுகாப்பு கட்டளைகள் சட்டம் திருத்தியமைக்கப்படும். தனியார் துறையினதும் மக்களினதும் ஆதரவு இந்த வேலைத்...
In இலங்கை
December 20, 2017 12:34 pm gmt |
0 Comments
1208
லயன் வீடுகளில் வாழும் மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வண்ணம் தேயிகை; கொழுந்துச் சாயத்தினால் படைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் (புதன்கிழமை)  இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள...
In இலங்கை
December 19, 2017 2:39 pm gmt |
0 Comments
1330
ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்த மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டுபாய் மற்றும் சீனாவிலிருந்து குறித்த தொலைபேசிகளை கொண்ட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
In இலங்கை
December 19, 2017 12:54 pm gmt |
0 Comments
1129
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வேண...
In உலகம்
November 24, 2017 7:13 am gmt |
0 Comments
1179
யேமனிலுள்ள வைத்தியசாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக சனா நகரிலுள்ள அல்-தவ்ரா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். யேமனுக்கான அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும் சவுதி தலைமையிலான கூட்டணி தடை செய்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவிவருவதாக அவர் சு...
In இலங்கை
October 19, 2017 9:47 am gmt |
0 Comments
1249
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிற்ற  பனாவல மடகம்மான என்ற இடத்தில் போத்துக்கேயர் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட கட்டடம்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மடகம்மான காட்டு பகுதில் இந்த கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய தொல்பொருள் பணிப்பாளர் பி.மண்டவ...
In இலங்கை
September 22, 2017 10:47 am gmt |
0 Comments
3539
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த நாணயத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று...
In இலங்கை
September 20, 2017 10:43 am gmt |
0 Comments
1219
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை)  நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோகித போகொல்லாகம கலந்துகொண்டா...
In இலங்கை
September 1, 2017 12:28 pm gmt |
0 Comments
1210
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா (வெள்ளிக்கிழமை)   இடம்பெற்றது. மத்திய சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், 18.46 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது....
In இலங்கை
August 28, 2017 9:06 am gmt |
0 Comments
1229
வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக தெரியவருகின்றது. இரத்த பரிசோதனைக்கு நோயாளர்கள் இரத்தத்தினை வழங்கி விட்டு பரிசோதனை அறிக்கையை பெறச்செல்லும் போது தொலைந்து விட்டதாக தெரிவித்து மீண்டும் இரத்தத்தினை நோயளரிடம் பெற்று பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப...
In இலங்கை
August 16, 2017 1:09 pm gmt |
0 Comments
1298
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக சிவப்பிரியா வில்வரெத்தினம் (புதன்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார். அவர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த இந்நிலையில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்ப...
In இலங்கை
June 20, 2017 9:21 am gmt |
0 Comments
1296
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான பாரம்பரிய, கலாசார மற்றும் மரபுகளைத் தேடும் களப்பயணம்  இடம்பெற்றதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தெரிவித்தார். மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக இ...