Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதற்றம்

In இலங்கை
April 23, 2018 1:29 pm gmt |
0 Comments
1082
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர்சிலை வைக்க முற்பட்டதையடுத்து அவ்வளாகம் இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் புத்தர் விகாரையொன்றினை அமைப்பதற்கான பொருட்களை கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் ...
In இலங்கை
April 16, 2018 3:06 pm gmt |
0 Comments
1452
வவுனியா நகரசபைக்கு பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நகரசபை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட. மாகாண சபை...
In இலங்கை
April 9, 2018 8:55 am gmt |
0 Comments
1156
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற உதை பந்தாட்டப் போட்டியில் பதற்றம் நிலவியது. அதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இரண்டு அணிகளுக்கு இடையில் இடம் பெற்ற உதை பந்தாட்டப் போட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ம...
In இலங்கை
March 9, 2018 3:26 am gmt |
0 Comments
1245
கண்டியில் பதற்றத்தை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஒன்பது பேரும் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அவசரகால சட்டத்தின்கீழ் எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்து...
In இலங்கை
March 7, 2018 8:04 am gmt |
0 Comments
1233
அக்குறனை, கட்டுகஸ்தோட்டை பிரதேச மக்களை அமைதியாக இருக்குமாறு முஸ்லிம் தலைமைகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தல் விடுத்து வருகின்றனர். குறித்த பகுதிகளில் சுமார் 25 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுகஸ்தோட்டை – அக்குறனை பிரதேசங்களில் பதற்றம் கண்டி- நிர்வாக எல்லைக்கு உட்பட்...
In உலகம்
November 6, 2017 12:46 pm gmt |
0 Comments
1281
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினர்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் ம...
In இலங்கை
November 6, 2017 7:37 am gmt |
0 Comments
1285
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தமிழர் காணிகளுக்குள் சிலர் அத்துமீறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது. குறித்த தமிழ் மக்களின் பகுதிக்குள் காத்தான்குடியை சேர்ந்த சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துமீறி வேலி அமைக்க முற்பட்டதையடுத்தே அங்கு பதற்றம் ஏற்ப...
In இலங்கை
October 30, 2017 7:56 am gmt |
0 Comments
1796
மட்டக்களப்பின் வாழைச்சேனை மற்றும் கிரான் பகுதிகளில் ஏற்பட்ட இன முறுகலையடுத்து, தமிழ்- முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்து நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளது. எனினும், குறித்த பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த...
In இலங்கை
October 21, 2017 6:50 am gmt |
0 Comments
1442
டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தி யாழ். திருநெல்வேலி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நபரினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பொலிஸாரோ வேறு ஊழியர்களோ இன்றி தனியாக வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனையிட்டுள்ளார். வீடுகளை சோதனையிட்டது மாத்திரமன்ற...
In உலகம்
October 11, 2017 9:30 am gmt |
0 Comments
1369
மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நேக்கில், அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மியன்மார் அரசாங்கம் எடுத்துள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நேற்று (செவ்வாய்க்கிழமை) யாங்கோனிலுள்ள அரங்கமொன்றில் நான்கு ம...
In இலங்கை
July 22, 2017 2:59 am gmt |
0 Comments
1231
இலங்கையில் தீவிரவாத தேசியக் குழுக்களின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு பதற்றங்களைத் தூண்டிவிட்டுள்ளதாக பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லகம் மற்றும்  மனித உரிமைகள் தொடர்பான அமைப்பு என்பன சாடியுள்ளன. குறித்த அமைப்புகள் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான தம...
In இந்தியா
July 12, 2017 4:40 am gmt |
0 Comments
1207
தங்கச்சிமடம் பகுதியில் அரச பேரூந்து மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரச பேரூந்து தங்கச்சிமடம் அருகில் வீதியோரம் நடந்து சென்றுகொண்டிருந்த மீனவரை மோதியதாகவும் உயிராபத்தான காயங்க...
In இலங்கை
May 19, 2017 3:46 am gmt |
0 Comments
5117
பளை- கச்சார்வெளி பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிலாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நடமாடும் பொலிஸ் பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியை இராணுத்த...
In ஆசியா
April 26, 2017 8:58 am gmt |
0 Comments
1357
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் (ASEAN), தென்சீன கடற்பிராந்திய பதற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விவகாரம் குறித்து சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்...
In இந்தியா
January 23, 2017 4:00 am gmt |
0 Comments
1185
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் பதற்றம் நீடித்து வருகின்றது. பொலிஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, கடற...
In இலங்கை
January 7, 2017 5:45 am gmt |
0 Comments
1273
அம்பாந்தோட்டையில் இன்று(சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி வலய திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 52பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் மேலும் பலர் தேடப்படுவதா...
In இந்தியா
December 8, 2016 3:49 am gmt |
0 Comments
1340
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மீளப்பெற்ற நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்த பிறகும் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவது ஜனநாயக விரோத செயல் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நே...
In இலங்கை
December 3, 2016 10:34 am gmt |
0 Comments
1315
வெறுப்புணர்வைத் தூண்டும் சட்டவிரோத ஒன்றுகூடலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவ...
In சிறப்புச் செய்திகள்
June 18, 2015 9:40 am gmt |
0 Comments
1459
அலுவலகத்தில் வேலை செய்யும் போது, வேலையின் பதற்றம் காரணமாக கோபத்துக்குள்ளாகும் போது பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.. அவ்வாறான சில காட்சிகள் இதோ…...