Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவி

In இலங்கை
January 13, 2018 2:08 am gmt |
0 Comments
1215
ஜனாதிபதி பதவியை நாளை அல்ல இன்று வேண்டுமானாலும் துறக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன் பதவிக்காலம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியிருந்த நிலையில், அது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்நிலையில், ஜனாதிபதி நேற்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பதிவில...
In இலங்கை
October 24, 2017 10:38 am gmt |
0 Comments
1257
நியமனம் வழங்கி மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், பதவிகள் உறுதிபடுத்தப்படாவிடின் அது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்யுமாறு வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச்சேவைகள் ஆணைக்குழு தொடர்பில் கருத்து தொவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவ...
In உலக வலம்
October 20, 2017 4:04 pm gmt |
0 Comments
1441
சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் உயர்மட்ட முகங்கள் சிலர் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் அதிகாரத்தை கைப்பற்றச் சதி செய்தமை தற்போது பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அவ்வாறு ஷி ஜின் பிங்குக்கு எதிராக சரிசெய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப் பட்டதாகவும் தெரியவருகிறது. நேற்று முன்தினம் இந்த மாநாட்டில் உரை...
In இலங்கை
September 29, 2017 9:00 am gmt |
0 Comments
1290
இலங்கை வரலாற்றில் சுங்கத் திணைக்களத்தின் முதலாவது தமிழ் பெண் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று செல்லும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸைக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியால அதிபர் ஹரிதாஸ் தலைமையில் பாடசா...
In இலங்கை
September 18, 2017 11:27 am gmt |
0 Comments
1226
இலங்கை மதுவரி திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளராகத் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளராக பதவி வகித்த திருமதி ஹெலன் மீகஸ்முல்ல இன்றைய தினம் மதுவரி திணைக்கள ஆணையாளராக தனது கடமைகளை...
In விளையாட்டு
September 14, 2017 9:20 am gmt |
0 Comments
1404
18 ஆண்டுகளாக அவுஸ்ரேலியா ஒலிம்பிக் குழுவின் ஊடகதுறை தலைவராக இருந்த மைக் டன்கிரீட் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டபோதிலும், ஒலிம்பிக் குழுவை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் நேற்று (புதன்கிழமை) பத...
In இலங்கை
September 3, 2017 2:35 pm gmt |
0 Comments
2141
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால், முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். “சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டு...
In இந்தியா
August 27, 2017 6:46 am gmt |
0 Comments
1230
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் சட்டசபை உறுப்பினர் எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படவுள்ளதாக இந...
In இலங்கை
August 13, 2017 10:40 am gmt |
0 Comments
1192
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெற்றிடமாகவுள்ள அனைத்து தொகுதிகளுக்குமான புதிய அமைப்பாளர்கள் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை தைரியத்துடன் முன்னெடுப்பதற்கு சவால்களுக்கு முகம்கொடுக்கத் தெரிந்த, கட்சிக்காக...
In இலங்கை
August 7, 2017 4:06 am gmt |
0 Comments
1398
மக்களின் நம்பிக்கையை இழக்காமல் மக்கள் பிரதிநிதிகள் செயற்படவேண்டும் என காணி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவ மானாபரண கிராமத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அ...
In இலங்கை
July 21, 2017 5:45 am gmt |
0 Comments
1522
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பாரவூர்தியில் இருந்து போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்த...
In இலங்கை
July 15, 2017 4:59 pm gmt |
0 Comments
1563
மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் பேசியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி குணாவில் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்ட மக்கள் கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெர...
In இங்கிலாந்து
June 3, 2017 8:26 am gmt |
0 Comments
1450
பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றிபெறுமாயின் தான் தொடர்ந்தும் பதவியில் இருக்கத் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். இங்கிலாந்து போர்ட்ஸ்மௌத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரைய...
In இந்தியா
March 23, 2017 4:21 am gmt |
0 Comments
1271
தமிழக சபாநாயகர் ப.தனபாலை பதவியில் இருந்து நீக்கக்கோரி, தி.மு.க.வினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 25 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகர் தனபாலை பதவியிலிருந்து நீக்ககோரும் நம்பிக்கையில்ல...
In கிாிக்கட்
January 27, 2017 11:18 am gmt |
0 Comments
1524
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், அசார் அலியை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 1-4 என்ற அடிப்படையி...
In வணிகம்
June 20, 2016 1:59 pm gmt |
0 Comments
1268
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு சுமார் 10 பேரின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அரசு பரிசீலித்து வரும் பட்டியலில் முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய், பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட...
In ஆன்மீகம்
May 2, 2016 10:16 am gmt |
0 Comments
1387
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும். வஞ்சித தோஷம்...