Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்துல குணவர்தன

In இலங்கை
June 19, 2018 11:31 am gmt |
0 Comments
1059
சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டால் டொலரின் பெறுமதி 200 ரூபாயாக அதிகரித்து இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடையும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது,...
In இலங்கை
May 29, 2018 10:25 am gmt |
0 Comments
1098
கடன்களை மீள செலுத்துவதற்காகவே அதிக வரிகள் அறவிடப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் வெளிநாட்டுக் கடன்கள் இதுவரை மீள் செலுத்தப்படவில்லை என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குற...
In இலங்கை
May 13, 2018 3:45 pm gmt |
0 Comments
1141
தேசிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டம் என்ற போலியான திட்டங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவி...
In இலங்கை
May 12, 2018 11:31 am gmt |
0 Comments
1422
மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நிதி அமைச்சர் நாடாளுமன்றில் சமர்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற...
In இலங்கை
April 18, 2018 1:51 am gmt |
0 Comments
1296
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்கவுடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்து...
In இலங்கை
April 8, 2018 1:42 pm gmt |
0 Comments
1707
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தன் அரசாங்கத்தி...
In இலங்கை
March 25, 2018 10:01 am gmt |
0 Comments
1189
தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொரளை ஸ்ரீ வஜிராஸ்ரம விஹாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்று...
In இலங்கை
March 20, 2018 4:03 pm gmt |
0 Comments
1107
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சகலரும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என, மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார். சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் புதிய சட்டமூலம் குறித்து கொழும்பில் இன்று (செவ...
In இலங்கை
March 9, 2018 10:36 am gmt |
0 Comments
1100
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
In இலங்கை
February 20, 2018 11:41 am gmt |
0 Comments
1205
82 அயிரம் கோடிகளுக்கும் அதிகமான தொகை நிதிஅமைச்சின் கணக்கில் காட்டப்படாது உள்ளது என கணக்காய்வாளர் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அ...
In இலங்கை
January 24, 2018 11:31 am gmt |
0 Comments
1140
பிணைமுறி விவகாரத்தில் அரசாங்கம் உண்மையாக செயற்படுவதாயின், அர்ஜுன் மகேந்திரனை உடனடியாக இலங்கைக்கு திருப்பியனுப்பி, அவரை கைது செய்ய இடமளிக்குமாறு, சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஸ்ர...
In இலங்கை
January 21, 2018 9:12 am gmt |
0 Comments
1152
பிணை முறி மோசடியினால் ஏற்படும் விளைவிற்கு எதிர்வரும் 2045ஆம் ஆண்டு வரை முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில...
In இலங்கை
January 16, 2018 3:00 pm gmt |
0 Comments
1837
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேணையில் இதுவரையிலும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல...
In இலங்கை
January 9, 2018 8:52 am gmt |
0 Comments
1294
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உர...
In இலங்கை
January 2, 2018 9:42 am gmt |
0 Comments
1162
இலங்கை மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் ...
In இலங்கை
December 26, 2017 3:20 pm gmt |
0 Comments
1505
சமகால அரசாங்கத்தில் மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்படவுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், மத்தியவங்கியில் இடம்...
In இலங்கை
December 20, 2017 11:05 am gmt |
0 Comments
1178
தற்போது நடைபெற்றுவரும் பாரிய அளவிலான ஊழல்களை அம்பலப்படுத்தும் நோக்கத்தில் விஷேட குழு ஒன்றினை அமைக்கவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டுஎதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊட...
In இலங்கை
November 1, 2017 11:33 am gmt |
0 Comments
1378
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சுவிட்ஸர்லாந்தில் அமைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற தலைமையகம் ஆகியவற்றில் முறையிடவுள்ளதாக, மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. தமது அணி மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்றில் தமது உரிமைகள...
In இலங்கை
October 31, 2017 10:29 am gmt |
0 Comments
1306
இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலரை கொன்றொழித்து, முக்கிய இடங்களுக்கும் விடுதலைப் புலிகள் குண்டுவைத்தனர் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்திற்கு, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்ட இக் குற்றச்...