Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்துவீச்சு

In கிாிக்கட்
November 30, 2017 5:06 am gmt |
0 Comments
1379
இங்கிலாந்து அணியினரின் சவாலுக்காக காத்திருப்பதாக அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியோன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆஷஸ் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இங்கிலாந்து அணியினர் என் ...
In கிாிக்கட்
November 9, 2017 5:42 am gmt |
0 Comments
1778
சொந்த மண்ணிலேயே இந்தியாவை வீழ்த்த முடியாத இலங்கையால், இந்திய மண்ணில் வைத்து அதனை எதிர்கொள்ள முடியாது என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டேவ் வொட்மோர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கை அணிக்கு இந்த தொடர் மிகவும் நெருக்கடி மிக்கதாக அமையும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். துடுப்...
In கிாிக்கட்
October 30, 2017 11:37 am gmt |
0 Comments
2026
தொடர் முழுதும் மிகவும் நெருக்கடி கொடுத்த நியூசிலாந்து வீரர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற...
In விளையாட்டு
June 20, 2017 7:33 am gmt |
0 Comments
1653
அதிக சிரத்தையுடன் அதிரடியாக துடுப்பெடுத்தாடுவது என வீரர்கள் முடிவு செய்துவிட்டால், அவர்கள் எவ்வாறான பந்துவீச்சையும் இலகுவாக எதிர்கொள்வார்கள். அதற்காக பந்துவீச்சாளர்களை குறைக்கூற முடியாது என இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்...
In கிாிக்கட்
May 3, 2017 9:23 am gmt |
0 Comments
1258
ஐ.பி.எல். தொடரின் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் கருத்து தெரிவித்துள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது. இப்போட்டியின் பி...
In விளையாட்டு
February 7, 2017 10:58 am gmt |
0 Comments
1160
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சு அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதுடன், அவரது பந்துவீச்சு தற்போது மிகுந்த மேம்பாடு அடைந்து காணப்படுகிறது என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பாக விளையாடிவரும் அஸ்வின், நடைபெறவுள்ள பங்களாதேஷிற்கு எதிரான ஒரே ஒ...
In கிாிக்கட்
January 4, 2017 11:23 am gmt |
0 Comments
1213
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். எல்.பாலாஜி கடந்த ஆண்டு முதல் தரபோட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போதைய தமிழக அணிக்கு பந்துவீச்சு பயிற்சியில் உதவியாக இருந்து வரு...