Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிப்பொழிவு

In இங்கிலாந்து
April 2, 2018 8:52 am gmt |
0 Comments
1089
பிரித்தானியாவின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, போக்குவரத்து எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் 12 சென்ரிமீற்றர்வரை பனிப்பொழிவு காணப்படுகின்றது. அத்துடன், இப்பகுதிகளில் அடை மழை பெய்துவரும் நிலையில் வெள்ள அபாயம...
In இந்தியா
April 1, 2018 9:34 am gmt |
0 Comments
1108
சீனாவின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதற்காக அருணாச்சலா பிரதேச எல்லையில் இந்தியா இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. அருணாச்சலா எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன இராணுவத்தினரை இந்திய இராணுவம் தடுத்ததால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவானது. எனினும் இருதரப்புப் ப...
In இங்கிலாந்து
March 31, 2018 7:54 am gmt |
0 Comments
1083
வேல்ஸில் ஈஸ்டர் விடுமுறைக்காலத்தில் சீரற்ற காலநிலை நிலவும் சாத்தியக்கூறு காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. வேல்ஸில் நாளைமறுதினம்வரை (திங்கட்கிழமை) சீரற்ற காலநிலை நிலவுமென்பதுடன், இந்நாட்களில் அடை மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், வானி...
In அமொிக்கா
March 22, 2018 7:18 am gmt |
0 Comments
1161
வடகிழக்கு அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவுடன் பலத்த காற்று வீசி வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தென் அப்பலேச்சியன்ஸ் (Appalachians) மலைத்தொடர் முதல் போஸ்டன் (Boston) பகுதியை அண்டியுள்ள சுமார் 70 மில்லியன் மக்களை முன்னெச்சரிக்கையாக ...
In இங்கிலாந்து
March 21, 2018 3:42 pm gmt |
0 Comments
1385
பிரித்தானியாவில் இளவேனிற்காலம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளபோதிலும் கடுமையான குளிர் தொடர்வது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த நாட்களில் மரங்களில் இலைகள் துளிர்த்து பூக்கள் பூத்துக்குலுங்கி  காணப்பட்டன.  ஆனால் இம்முறை மரங்களில் பூக்கள் பூக்கவில்லை. மாறாக கடுமையான குளிருட...
In இங்கிலாந்து
March 19, 2018 7:49 am gmt |
0 Comments
1180
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகக் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வேல்ஸில் 170க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. இதேவேளை, தென்மேற்கு இங்கிலாந்தின் டேவன் (Devon)பகுதியிலுள்ள ஏ.30 நெடுஞ்சாலையில் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள், பனிப்பொழி...
In இங்கிலாந்து
March 18, 2018 7:48 am gmt |
0 Comments
1148
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்து காணப்படுவதுடன், தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்து, தென்கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், மேற்கு மிட்லான்ட்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்த...
In இங்கிலாந்து
March 17, 2018 8:49 am gmt |
0 Comments
1185
பிரித்தானியாவின் சில பகுதிகளில் மீண்டும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால், விமானப் போக்குவரத்துகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மிட்லான்ட்ஸ், வேல்ஸ் ஆகிய பகுதிகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், குளிரான காலநிலையும் நீடிக்கின்றது. இந்நிலையில், லண்டனிலுள...
In இங்கிலாந்து
March 16, 2018 11:31 am gmt |
0 Comments
1499
பிரித்தானியாவில் மீண்டும் கடும்குளிருடன்கூடிய பனிப்பொழிவு சனி, ஞாயிறு தினங்களில் ஏற்படும் என வானிலைநிலையம் மஞ்சள் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சைபீரியாவில் இருந்து கிளர்ந்தெழும் கடுமையான குளிர்காற்று பிரித்தானியா நோக்கி மேலெழுந்து வருவதனாலேயே இந்த கடுமையான குளிர் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை...
In இங்கிலாந்து
March 8, 2018 8:10 am gmt |
0 Comments
1134
வேல்ஸின் சில பகுதிகளில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேல்ஸில் 6 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக...
In உலகம்
March 3, 2018 12:25 pm gmt |
0 Comments
1116
சீனாவில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து ஹைலோங்ஜியாங் ((Heilongjiang) மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்படி மாகாணத்தின் மூடாங்ஜியாங் (Mudanjiang) நகரிலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் இன்று (சனிக்க...
In கனடா
March 3, 2018 11:59 am gmt |
0 Comments
1128
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் பெரும்பகுதிகள் சுமார் 20 ஆண்டுகளின் பின்னர் மிகக் கடுமையான பனிப்பொழிவை எதிர்கொண்டுள்ளன. வியாழக்கிழமை இரவு இவ்வாறு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை நயாகரா மற்றும் ஹமில்டன் உள்ளிட்ட தெற்கு ஒன்ராறியோ பகுதிகளில் 20 சென்...
In ஐரோப்பா
March 3, 2018 5:05 am gmt |
0 Comments
1137
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், கடும் காற்றும் வீசியுள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து...
In இங்கிலாந்து
March 2, 2018 11:22 am gmt |
0 Comments
1114
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், அங்கு இதுவரை 17 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றமையினால், சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர கடும் பனியினா...
In இங்கிலாந்து
March 2, 2018 8:37 am gmt |
0 Comments
1186
கடுமையான பனிப்பொழிவு மற்றும் வலுவான காற்றினால் அயர்லாந்தின் டப்ளின் விமான நிலைய விமான சேவைகள் யாவும் நேற்று முடக்கப்பட்டன. கடந்த ஒருவாரமாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய சில நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் பனிப்பொழிவினால் அயர்லாந்து மற்றும் பிரித்தானிய மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள...
In இங்கிலாந்து
March 1, 2018 5:14 pm gmt |
0 Comments
1503
பிரித்தானியாவில் கடுமையான குளிருடன் கூடிய உறைபனி வானிலை நீடிக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு மிகக் கடுமையான குளிர் நிலவுவதுடன் பனிப்பொழிவும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இங்கிலாந்தின் தென்மேற்கு பிராந்தியங்கள் மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் கட...
In இங்கிலாந்து
March 1, 2018 6:49 am gmt |
0 Comments
1247
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அதிக பனிப்பொழிவு காரணமாக குறிப்பாக லண்டன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குளிர் காலநிலையால் வெப்பநிலை பெருமளவில் குறைவடைந்துள்ளதுடன் நகர வாழ்க்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. வீதிகளிலும், மரங்களிலும் எட்டு சென்ரி மீற்றர் அளவில் பனி பட...
In ஐரோப்பா
March 1, 2018 6:14 am gmt |
0 Comments
1110
உக்ரைனில் கடந்த ஒருவார காலமாக நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் நிலைதடுமாறிப் போயுள்ளதுடன் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான உட்கட்டமைப்புக்களை கொண்ட நாட்டின் 11 மாநிலங்களில் வாழும் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் குளிரில் தவிப்பதாக...
In இங்கிலாந்து
February 28, 2018 7:40 am gmt |
0 Comments
1270
கடுமையான பனிப்பொழிவு காரணமாக வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் சுமார் 640 பாடசாலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி பகுதிகளில் மஞ்ச...