Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிமூட்டம்

In இந்தியா
January 26, 2018 6:46 am gmt |
0 Comments
1111
சென்னையில் வழமைக்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும், இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மெரீனா பகுதியில் வீதியோரங்களில் வசிக்கும் ஏழைகள் ...
In இந்தியா
January 1, 2018 6:19 am gmt |
0 Comments
1307
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வ...
In இந்தியா
December 26, 2017 4:46 am gmt |
0 Comments
1095
கடும் பனிமூட்டம் அதிகரித்துள்ளமையினால் டெல்லியில் 30 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்தும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) பனியின் அளவு மேலும்  அதிகரித்துள்ளமையே குறித்த 30 ரயில்களும் தாமதமாக புறப்படுவதற்கு கார...
In இலங்கை
December 20, 2017 7:59 am gmt |
0 Comments
1154
மலையகத்தில் நுவரெலியா, ஹற்றன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பனிமூட்டமான காலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகமான பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு ச...
In இலங்கை
December 20, 2017 6:21 am gmt |
0 Comments
1183
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் குறித்த நீர்த்தேக்க பகுதியின் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மலையகத்தின் ப...
In இலங்கை
November 15, 2017 4:17 am gmt |
0 Comments
1235
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று கடும் பனிமூட்டம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்த பனிமூட்டத்தால் மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதிகள் தெளிவில்...
In இலங்கை
September 10, 2017 9:44 am gmt |
0 Comments
1280
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை ஹற்றன் பிரதான வீதியில் சலங்கந்தை பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த வான் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மற்றும் நாவலப்பிட்டி, கண...
In உலகம்
February 4, 2017 12:30 pm gmt |
0 Comments
1347
சீனாவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டத்தால் தரைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) நிலவும்  இந்த கடும் பனி காரணமாக ஹெபெய் (Hebei) மற்றும் ஜியெங்சு (Jiangsu) ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிய...
In இங்கிலாந்து
January 13, 2017 11:04 am gmt |
0 Comments
1241
பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று போன்ற காரணிகள் ஸ்கொட்லாந்தின் போக்குவரத்தை வெகுவாக பாதித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக ‘ஏ 93’ உள்ளிட்ட ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளின் பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்கொட்லாந்து எல்லைபகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக வீதிகள் பாதிக்கப்பட்டு...
In இங்கிலாந்து
January 12, 2017 11:44 am gmt |
0 Comments
1337
பிரித்தானியாவில் பனிமூட்டமான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இன்று (வியாழக்கிழமை) விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 100 விமானச் சேவைகளை ரத்து செய்ததாக லண்டன் ஹீத்ரூ விமான நிலைய அதிகாரிகள் தெர...
In ஐரோப்பா
January 10, 2017 4:46 am gmt |
0 Comments
1251
துருக்கியில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய பனிபொழிவு காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள், விமானங்கள், மற்றும் தரைப் போக்குவரத்து ஆகியன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின...
In ஆசியா
January 4, 2017 9:48 am gmt |
0 Comments
1263
சீனாவின் தலைநகர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடரும் மூடுபனி காரணமாக சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த மூடுபனி காரணமாக நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், வாகன சாரதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நிலவிவந்த பனிமூட...
In இந்தியா
December 22, 2016 10:45 am gmt |
0 Comments
1151
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்றும் (வியாழக்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவிவருகிற நிலையில், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் மொரதாபாத், லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகனங்களை செலுத்துவதற்கு வாகன ஓட்டுநர்கள் பெரும் சிர...
In இந்தியா
December 17, 2016 10:44 am gmt |
0 Comments
1150
டெல்லியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ள கடுமையான பனிமூட்டம் காணமாக ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 56 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக பயணிக்கும் என்றும், 12 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி ரயில்வே துறை அதிகாரிகள் த...
In இந்தியா
December 11, 2016 4:51 am gmt |
0 Comments
1303
இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தொடரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லிக்கு செல்லும் சுமார் 90 ரயில்களின் சேவைகள் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்க...
In இந்தியா
December 1, 2016 7:06 am gmt |
0 Comments
1198
அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வடஇந்தியாவில் ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 50 ரயில்கள் தாமதாக செல்லும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய செய்தபடி பயணம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள...
In கனடா
November 22, 2016 11:46 am gmt |
0 Comments
1195
கனடாவின் பல்வேறு மாநிலங்களும் கடுமையான பனிப்பொழிவை சந்தித்துள்ள நிலையில், பிரின்ஸ் அல்பேர்ட் பிராந்தியத்தின் 3 முக்கிய நெடுஞ்சாலைகளை கனேடிய பொலிஸார் தடை செய்துள்ளனர். அதிகரித்த பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக வாகனங்கள் விபத்துக்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதால் குறித்த வீதிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்...
In ஆசியா
November 22, 2016 9:10 am gmt |
0 Comments
1471
சீனாவின் சங்ஷி மாகாணத்தில் அமைந்துள்ள பீஜிங் – குண்மின் இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 56 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகினறது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், பனிமூட்...