Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னீர்செல்வம்

In இந்தியா
February 19, 2018 7:36 am gmt |
0 Comments
1065
காவிரி நீர் பங்கீடு தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின்...
In இந்தியா
February 19, 2018 5:34 am gmt |
0 Comments
1149
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்க வேண்டும் எனக் கூறிய போது அப்பல்லோ நிர்வாகம் தங்களுடைய வைத்தியசாலை மீது நம்பிக்கையில்லையா என வினவியதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட துணை ...
In இந்தியா
February 16, 2018 12:13 pm gmt |
0 Comments
1047
காவிரி நீர் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் விடயங்களை முழுமையாக வாசித்ததன் பின்னர், அவ்விடயம் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க பெற்றுத்தந்த உரிமைகளை அ.தி.மு.க தவறவிட்டதாக மு.க.ஸ்டாலி...
In இந்தியா
February 15, 2018 5:14 am gmt |
0 Comments
1081
“தி.மு.க.வினர் ஆட்சியை விட்டு போகும் போது போக்குவரத்து துறையை கடனில் தள்ளிவிட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சீர்படுத்த உழைத்த பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களையே சாரும்” என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராஜபேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை)...
In இந்தியா
February 12, 2018 6:03 am gmt |
0 Comments
1303
“ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்து, ஆணவத்தில் மிதந்த மஹிந்த ராஜபக்ஷ ஒர் போர்க் குற்றவாளி என்னும் வரலாற்று தீர்மானத்தை, இதே சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய வீரமங்கை மாண்புமிகு அம்மா அவர்கள்” எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர்...
In இந்தியா
February 8, 2018 8:13 am gmt |
0 Comments
1132
தர்மயுத்தத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.கவை தொண்டர் இயக்கமாக மாற்றி விட்டதாகவும் தேனியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த பன்னீர்செல்வம் த...
In இந்தியா
February 5, 2018 6:58 am gmt |
0 Comments
1084
தமிழகத்தில் தற்போது நடந்துவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை – பாபநாசம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இந்தியா
January 31, 2018 4:25 am gmt |
0 Comments
1122
மத்திய அரசு தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் பாடசாலை நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்நிலையில் எந்தக் காலத்திலும் தேசிய அரசு தமிழக...
In இந்தியா
January 10, 2018 7:14 am gmt |
0 Comments
1135
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வுக்கு தி.மு.க. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தரப்பினர் சட்டமன்றிலிருந்து வெளிநடப்பு ச...
In இந்தியா
January 3, 2018 8:57 am gmt |
0 Comments
1138
அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ...
In இந்தியா
January 3, 2018 7:15 am gmt |
0 Comments
1248
அ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழை ஆரம்பிப்பதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று சட்டமன...
In இலங்கை
December 30, 2017 6:56 am gmt |
0 Comments
3117
பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் காலமானார் சிரேஷ்ட ஊடகவியலாளர் பழவாசம் பன்னீர்செல்வம் (வயது 52) நேற்று (வெள்ளிக்கி...
In இந்தியா
December 5, 2017 5:51 pm gmt |
0 Comments
1282
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடம் ஆகியுள்ள நிலையில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். சென்னை மெரீனாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ...
In இந்தியா
December 5, 2017 6:48 am gmt |
0 Comments
1323
“புரட்சித் தலைவி ஜெயலலிதா சூளுரைத்தபடி மக்கள் பணி ஆற்றவும், எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடவும், கழகப்பணி, அரசியல் பணி, பொதுவாழ்வுக்குரிய கடமைகளை ஆற்றுவேன்” என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ம...
In இந்தியா
November 26, 2017 6:21 am gmt |
0 Comments
1696
தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவை, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்காமல் புறகணித்துள்ள விடயமானது அ.தி.மு.க தரப்பிற்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் மதுரை – தோப்பூரில் 100 அடி உயரமான கம்பத்தில் அ.தி.மு.கவில் கொடியை பறக்கவிடும் விழா ஒன்று நடைபெற்றது. குறித்த விழ...
In இந்தியா
November 26, 2017 5:49 am gmt |
0 Comments
1184
தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் கூடிய விரைவில் பிரிந்து விடும் என தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னையில் ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக்...
In இந்தியா
October 16, 2017 5:12 am gmt |
0 Comments
1625
இருதரப்பாக பிளவுபட்டு அண்மையில் இணைந்து கொண்ட, முதல்வர் பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் மீண்டும் பிளவுபட்டுபோகும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க மூன்றாக பிளவுபட்டுப்போனது. இதில் சசிகலா தரப்பு இன்ற...
In இந்தியா
October 5, 2017 9:03 am gmt |
0 Comments
1337
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்றைய தினம் சென்னைக்கு வருகைத் தந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு வழங்கியுள்ளனர். தமிழக ஆளுநராக கடமையாற்றிய ரோசய்யாவின் பதவிக்காலம் க...
In இந்தியா
September 28, 2017 8:49 am gmt |
0 Comments
1360
அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஓ. பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் மாத்திரமே அவரை பார்வையிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ...