Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரீட்சைகள்

In இலங்கை
November 15, 2017 6:00 pm gmt |
0 Comments
1059
பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளார் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் டப்ளிவ்.எம்.என்.ஜே புஸ்பகுமார கல்வியமைச்சுக்கு நேற்று இடமாற்றப்பட்டார். பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படும் விசேட விசாரணைகளுக்கமைய இந்த மாற்றம் வழங்கப்...
In Advertisement
November 14, 2017 4:51 pm gmt |
0 Comments
1108
பரீட்சைகள் திணைக்களதின் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில காலங்களாக பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பரீட்சை தி...
In இலங்கை
November 10, 2017 6:29 pm gmt |
0 Comments
1075
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத...
In இந்தியா
November 4, 2017 5:03 am gmt |
0 Comments
1365
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக  இன்று (சனிக்கிழமை) நடை பெறவிருந்த பல்கலைக்கழக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக  பரீட்சைகள் இவ்வாறு  பிற்போடப்பட்டுள்ளனஃ வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்...
In இலங்கை
August 28, 2017 2:23 pm gmt |
0 Comments
1169
நவீன தொழிநுட்பத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் பரீட்சை முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஷ்...
In இலங்கை
August 25, 2017 11:36 am gmt |
0 Comments
1179
இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எதிர்வரும்  02ஆம் திகதி நடைபெறவிருந்த இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறயிருந்த பொது அறிவுப் பரீட்சை மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பரீட்சையின் பகுதி – 02 ஆகிய பரீட்...
In இலங்கை
August 16, 2017 6:18 am gmt |
0 Comments
1118
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை முடிவடையும் வரை செயலமர்வுகள், பிரத்தியேக வகுப்புக்கள், விசேட கலந்துரையாடல்கள் என்பனவற்...
In இலங்கை
July 16, 2017 11:00 am gmt |
0 Comments
1267
பேராதனைப் பல்கலைக் கழகம் ஏப்ரல் மாதம் நடத்தவிருந்த வெளிவாரி புதிய பாடத்திட்ட பொதுக் கலைமாணி தொடர் தொலைக் கல்விப் பரீட்சைகள் (Distance and Continuing Education) ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என்று அப்பல்கலைக் கழகம் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது. இப்பரீட்ச...
In இலங்கை
May 26, 2017 12:30 pm gmt |
0 Comments
1206
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைக்காக நாடுமுழுவதுமிருந்து 93 ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள் ...
In இலங்கை
May 4, 2017 2:45 pm gmt |
0 Comments
1109
இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு வழங்கப்படவேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், தனியார் விண்ணப்பதாரிகள் இன்ற...
In ஆன்மீகம்
December 22, 2015 5:39 am gmt |
0 Comments
1879
மந்திரம் ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே இம்மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் பாடுவதற்கு பயிற்சியளிக்க வேண்டும். ஆண்டு தேர்வுகள் நேர்முக பரீட்சைகள் செல்லும் முன்னர் இம் மந்திரத்தினை மறக்காமல் உச்சரிக்க வேண்டும் இதனால் எண்ணிய பலன...