Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீனம்

In உலகம்
April 1, 2018 6:18 am gmt |
0 Comments
1193
மேற்குக் கரையோரத்தின் பெத்தலகேமில் இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீனியர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில், 13 பேர் காயமடைந்துள்ளதாக, பலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸா எல்லையில் இஸ்ரேல் படையினருடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலில் 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் காயமடைந்தனர்....
In உலகம்
March 19, 2018 5:34 am gmt |
0 Comments
1183
ஜெருசலேமில், இஸ்ரேலியப் பிரஜையொருவர் மீது கத்திக்குத்தை நடத்திய பலஸ்தீனியப் பிரஜையொருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெருசலேமின் பழைய நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இஸ்ரேலியப் பிரஜை மீது கத்திக்குத்தை நடத்திய சந்தேக நபரான பலஸ்தீனியப் பிரஜ...
In உலகம்
February 21, 2018 11:05 am gmt |
0 Comments
1167
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்துக்குத் தீர்வு காண சர்வதேச மத்தியஸ்தத்துக்கு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே, அவர்...
In உலகம்
February 20, 2018 5:23 am gmt |
0 Comments
1180
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் பதற்றத்துக்குத் தீர்வு காண, ஜோர்டானும் துருக்கியும் வலியுறுத்தியுள்ளன. ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவ்சூக்லோ (Mevlut Cavusoglu), ஜோர்டான் வெளிவிவகார அமைச்சர் அய்மன் சஃபாடியை (Ayman Safadi) நேற்று (திங்கட்...
In உலகம்
February 13, 2018 7:30 am gmt |
0 Comments
1213
இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை தாம் விரும்பவில்லையென, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி அபாஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை மொஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே,  மேற்...
In உலகம்
February 12, 2018 4:13 am gmt |
0 Comments
1201
பலஸ்தீனத்துடனான சமாதான நடவடிக்கைக்கு, இஸ்ரேலியக் குடியேற்றங்கள் சிக்கலை ஏற்படுத்துமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக, அப்பத்திரிகை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வ...
In உலகம்
February 10, 2018 2:59 am gmt |
0 Comments
1177
இஸ்ரேல் – காஸா எல்லையில் இடம்பெற்ற மோதலில், சுமார் 19 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பலஸ்தீன சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனியக் கொடியை தாங்கிக்கொண்டு இஸ்ரேல் – காஸா எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பா...
In உலகம்
January 21, 2018 12:36 pm gmt |
0 Comments
1141
எதிர்காலத்தில் கிழக்கு ஜெருசலேம், பலஸ்தீனத்தின் தலைநகராகத் திகழ வேண்டுமென, ஜோர்டான் மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கும், ஜோர்டான் மன்னருக்குமிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்...
In அமொிக்கா
January 21, 2018 11:28 am gmt |
0 Comments
1239
சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க பலஸ்தீனமும் இஸ்ரேலும் சம்மதித்தால், அமெரிக்கா தனது ஆதரவை வழங்குமென, அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். எகிப்துக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி பென்ஸ், எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசியை சந்தித்துக் கலந்துரையாடிய...
In உலகம்
January 17, 2018 5:19 am gmt |
0 Comments
1258
பலஸ்தீன அகதிகளுக்காக, ஐ.நா. முகவரகத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளமைக்கு, ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. பலஸ்தீன அகதிகளுக்காக, ஐ.நா. முகவரத்துக்கு சுமார் 125 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்தொகையை இதுவரைகாலமும் அமெரிக்கா வழங்கிவந்தது. தற்போது இந்த உதவித்தொகையில் 65 மில்லியன் அமெ...
In உலகம்
January 15, 2018 6:26 am gmt |
0 Comments
1250
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்கா மத்தியஸ்தம் வகிப்பதற்கு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார். பலஸ்தீன அதிகாரிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்தப...
In அமொிக்கா
January 6, 2018 4:18 am gmt |
0 Comments
1282
பலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. முகவரகத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகையில், 125 அமெரிக்க டொலர் உதவித்தொகையை, அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இருப்பினும், இதனை மறுத்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலகம், பலஸ்தீனத்துக்கான உதவித்தொகையை நிறுத்துவது தொடர்பாக எதுவித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்ல...
In உலகம்
January 3, 2018 12:02 pm gmt |
0 Comments
1128
பலஸ்தீனத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த உதவித்தொகையை எதிர்காலத்தில் நிறுத்தும் சாத்தியம் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு, பலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து வெளியிட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸின் பேச்சாளர் நபில் அபு ரடைனா...
In உலகம்
January 3, 2018 4:11 am gmt |
0 Comments
1296
இஸ்ரேலுடன் நிலையான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனம் ஒத்துழைக்காவிடின், அந்நாட்டுக்கான உதவித்தொகையை நிறுத்தும் சாத்தியம் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவீட்டர் செய்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார். அச்செய்தியில் மேலும் தெர...
In உலகம்
January 1, 2018 4:45 am gmt |
0 Comments
1226
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒருதலைப்பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான தனது தூதுவரைத் திருப்பியழைக்கவுள்ளதாக, பலஸ்தீனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான பலஸ்தீன தூதுவர் ஹுஸம் சொம்லொட்டை (Husam Zomlot) திருப்பியழைப்பதற்கான அறிவித்தலை பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு நேற்று (ஞாயிற...
In ஏனையவை
December 25, 2017 12:26 pm gmt |
0 Comments
1103
ஜெருசலேம் விவகாரத்துக்கு தீர்வு காண, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டு இன்று (திங்கட்கிழமை) அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளார். அச்செய...
In ஐரோப்பா
December 20, 2017 12:13 pm gmt |
0 Comments
1104
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இவர்களுக்கிடையிலான சந்திப்பு, பரிஸில் நாளைமறுதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதேவேளை, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை கடந்த வாரம் இ...
In அமொிக்கா
December 20, 2017 10:24 am gmt |
0 Comments
1176
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவிருந்த அமெரிக்காவின் துணை  ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இவர் விஜயம் செய்யவிருந்தார். இந்நிலையில், தனது விஜயத்தை எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதிவரை ஒத்திவைத்துள்ளதாக, ஊடகமொ...
In ஐரோப்பா
December 13, 2017 8:58 am gmt |
0 Comments
1300
பலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை அங்கீகரிக்க முஸ்லிம் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான அமெரிக்காவின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையிலான இஸ்லாமிய உச்சிமாநாடு இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கி மேற்...