Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழங்கள்

In நல்வாழ்க்கை
December 30, 2017 11:36 am gmt |
0 Comments
2074
பழங்களை உட்கொள்வதனால், அழகு மட்டுமன்றி, ஆரோக்கியமும் பெறலாம். எல்லா பழங்களிலும் ஏதோவெரு மருத்துவக்குணங்கள் இருக்கின்றன. அந்தவகையில், மாதுளம் பல நோய்களை குணப்படுத்து. *மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடு...
In Advertisement
October 7, 2017 12:48 pm gmt |
0 Comments
1474
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும். விரத காலத்தில் பழங்கை ஆகாரங்கள் சாப்பிடலாம். விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள்...
In உணவு
September 14, 2017 10:03 am gmt |
0 Comments
1351
புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் காய்கறிகள் பழங்கள் சேர்த்து சலட் சாப்பிடுவது நல்லது. இன்று பழங்கள் காய்கறிகள் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டைகோஸ் – 100 கிராம் வெள்ளரிக்காய் – 2 குடமிளகாய் – 1 தக்காளி – 3 ஸ்ரோபரி – 5 அப்பிள் ̵...
In நல்வாழ்க்கை
September 6, 2017 6:39 am gmt |
0 Comments
1418
விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். விட்டமின்-சி மற...
In நல்வாழ்க்கை
August 23, 2017 8:45 am gmt |
0 Comments
1275
நாம் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் சுவை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. பழங்களில் இருக்கும் எண்ணற்ற நுண்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, பழங்கள் பிரஷ்ஷாக இருக்க உப்பு பயன்படுகிறது. உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படுகிறது. எனவே பிரஷ்ஷாக இருக்கும் பழங்களை உ...
In நல்வாழ்க்கை
July 3, 2017 9:09 am gmt |
0 Comments
1234
சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பக்ரீறியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுப்பதோடு பழங்களில் உள்ள பக்ரீறியாக்களின் வளர்ச்சியை தடுக்கவும் உப்பு பயன்...
In நல்வாழ்க்கை
April 20, 2017 12:00 pm gmt |
0 Comments
1230
பழவகைகளை சாப்பிடுவதன் மூலமாக, நீரிழிவு நோயை வெகுவாகக் குறைக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வயது வித்தியாசம் இன்றி, நாள்தோறும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, உணவுப்பழக்கமே அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இயற்கை வகை உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவதற்கும...
In நல்வாழ்க்கை
March 31, 2017 11:57 am gmt |
0 Comments
1235
காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நிறைய தண்ணீர் குடித்தா...
In நல்வாழ்க்கை
March 3, 2017 10:15 am gmt |
0 Comments
1237
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்க...
In நல்வாழ்க்கை
September 4, 2016 4:59 am gmt |
0 Comments
1353
‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ என்று சொல்லப்படுகின்றது. அப்படி இருக்கும் போது, எந்த நோய்க்கும் உணவே சிறந்த மருந்து ஆகும். உடல்நலம் குறித்த அக்கறை அதிகரித்துவரும் இந்நாளில், ‘ஆரோக்கிய உணவு முறை’ அதிகம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவு முறை என்றால், என்ன வகையான உணவ...
In நல்வாழ்க்கை
August 13, 2016 6:38 am gmt |
0 Comments
1247
 தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.  தினமும் காலையில் எழுந்தத...
In நல்வாழ்க்கை
August 2, 2016 4:17 am gmt |
0 Comments
1258
உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுபவர்கள் ஒரு பக்கம் என்றால், அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் மறுபக்கம். உடல் எடை கூடக்கூட, அதனுடன் பல்வேறு உடல்நல பாதிப்புகளும் வந்துவிடுகின்றன. எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.எனவே சிறந்த உணவு பழக்கங்கள் மூலம் உடல் எட...
In நல்வாழ்க்கை
July 11, 2016 10:33 am gmt |
0 Comments
1214
கொளுத்தும் கோடையை சமாளிக்க, வீதியோரங்களில் உள்ள கடைகளில் விற்கப்படுகின்ற ஜூஸ், கூழ், பழங்கள்தான் அதிகமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இவை உடனடியாக தாகத்தையும் களைப்பையும் போக்கினாலும், பின்னணியில் உள்ள ஆபத்தை யாரும் உணர்வதில்லை. வெயிலில் நீண்ட நேரம் வைக்கப்படும் எந்த உணவுப் பொருளிலும் கெட்டுப்போகும் த...
In ஆன்மீகம்
June 21, 2016 9:50 am gmt |
0 Comments
1216
இந்துக்களின் வழிப்பாட்டு முறையில், பல வகைள் உண்டு, இலைகள், பூக்கள், பழங்கள், பிரசாதப் பொருட்கள் என்னும் பொருட்களை வைத்து அவர்கள் தங்கள் வழிப்பாடுகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் தீபம் ஏற்றி வழிப்படும் முறையும் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே அவற்றிற்கு சில முறைகள் இருக்கின்றது. அதில் தீபம் ஏற்ற...
In நல்வாழ்க்கை
June 7, 2016 4:52 am gmt |
0 Comments
1276
பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது துரித உணவு (fast food)   வகை உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களது முகம் இளவயதிலேயே வயதானவர் போல சுருக்கம் விழுந்து அழகை இழந்து தவிக்கிறார்கள். அந்தந்த காலத்தில கிடைக்கும் காய்கறி-பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களில் இருக்கும...
In நல்வாழ்க்கை
May 12, 2016 7:17 am gmt |
0 Comments
1335
வேலைக்குச் செல்கின்றவர்கள் காய்கறி மற்றும் பழங்களை முதல் நாள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் சமைப்பது தற்பொழுது வழக்கமாகிவிட்டது. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் இதனை தற்பொழுது வழமையாகக் கொண்டுள்ளனர். அவற்றைப் பாதுகாப்பதற்கு வேறு வழியின்றியே இது போல குளிர்சாதனப் பெட்டியில் வை...
In நல்வாழ்க்கை
March 10, 2016 11:56 am gmt |
0 Comments
1291
அதிகமானவர்கள் முக அழகுக்கு மாத்திரம் முக்கியதுவம் கொடுப்பார்கள். முக அழகு மட்டுமன்றி சருமமும் அழகாக இருக்க வேண்டும். அதற்காக பலர் க்ரீம் வகைகளை பயன்படுத்துவார்கள்.  இருப்பினும் அதனை விட சிறப்பான பக்கவிளைவுகள் அற்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். இவற்றுள் பெரும் பங்கு பழங்களுக்கு உள்ளது. * மாதுளம்பழத...
In உணவு
March 6, 2016 10:46 am gmt |
0 Comments
1236
தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 1 கப் பப்பாளிபழம் – 1 கப் அன்னாசிப்பழம் – 1 கப் ஆப்பிள் – 1 கப் சர்க்கரை – 1 கப் எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி செய்யும் முறை முதலில் எல்லா வகைப்பழங்களையும் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் எல்லா பழங்களையும் சேர்த்து ¼ கப் தண்ணீர் ஊற்றி மிதமான ...
In நல்வாழ்க்கை
February 23, 2016 5:25 am gmt |
0 Comments
1284
பழங்களை உட்கொள்வதனால், அழகு மட்டுமன்றி, ஆரோக்கியமும் பெறலாம். எல்லா பழங்களிலும் ஏதோவெரு மருத்துவக்குணங்கள் இருக்கின்றன. அந்தவகையில், மாதுளம் பல நோய்களை குணப்படுத்து. *மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடு...