Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான்

In இந்தியா
April 17, 2018 4:31 am gmt |
0 Comments
1173
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வாழும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான காஷ்மீர் எல்லை ஊடாக, நட்பு ரீதியிலான பேருந்து சேவை நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட...
In ஆசியா
April 16, 2018 4:46 am gmt |
0 Comments
1090
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது, மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு துப்பாக்கித...
In அமொிக்கா
April 13, 2018 6:25 am gmt |
0 Comments
1110
தலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே பாகிஸ்தான் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில...
In ஆசியா
April 13, 2018 4:27 am gmt |
0 Comments
1045
பாகிஸ்தானில் இந்துக்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்  இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கு...
In இந்தியா
April 11, 2018 3:08 am gmt |
0 Comments
1126
காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதனால் அப்பகுதி  மக்கள் பீதியோடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காஷ்மீர் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணும் எல்லை மீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ராண...
In இந்தியா
April 10, 2018 4:24 am gmt |
0 Comments
1122
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில், சந்தர்பானி என்னும் பகுதியில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி திடீரென உள்நுழைந்து பாகிஸ்தான் ராணுவ...
In கிாிக்கட்
April 3, 2018 3:23 am gmt |
0 Comments
1090
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) கராச்ச...
In இங்கிலாந்து
April 2, 2018 10:51 am gmt |
0 Comments
1230
பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வருகைதந்த மனித உரிமைகள் ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசஃப்சாய், பாகிஸ்தானுக்கான தனது 4 நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கா...
In கிாிக்கட்
April 2, 2018 4:50 am gmt |
0 Comments
1140
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது....
In இலங்கை
March 30, 2018 4:03 am gmt |
0 Comments
1152
பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான இலங்கையின் முயற்சிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அஹமட் ...
In உலகம்
March 29, 2018 3:51 am gmt |
0 Comments
1189
தலிபான் போராளிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மலாலா யூசஃப்சாய், 6 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) காலை பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். தற்போது மனித உரிமை ஆர்வலராகச் செயற்பட்டுவரும் 20 வயதான மலாலா, கடந்த 2012ஆம் ஆண்டு பெண்களின் கல்வித்திட்டத்துக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தலி...
In இலங்கை
March 25, 2018 4:56 am gmt |
0 Comments
1102
பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு 9.40 மணியளவில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கராச்சி நகரிலுள்ள இலங்கை விமான நிலையத்துக்குச் சொந்தமான யு.எல்.184 எனும் விமானத்திலேயே அவர் நாட்டை வந்தட...
In இலங்கை
March 24, 2018 3:51 am gmt |
0 Comments
1085
இளைஞர் அபிவிருத்தி, இராஜதந்திரிகள் மற்றும் அரச அதிகாரிளுக்கு பயிற்சி வழங்குதல் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி ஆகியோர் முன்னிலையில...
In இந்தியா
March 23, 2018 9:31 am gmt |
0 Comments
1134
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையின் அருகில் விமானப்படைத்தளம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக்குழு  இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள மேற்கு எல்லையில் இருக்கும் குஜராத்தின் தீசா என்ற பகுதியில் விமானப்படைத்தளம் அமை...
In இலங்கை
March 23, 2018 3:10 am gmt |
0 Comments
1141
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 21 மரியாதை வேட்டுக்கள் முழங்க  இராணுவ அணிவகுப்புடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அழைப்பை ஏற்று குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) ...
In இலங்கை
March 22, 2018 9:16 am gmt |
0 Comments
1951
குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்த ஜனாதிபதி நாளைமறுதினம் சனிக்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்த...
In கிாிக்கட்
March 21, 2018 8:37 am gmt |
0 Comments
1848
வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பதற்கு அசாத்தியமான நம்பிக்கை தேவை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த சுதந்திரக்கிண்ணத் தொடரில் கடைசி பந்தில் 6 ஓட்டங்களை அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த தினேஷ் கார்த்திக் தொடர்பாக கருத்து ...
In கிாிக்கட்
March 20, 2018 8:20 am gmt |
0 Comments
1367
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் மகளீர் அணி 6 விக்கெட்டினை இழந்து 250 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து  251 எனும் வெற்றியிலக்கை நோக்கி இலங்கை மகளிர்...
In இலங்கை
March 19, 2018 11:08 am gmt |
0 Comments
1068
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாரம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தான் அரசின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் 78ஆவது குடியரசுத் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அவர் குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இர...