Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் அணி

In கிாிக்கட்
November 23, 2017 6:35 am gmt |
0 Comments
2197
இந்திய அணியே விராட் கோஹ்லியை நம்பித்தான் இருக்கின்றது என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தெரிவித்துள்ளார். தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் அமீரே சிறந்தவர் என கோஹ்லி இதற்கு முன்னதாக குறிப்பிட்டிருந்த நிலையில், அமீர் இவ்வாறு கூறியிருப்பது கோஹ்லியின் இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்...
In கிாிக்கட்
November 9, 2017 9:15 am gmt |
0 Comments
1879
சர்வதேச கிரிக்கெட் சபையின், ரி-ருவென்ரி போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். நியுசிலாந்து அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில், அதிசிறப்பாக பந்து வீசியதன் மூலம் அவர் தொடர்ந்தும் 724 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்....
In கிாிக்கட்
November 3, 2017 10:30 am gmt |
0 Comments
1465
ரி-ருவென்ரி போட்டியில், நியூசிலாந்து அணியை இந்திய அணி தோற்கடித்ததால் பாகிஸ்தான் அணி கடும் மகிழ்ச்சியில் உள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியை இந்திய அணி, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது. இதனால் நீண்டநாள் சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளுக்கான தரப்படுத்தல் பட்டியலில்...
In கிாிக்கட்
November 3, 2017 8:53 am gmt |
0 Comments
1102
சர்வதேச கிரிக்கட் விதிகளின் அடிப்படைக்கு மாறாக பந்து வீசிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ்க்கு, சுழற்பந்து வீச்சு ஆலோசகரான கார்ல் க்ரோவ் ஆலோசனை வழங்கியுள்ளார். இங்கிலாந்திலுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின், பந்துவீச்சு பரிசோதனைக்கு கூடத்தில் பந்துவீச்சு பரிசோத...
In கிாிக்கட்
November 1, 2017 7:54 am gmt |
0 Comments
2398
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெற்றிக்கொண்டது மந்திர சக்தியாலேயே என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட சந்திமால், “பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும...
In கிாிக்கட்
October 26, 2017 6:17 am gmt |
0 Comments
1363
பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அணியை விட்டு செல்ல தான் விரும்பவில்லை எனவும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை அணி ஒருநாள் தொடரில் பட...
In கிாிக்கட்
October 26, 2017 5:10 am gmt |
0 Comments
1638
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி, இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் இலங்கை அணிக்கு திசேர பெரேராவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்குகின்றனர். இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் மூன்றாவது ரி-ருவென்ரி போட்ட...
In கிாிக்கட்
October 24, 2017 9:07 am gmt |
0 Comments
1610
பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில், பிரதான பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசான் திலகரட்ண நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக செயற்பட்ட நிக் பொதாஸ், பாகிஸ்தான் அணியுடனான ரி-ருவென்ரி தொடரில் இர...
In கிாிக்கட்
October 24, 2017 4:29 am gmt |
0 Comments
1589
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இலங்கை அணி வயிட் வோஷ் செய்துள்ளது. இப்போட்ட...
In கிாிக்கட்
October 22, 2017 8:26 am gmt |
0 Comments
1884
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், டுபாயில் உள்ள சூதாட்டக்காரர் ஒருவர் தம்மை அணுகியதாக பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கும் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கும் அறிவித்துள்ளார். இதற்கமைய சம்பவம் குறித்து சர...
In கிாிக்கட்
October 22, 2017 4:50 am gmt |
0 Comments
1992
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட தொடருக்கான இலங்கை ரி-ருவென்ரி  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக திசேர பெரேரா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை இந்த அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. இளம் வீரர்களை கொண்டே இந்த அணி களமிறங்கவுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி...
In கிாிக்கட்
October 21, 2017 8:46 am gmt |
0 Comments
1995
சிறப்பான துடுப்பாட்ட வரிசை உள்ளபோதும் எங்கு தவறு நடக்கிறது என்று தனக்கு தெரியவில்லை என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் தொடர்ச்சியாக 10 தோல்விகள் உட்பட 11 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அத்தோடு நடைபெற்றுவரும் பாக...
In கிாிக்கட்
October 21, 2017 4:10 am gmt |
0 Comments
1442
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியானது நடப்பு ஆண்டில் இலங்கை அணி, தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 11வது தோல்வியாகும். இதேவேனை இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில...
In கிாிக்கட்
October 20, 2017 10:36 am gmt |
0 Comments
2031
உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதால், இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவின் அணித்தலைவர் கனவு கலைந்துள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட குசல் ஜனித் பெரேராவுக்கு உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் உடற்தகுதியை நிரூபிக்க...
In கிாிக்கட்
October 20, 2017 5:50 am gmt |
0 Comments
1526
பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபிஸ், முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக சர்வதேச கிரிக்கட் சபையிடம் முறையிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, அவரின் பந்து வீச்சை கண்காணித்த போட்டி நடுவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். மூன்றாவது முறையாகவும் குற்றச்சாட்டுக...
In கிாிக்கட்
October 20, 2017 4:40 am gmt |
0 Comments
1244
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு உபுல் தரங்கவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர். ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் அணி 3-0 என்...
In கிாிக்கட்
October 19, 2017 11:54 am gmt |
0 Comments
1476
எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர், இந்திய அணியின் தலைவர் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். அண்மையில் விராட் கோஹ்லி, மொஹமட் ஆமிர் அச்சுருத்தக்கூடிய பந்து வீச்சாளர் எனவும் அவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சியதாகவும் கூறியிர...
In கிாிக்கட்
October 19, 2017 7:59 am gmt |
0 Comments
1634
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 34 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் மிககுறைந்த ஒருநாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை...
In கிாிக்கட்
October 19, 2017 5:41 am gmt |
0 Comments
2470
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கை வீரர் என்ற சாதனையை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல தவறவிட்டுள்ளார். இச்சாதனையை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 88 ஓட்டங்களை பெறவேண்டி கட்டாயத்தில் களமிறங்கிய டிக்வெல்ல ...