Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலை

In இலங்கை
June 20, 2018 6:31 am gmt |
0 Comments
1039
பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திவாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் கண்டுபிடித்துள்ளனர். வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டிலிருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட தமது சொந்த காணிகளை மக்கள் சென்று பார்வைய...
In இலங்கை
June 17, 2018 12:15 pm gmt |
0 Comments
1084
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு,கரடிவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தினை மீண்டும் திறக்குமாறு பிரதேச மக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் கரடிவெட்டியாற்றில் கடந்த 25வரு...
In இலங்கை
June 15, 2018 9:22 am gmt |
0 Comments
1038
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 13 பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 72 அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இரா.ராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை)தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்...
In இலங்கை
June 14, 2018 2:20 am gmt |
0 Comments
1085
வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் போலியான இறப்பர் முத்திரைகள் ஊடாக பணம் பெற்றுக் கொண்டு பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி அ...
In இலங்கை
June 12, 2018 7:21 am gmt |
0 Comments
1034
வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு க...
In இலங்கை
June 11, 2018 10:49 am gmt |
0 Comments
1039
மலையகத்தில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகளை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
June 5, 2018 1:29 pm gmt |
0 Comments
1039
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எலையன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மட்.பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.உதயகுமார் தலைமையில் (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந் நிகழ்வில் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் டனியல் பாக்கியம் உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள்பலரும்...
In இலங்கை
June 5, 2018 11:24 am gmt |
0 Comments
1036
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப் போட்டியை கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து “சில்ப நவோத 2018” கைப்பணிப் போட்டியை நடாத்தியது. இதில் அகில இலங்கை ரீதியில் பல பாடசாலைகள் பங்கு பற்றின. வ...
In இலங்கை
June 1, 2018 5:14 am gmt |
0 Comments
1090
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம்  நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன், போக்குவரத்து கட்டணங்களை தூரத்தின் அடிப்படையில் அதிகரிக்குமாறு ஆலோசனை வ...
In இலங்கை
May 26, 2018 9:38 am gmt |
0 Comments
1048
கேகாலை மாவட்டத்திலுள்ள 39 பாடசாலைகளுக்கு தலா 2 ஏக்கர் காணிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கேகாலை, தெஹியோவிட்ட காயத்திரி தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ...
In இலங்கை
May 2, 2018 3:45 pm gmt |
0 Comments
1097
அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் சமுர்த்தி பெறும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ‘சிப்-தொர’ புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாதாந்தம் ஆயிரத்து 500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தெரிவித்து...
In இலங்கை
April 12, 2018 6:05 am gmt |
0 Comments
1110
பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 2 ஏக்கர் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையானது மலையகத்தின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதென, கல்வி இராஜாங்க அமைச்சரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உ...
In இலங்கை
March 29, 2018 4:37 pm gmt |
0 Comments
1072
நாடு முழுவதுமுள்ள தேசிய பாடசாலைகளில் சேவை புரியும் 3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான கடிதங்கள் இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு பாடசாலையில் 10 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அ...
In இலங்கை
March 29, 2018 3:12 pm gmt |
0 Comments
1085
வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய  மாணவர்கள் இருவர் 9ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த வருடம் 2017 ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரிட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகின. இந்நிலையில் நானாட்டான் மகா வித்தியாலய மாணவர்களான ஜீவாஜெயதீசன் அனோ ஜெயந் மற்றும் அ...
In இலங்கை
March 23, 2018 11:24 am gmt |
0 Comments
2637
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு ...
In இலங்கை
March 23, 2018 10:06 am gmt |
0 Comments
2097
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமையப் பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாத்தாண்டிய குடாவேவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தி சுபா தென்னகோன் என்ற மாணவியை இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது 18 வயதாகும் சந்தி சு...
In இலங்கை
March 23, 2018 5:56 am gmt |
0 Comments
1069
மன்னார் ,பேசாலை புனித மரியாள் பாடசாலையில்  மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று( வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வை வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆரம்பித்து வைத்தார். இதன்போது, 50 பலா மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நாட்டப்பட்டதுடன்,  மேலும...
In இலங்கை
March 23, 2018 4:18 am gmt |
0 Comments
1131
பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்ச...
In இலங்கை
March 13, 2018 4:20 am gmt |
0 Comments
1102
அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேசங்களான தையிட்டி மற்றும் ஊரணி பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு வட. மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நேரில் விஜயம் செய்துள்ளார். இவருடன், வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தவிசாளரான சுகிர்தனும் சென்றுள்ளார்....