Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாட்டலி சம்பிக்க ரணவக்க

In இலங்கை
June 22, 2018 4:41 am gmt |
0 Comments
1056
புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றும் முயற்சிக்குரிய முன் சாத்தியக்கூறு ஆய்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சிக்காக பிரெஞ்சு அரசாங்கம் பத்து இலட்சம் டொலரை முதலீடு செய்கிறது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை வெளியிட்டு, செய்தியாளர் மத்தியில் வ...
In இலங்கை
June 17, 2018 4:18 am gmt |
0 Comments
1079
இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளில் 10 ஆண்டுகள் வரை பழமையான வழக்குகளும் காணப்படுகின்றன அவர் மேலும் கூறியுள்ளார். எனவே கடந்த 10 ஆண்டு காலமாக நிலு...
In இலங்கை
May 29, 2018 5:41 am gmt |
0 Comments
1240
மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச்சட்டம் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமைக்கு காரணமாக அமையலாம் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி...
In இலங்கை
April 5, 2018 8:46 am gmt |
0 Comments
2229
சபாநாயகர் கரு ஜயசூரியவை பதவியிலிருந்து நீக்கி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கண்டன தீர்மானமொன்றை கொண்டுவர சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதனை முன்பே அறிந்துகொண்டு, பிரதமருக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுத்ததாக அமைச்...
In இலங்கை
March 26, 2018 11:20 am gmt |
0 Comments
1434
கண்டி வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் ராஜபக்ஷவாதிகள் என்பதை இங்கு உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே...
In இலங்கை
March 13, 2018 11:51 am gmt |
0 Comments
1346
நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் பாவனையை கட்டுப்படுத்துவது குறித்து கட்சி தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...
In இலங்கை
February 27, 2018 3:51 am gmt |
0 Comments
1121
வாக்குகள் பிளவுபட்டமையே நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் வெற்றிக்கு காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
In இலங்கை
February 24, 2018 12:40 pm gmt |
0 Comments
1203
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இணைய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டியே இந்த தகவல் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.தே.க. பொதுச் செயலாளரும்...
In இலங்கை
November 22, 2017 1:42 pm gmt |
0 Comments
1205
கொழும்பு நகரில் குப்பை பிரச்சனை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பு நகர...
In இலங்கை
November 7, 2017 1:19 pm gmt |
0 Comments
1439
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சர் மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூன்று அமைச்சர்களை கொண்ட இக் குழு, எரிபொருள் பிரச்சினை குறித்த...
In இலங்கை
November 2, 2017 7:21 am gmt |
0 Comments
1382
வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் அதிகாரத்தை பகிர்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மக்களுக்கு மிகவும் நெருங்கிய நிர்வாகக் கட்டமைப்பான உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேணடுமென குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபையில் நேற்று (பு...
In இலங்கை
October 26, 2017 5:02 am gmt |
0 Comments
1287
அரசாங்கத்தில் பெயரளவிலேயே அமைச்சராக பதவி வகிப்பதாகவும், கரங்கள் கட்டப்பட்டுள்ளதைப் போன்று சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுவதாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே...
In இலங்கை
October 4, 2017 5:29 am gmt |
0 Comments
1194
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டில் வாழும் ஏனைய தமிழர்களின் பிரச்சினைகள் தீராதென, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரி...
In இலங்கை
September 11, 2017 3:03 pm gmt |
0 Comments
1339
கடுவெலயில் இருந்து கொழும்பிற்கு புதிதாக இலகுரக ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான பரீட்சார்...
In இலங்கை
August 31, 2017 10:44 am gmt |
0 Comments
3466
எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், வன்னி யு...
In இலங்கை
July 31, 2017 7:52 am gmt |
0 Comments
1405
கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று உத்தேச செயற்திட்டங்கள் மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைக்குத் தீர்வாக க...
In இலங்கை
March 6, 2017 11:45 am gmt |
0 Comments
1159
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் அவர்களது ஆயுதங்களை இங்குள்ள சட்டவிரோத குழுக்களுக்கு விற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொட்டவை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...