Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிப்பு

In இலங்கை
May 14, 2018 3:56 am gmt |
0 Comments
1033
அக்கரப்பத்தனை – சட்டன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடும் மழையையடுத்து ஏற்பட்ட அபாயம் காரணமாக சட்டன் தோட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் அங்கிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளிய...
In இலங்கை
April 19, 2018 7:15 am gmt |
0 Comments
1122
எழுவாக்குளம் பகுதி வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் பழைய புத்தளம்- மன்னார் வீதி மூடப்பட்டு, குறித்த பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வெள்ளம் காரணமாக அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. குறித்த ப...
In ஏனையவை
April 8, 2018 9:12 am gmt |
0 Comments
1051
டென்மார்க்கில் தகர்க்கப்பட்ட பழமையான கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து அருகில் உள்ள நூலகத்தின் மீது விழுந்தததில் குறித்த கட்டடம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. டென்மார்க்கில் பழமையான 173 அடி உயரமான கட்டடத்தை இடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததாலேயே அருகில் உள்ள கட்டடத்தின் மீது விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன...
In இங்கிலாந்து
January 23, 2018 8:02 am gmt |
0 Comments
1211
வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் ஸ்ட்ராண்ட் மற்றும் ஹேபர்ஃபோர்ட் பாலத்திற்கு இடைப்பட்ட நிலக்கீழ் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட எரிவாயு கசிவை அடுத்து லண்டனின் சரிங் குறொஸ்  ரயில் நிலையம் (Charing Cross station) மூடப்பட்டுள்ளது. எரிவ...
In இலங்கை
January 6, 2018 7:12 am gmt |
0 Comments
1184
இயற்கை அனர்த்தங்களினால் இலங்கையின் கிராமப்புற பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நான்கு தசாப்தங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான ஆண்டாக கடந்த 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் நில...
In இந்தியா
January 3, 2018 6:40 am gmt |
0 Comments
1161
இந்திய வைர வியாபாரிகள் , ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கொண்டுவரப்பட்ட மதிப்பு வரி காரணமாக விற்பனை பாதிப்புக்களை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் குஜராத், சூரத் நகர் வைர வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உலகிலே இரண்டாவது வைர வியாபார நிலையமாக ஐக்கிய அரபு இராச்சி...
In இந்தியா
January 2, 2018 4:47 am gmt |
0 Comments
1162
தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை  என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அரசு அரசி மருத்துவமனையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு உரையாற்றும்   போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்...
In நல்வாழ்க்கை
December 3, 2017 11:04 am gmt |
0 Comments
1193
கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் பலரும் தற்போது கணினியுடனேயே அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். எனவே இதனை தவிர்த்துக் கொள்வதற்கு கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு சில குறிப்புகள் இதோ, இதனால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க கணினித் திரையை சற்று கீழ்நோக்கித் தாழ்...
In இலங்கை
December 1, 2017 2:54 am gmt |
0 Comments
1299
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சீரற்ற காலநிலையின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததுடன், 25 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளி...
In இலங்கை
November 30, 2017 10:31 am gmt |
0 Comments
1310
கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலையில் மீனவக் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். கடல்பகுதிகளில்கடுமையான காற்று வீசுவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ள நிலையில்...
In இலங்கை
November 30, 2017 9:55 am gmt |
0 Comments
1187
சீரற்ற வானிலை மலையகப் பகுதிகளையும் பாதித்துள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் கூடிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக டயகம பிரதேசத்த...
In இந்தியா
November 3, 2017 7:04 am gmt |
0 Comments
1303
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சொல்லுமாறு தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்சியாக பெய்துவரும் கடும் மழையினைடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், சென...
In உலகம்
October 26, 2017 7:14 am gmt |
0 Comments
1269
மடகஸ்காரில் மிகவும் தீவிரமாகப் பரவிவரும் பிளேக் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நோயால் ஆயிரத்து 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் 54 மருத்துவப் பணியாளர்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடகஸ்காரின் இரு ...
In இங்கிலாந்து
October 22, 2017 8:45 am gmt |
0 Comments
1324
பிரெக்சிற் நடவடிக்கையானது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, பிரித்தானியாவின் முன்னாள் துணைப் பிரதமர் மைக்கேல் ஹெஸில்டைன் (Michael Heseltine) தெரிவித்துள்ளார். வானொலிச் சேவையொன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, &#...
In இங்கிலாந்து
October 9, 2017 8:39 am gmt |
0 Comments
1275
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமானது, அமைதியான முறையில் பிரித்தானியாவுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஸ்கொட்லாந்திலுள்ள ரோயல் வங்கித் தலைவர் Howard Davies தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐரோப்பியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால், லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் ஏனைய இடங்க...
In உலகம்
August 22, 2017 12:39 pm gmt |
0 Comments
1203
தெற்கு ஆசியாவில் பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 24 மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என செஞ்சிலுவைவச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் 750 பேருக்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ், இந்தியா, நேப...
In இலங்கை
August 13, 2017 6:25 am gmt |
0 Comments
1237
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலையால் கிளிநொச்சி, குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. அத்துடன், திருகோணமலை, மட்டக்களப...
In இலங்கை
July 19, 2017 12:02 pm gmt |
0 Comments
1224
தற்போது நிலவி வருகின்ற கடும் வறட்சியான காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள பல விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதன்காரணமாக கடந்த காலங்களில் மேற்கொண்டது போல தற்போது விவசாயச் செய்கைகளை சீராக செய்ய முடியாதுள்ளதாகவும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். உ...
In இந்தியா
June 19, 2017 4:50 am gmt |
0 Comments
1216
மணிப்பூரில் இன்று (திங்கட்கிழமை) காலை 4.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. வட கிழக்கு மாநிலத்தில் ஒரே...