Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாபர் அசாம்

In கிாிக்கட்
May 26, 2018 3:32 am gmt |
0 Comments
1041
பாகிஸ்தான் அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இடது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாகவே, அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. தற்போது லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது...
In கிாிக்கட்
April 3, 2018 3:23 am gmt |
0 Comments
1125
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) கராச்ச...
In கிாிக்கட்
February 23, 2018 4:46 am gmt |
0 Comments
1114
பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின், இரண்டாவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) டுபாயில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கராச்சி அணிக்கு இமாட் வாசிமும், குவெட்டா அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமை தாலைமை தாங்குகின்...
In கிாிக்கட்
January 25, 2018 9:49 am gmt |
0 Comments
1320
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரை 1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி சமநிலை செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஆக்லாந்தில் நடைபெற்ற இப்போட்டிய...
In கிாிக்கட்
December 19, 2017 9:59 am gmt |
0 Comments
1378
உலகின் முதல்தர வீரரான இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியுடன் என்னை ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தானின் வளர்ந்துவரும் இளம் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரரான பாபர் அசாம் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை நினைவுபடுத்துவதாக கடந்த வருடம் பாகிஸ்தான் அணியி...
In கிாிக்கட்
October 21, 2017 4:10 am gmt |
0 Comments
1511
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியானது நடப்பு ஆண்டில் இலங்கை அணி, தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 11வது தோல்வியாகும். இதேவேனை இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில...
In கிாிக்கட்
October 18, 2017 9:23 am gmt |
0 Comments
7066
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான பாபர் அசாம், புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவரும் இலங்கை அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரு போட்டிகளிலும் பாபர் அசாம் சதம் அடித்து அசத்தியதன் மூலம் ஒரே நாட்டி...
In கிாிக்கட்
October 14, 2017 5:38 am gmt |
0 Comments
1366
இலங்கை அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற...
In கிாிக்கட்
September 14, 2017 4:14 am gmt |
0 Comments
2525
உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித...
In கிாிக்கட்
September 13, 2017 4:31 am gmt |
0 Comments
1775
உலக பதினொருவர் அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதிதீவிர பாதுகாப்புடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற உலக பதினொருவர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அத...