Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரதிய ஜனதா

In இந்தியா
September 15, 2017 9:44 am gmt |
0 Comments
1181
உத்தரபிரதேசம் மராட்டியத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் விவசாய கடன் ரூ.20 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, வேளாண்மை அமைச்சர் பிரபுலால் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம் மராட்டியத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. உத்தரபிரதேசத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்க...
In இந்தியா
September 14, 2017 9:56 am gmt |
0 Comments
1159
வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததற்காக லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ்பிரதாப் யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா எம்.எஸ்.சி.சுராஜ்நந்தன் பிரசாத் பாட்னா முதன்மை மாஜிஸ் திரேட்டு நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மனுத்தாக்கல் செய்தார். அதில் ச...
In இந்தியா
September 14, 2017 5:45 am gmt |
0 Comments
1195
தமிழகத்தில் இப்போது பாரதிய ஜனதா ஆட்சி தான் நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழகத்தில் இப்போது பா....
In இந்தியா
June 24, 2017 8:16 am gmt |
0 Comments
1305
மக்கள் நலன்கருதி செயற்திட்டங்களை முன்னெடுக்காவிடில் தமிழக அரசு நிலைத்திருக்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியால் தற்போதுள்ள தமிழக ஆட்சி கவிழ்க்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி சார்ப...
In இந்தியா
June 20, 2017 4:33 am gmt |
0 Comments
1207
பாரதிய ஜனதாவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக ஆதரிக்க வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பாரதிய ஜனதாவின் மூவ...
In இந்தியா
June 2, 2017 9:50 am gmt |
0 Comments
1250
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாட்டிறைச்சி விவகாரத்தில் தேவையில்லாத கருத்துக்களை வெளியிடுவதை நிறத்தாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் தமிழிசைக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் விருகம்...
In இந்தியா
May 30, 2017 4:43 am gmt |
0 Comments
1314
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு குற்றப் புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் பா.ஜ.க. தலைவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்...
In இந்தியா
May 28, 2017 12:08 pm gmt |
0 Comments
1163
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையிலான பொது வேட்பாளரை பாரதிய ஜனதா நிறுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத்பவார் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நேற்று கொண்டாடப்பட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஷரத்பவார், அதன் பின்னர் செய்தியாளர...
In இந்தியா
May 25, 2017 6:21 am gmt |
0 Comments
1328
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, தெலுங்கானா மாநில ஆட்சி குறித்தும், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குறித்த...
In இந்தியா
January 30, 2017 4:53 am gmt |
0 Comments
1108
ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் டெல்லியில் வழங்கிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்....
In இந்தியா
December 22, 2016 11:09 am gmt |
0 Comments
1065
பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். குஜராத்தின் வடோதரா நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த போதோ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்துத்துவத்தின் ...