வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி மூடப்பட்டு அவ்வீதியூடான போக்குவரத்திற்கு இடையூஞ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காத நிலையில், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மு...
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பிக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி அவர்களது பெற்றோரும் கடந்த ...
இராணுவ நடவடிக்கைகள் மூலம் வடகொரியாவுடன் பதற்றங்களை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறொஸ்வனர் சதுக்கத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, வடகொரியாவின் அணுசக்தி மற்றும...