Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய தீ

In இங்கிலாந்து
January 12, 2018 11:31 am gmt |
0 Comments
1214
நொட்டிங்ஹம்  ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய  தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இத்தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதி புகையினால் சூழப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து அனைவரும...
In ஆசியா
August 18, 2017 4:36 am gmt |
0 Comments
1308
சீனாவின் மிகப்பெரிய அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ‘பெட்ரோசைனா’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவமானது டேலியன் துறைமுக நகரையே அதிர்வடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஏற்பட்ட பாரிய தீயை சுமார் 600 தீயணைப்ப...
In இலங்கை
July 22, 2017 2:23 am gmt |
0 Comments
1179
முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு அண்மையில் ஏற்பட்ட பாரிய தீ, இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அண்மையில் ஏற்பட்ட பாரிய தீயினால், சில பனை மரங்கள் எரிந்து நாசமானதுடன் இலங்கை போக்குவ...
In ஐரோப்பா
July 19, 2017 12:41 pm gmt |
0 Comments
1225
மொஸ்கோவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரபல அடுக்கு மாடி கட்டடமொன்றில் பாரிய தீ விபத்தொன்று சம்பவித்துள்ளது. திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டடத்தின் ஏழாவது மாடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக ரஷ்ய அவசரநிலைகளுக்கான அமைச்சின் மொஸ்கோ கிளை அறிவித்துள்ள...
In இங்கிலாந்து
July 12, 2017 9:16 am gmt |
0 Comments
1278
சர்ரேயில் வைப்ரிட்ஜ் நகரிலுள்ள மூன்று மாடி வைத்தியசாலை கட்டடத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு குறித்த தீ விபத்து சம்பவித்திருந்த நிலையில், அனர்த்தத்தையடுத்து வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றப்பட்டு புனித ஜேம்...
In இங்கிலாந்து
July 10, 2017 4:09 am gmt |
0 Comments
1387
வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் லொக் சந்தைப் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் குறித்த சந்தைப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இத்தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 70இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத...
In இங்கிலாந்து
June 14, 2017 3:39 am gmt |
0 Comments
2012
மேற்கு லண்டன், கென்சிங்டன் வடக்குப்பகுதியில் உள்ள கிரென்பெல் (Grenfell Tower) அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரையில் 12  பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. விபத்திற்குள்ளான கட்டடத்திற்குள் சிக்குண்டிருந்தவர்...
In இலங்கை
February 8, 2017 12:43 pm gmt |
0 Comments
1167
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் ஸ்ரெதன் பகுதியிலும் ஹட்டன் மல்லிகைப்பூ பகுதியிலும் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீயில் பல ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலை மற்றும் காற்றினால் தீய...