Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா

In உதைப்பந்தாட்டம்
May 15, 2018 5:34 am gmt |
0 Comments
1131
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுவரும் லாலிகா கால்பந்து போட்டித் தொடரில், பார்சிலோனா அணி 4-5 என்ற கோல் கணக்கில் லெவான்டே அணியிடம் போராடி தோல்வியடைந்துள்ளது. பார்சிலோனா அணி குறித்த போட்டியின் சம்பியன் பட்டத்திற்கு முன்னரே தகுதி பெற்ற நிலையில் தொடர்ந்தும் வெற்றி பெறும் என எண்ணிய ரசிகர்களுக்கு நேற்று (திங்கட்...
In உதைப்பந்தாட்டம்
April 24, 2018 6:04 am gmt |
0 Comments
1104
பார்சிலோனாவின் காற்பந்தாட்ட நட்சத்திர வீரர் மெஸ்சி 126 மில்லியன் யூரோ சம்பளமாக பெற்று அதிக சம்பளம் பெறும் வீரர்கள் பட்டியலில் இருந்து ரொனால்டோவைப் பின் தள்ளியுள்ளார். இந்த தகவலை ‘பிரான்ஸ் புட்போல் பத்திரிகை’ வெளியிட்டுள்ளது. காற்பந்துப் போட்டியில் யார் சிறந்தவர் என்பதில் மெஸ்சி, கிறிஸ்டிய...
In ஏனையவை
April 16, 2018 6:09 am gmt |
0 Comments
1092
சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானோர், சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ள...
In ஏனையவை
April 8, 2018 9:29 am gmt |
0 Comments
1076
உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணக் கப்பலான ‘சிம்பொனி ஆப் த சீஸ்’ ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தைத் ஆரம்பித்தது. அமெரிக்காவின் ரோயல் கரீபியன் நிறுவனம் குறித்த கப்பலைக் கடற்போக்குவரத்திற்காக வடிவமைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணக் கப்பலான இதில் ...
In உதைப்பந்தாட்டம்
March 15, 2018 11:50 am gmt |
0 Comments
1255
சம்பியன் லீக் கால் பந்து தொடரில் செல்சியா அணியை வீழ்த்திய பார்சிலோனா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) நடந்த குறித்த போட்டியில் பார்சிலோனா அணியுடன் செல்சியா பலப்பரீட்சையில் ஈடுபட்டது. போட்டி ஆரம்பித்த 3 ஆவது நிமிடத்திலேயே மெஸ்ஸி முதலாவது கோலை பதிவு செய்ய பார்சிலோனா மைதானத்தை ...
In கிாிக்கட்
March 14, 2018 7:50 am gmt |
0 Comments
2685
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் திறனை மேலும் வளர்க்கவும், அவர்களது உடற்தகுதியினை நுணுக்கமாக ஆய்வு செய்யவும், உலகின் முன்னணி கால்பந்து கழகமான பார்சிலோனா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. மைதானத்தில் விளையாடும் வீரர்களின் உடல் அசைவுகள் மற்றும், செயற்பா...
In ஏனையவை
March 5, 2018 6:41 am gmt |
0 Comments
1083
கற்றலோனிய பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்பெய்ன் சார்பு ஒற்றுமை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடி பேரணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர், கற்றலோனிய பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிராக தமது கண்டனத்தை வெளியிட்டனர். ஸ்பெய்ன் மற்...
In ஏனையவை
February 28, 2018 8:01 am gmt |
0 Comments
1073
ஸ்பெய்னில் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை நிலவுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் மட்ரிட் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தற்போது காணப்படும் நிலையில் மழை, பலத்த காற்று, கடற்கொந்தளிப்பு ஆகியவற்றால் சீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நிலவுமென...
In ஏனையவை
February 26, 2018 12:03 pm gmt |
0 Comments
1100
ஸ்பெய்ன் மன்னர் பிலிப்பேயின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்சிலோனாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 2018ஆம் ஆண்டுக்கான கைத்தொலைபேசி நிறுவனங்களின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் நிலையில், இரவுவேளை வரவேற்பு விருந்துபசாரத்தில் ஸ்பெய்ன் மன்னர் கலந்துகொண்டார். இதன்போது, ...
In உதைப்பந்தாட்டம்
February 26, 2018 10:19 am gmt |
0 Comments
1192
புகழ்பெற்ற லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பார்சிலோனா அணி, ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஜிரோனா அணியை சொந்த மண்ணில் எதிர்கொண்ட பார்சிலோனாவிற்கு, போட்டியின் 3 ஆவது நிமிடத்திலேயே போர்ட்டு மூலமாக ஜிரோனா முதலாவது கோலை பதிவு செய்தது அதிர்ச்சியளித்தது. பலம் வாய்ந்த அணியான பார்...
In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 6:54 am gmt |
0 Comments
1280
உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அண...
In ஏனையவை
January 17, 2018 11:11 am gmt |
0 Comments
1156
கற்றலோனியாவில் கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, முதல் தடவையாக கற்றலோனிய நாடாளுமன்றம்  இன்று (புதன்கிழமை) கூடியுள்ளது. கற்றலோனியாவுக்கான சுதந்திரக் கோரிக்கைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு கூடியுள்ளதாக,   சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், பார்சிலோனாவிலுள...
In விளையாட்டு
January 12, 2018 6:00 am gmt |
0 Comments
1236
ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேனின் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஷிடேனின் ஷிடேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பார்சிலோனா அணிக்கெதி...
In உதைப்பந்தாட்டம்
January 7, 2018 9:47 am gmt |
0 Comments
1250
பார்சிலோனா அணியில் விளையாடிவரும் கால்பந்து ஜாம்பாவான் மெஸ்ஸி வேறு அணிக்காக விளையாடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெஸ்ஸி, பார்சிலோனா அணியின் ஒப்பந்தந்தில் கையெழுத்திடாமல் இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் குறித்த அணி புதிய ஒப்பந்தம் ஒன்றினை நீடித்தது. மெஸ்ஸியை வேறு அணி நாடக்...
In உதைப்பந்தாட்டம்
December 27, 2017 11:56 am gmt |
0 Comments
2137
நடப்பு வருடத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை, இங்கிலாந்து கால்பந்து அணியின் ஹெர்ரி கேன் பெற்றுக்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்...
In உதைப்பந்தாட்டம்
December 25, 2017 6:17 am gmt |
0 Comments
1161
நடப்பு வருடத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, இங்கிலாந்து கால்பந்து அணியின் ஹெர்ரி கேனுக்கு பிரகாசமாகியுள்ளது. நடப்பு ஆண்டில் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீ...
In டெனிஸ்
December 24, 2017 8:02 am gmt |
0 Comments
1139
அபுதாபியில் நடைபெறவுள்ள முபாதலா டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் விலகியுள்ளார். கடந்த நவம்பரில் நடைபெற்ற ஆண்டின் இறுதி டென்னிஸ் போட்டியான ஏடிபி மாஸ்டர்ஸில் இருந்து முழங்கால் காயம் காரணமாக விலகியிருந்த நடால், மேலும் ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளார்...
In கிாிக்கட்
December 24, 2017 5:23 am gmt |
0 Comments
1256
ஸ்பெயினில் நடைபெறும் பிரபல கால்பந்து கழக அணிகளுக்கிடையிலான ‘லா லிகா’ கால்பந்து தொடரின் எல் கிளாசிகோ என வர்ணிக்கப்படும் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டியில், பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட்டை துவம்சம் செய்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) அரங்கேறிய பரப...
In உதைப்பந்தாட்டம்
December 22, 2017 7:23 am gmt |
0 Comments
1285
கால்பந்து உலகில் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக நேக்கப்படும், எல் கிளாசிகோ போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் புகழ் பெற்ற கால்பந்து கலகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள் மோதவுள்ளன. கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர்களாக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ விளங்குகின்றனர். இதனா...