Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பார்சிலோனா அணி

In உதைப்பந்தாட்டம்
September 20, 2017 7:52 am gmt |
0 Comments
1102
முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான ஓஸ்மானே டெம்ப்ளே, எதிர்வரும் முன்று மாதங்களுக்கு அணியில் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இடது காலின் தொடைப்பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் முன்று மாதங்களுக்கு ஒய்வில் இருக்க மருத்துவர்களால் அறிவுறு...
In உதைப்பந்தாட்டம்
August 17, 2017 6:09 am gmt |
0 Comments
1190
ஸ்பானிஸ் சுப்பர் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அலகு இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, ரியல் மெட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மெட்ரிட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இதன்போது ரியல்...
In உதைப்பந்தாட்டம்
August 6, 2017 10:05 am gmt |
0 Comments
1453
கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஜே.ஆர் நெய்மரின் ரீ-சேட்டை விற்பனை செய்தே நெய்மரை வாங்குவதற்கு செலவழித்த இடமாற்ற தொகையை சம்பாதிக்கும் முயற்சியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. கடந்த 20...
In உதைப்பந்தாட்டம்
August 5, 2017 5:34 am gmt |
0 Comments
1200
கால்பந்து அரங்கில் முன்னணி கழக அணியாக திகழும் பார்சிலோனா அணியில் இருந்து பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு இடமாற்றம் பெற்ற புகழ் பூத்த வீரரான நெய்மர், தனது மாற்றத்திற்கு பணம் மாத்திரமே காரணம் என்று மக்கள் நினைப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நெய்மரின் பணத்திற்காகவே மாற்றம் பெற்றதாக கடும் அதிருப்...
In உதைப்பந்தாட்டம்
August 4, 2017 6:01 am gmt |
0 Comments
1217
பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் இதுவரை காலமும் விளையாடிவந்த கால்பந்து அரங்கில் முன்னணி கழக அணியாக திகழும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் இருந்து விடைபெறவுள்ள நிலையில், அவருக்கு அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரரான லயனல் மெஸ்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். மெஸ்சி கணொளி மூலம் வெளியிட்ட...
In உதைப்பந்தாட்டம்
July 30, 2017 5:25 am gmt |
0 Comments
1285
முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியில் விளையாடிவரும் பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரர் நெய்மர், பிரான்ஸ் நாட்டின் முன்னணி கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து அவரின் இடத்தை மீள்நிரப்புவதற்கு பார்சிலோனா கழகம் புதிய முடிவினை எடுத்துள்ளது. நெய்மருக்க...
In உதைப்பந்தாட்டம்
May 29, 2017 4:31 am gmt |
0 Comments
1274
கோபா டெல் ரேய் (Copa del Rey) கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் அலவேஸ் அணியை வீழ்த்திய பார்சிலோனா அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 3-வது முறையாக கோபா டெல் ரேய் கிண்ணத்தை கைப்பற்றிய பெருமையை பார்சிலோனா அணி தனதாக்கியுள்ளது. கோபா டெல் ரேய்  கால்பந்து இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம் (சனிக...
In உதைப்பந்தாட்டம்
April 10, 2017 5:12 am gmt |
0 Comments
1140
லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணியை 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் மலாகா அணி  வீழ்த்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் லா லிகா தொடரின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா மற்றும் மலாகா ஆகிய அணி...
In உதைப்பந்தாட்டம்
April 4, 2017 8:32 am gmt |
0 Comments
1119
பார்சிலோனா அணிக்காக 100 கோல்களை அடித்தவர்களின் பட்டியலில் லயனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் தற்போது நெய்மரும் இணைந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய தொடரான லா லிகா கால்பந்து தொடரில், கிரானாடா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலமே ப...
In உதைப்பந்தாட்டம்
March 11, 2017 6:01 am gmt |
0 Comments
1136
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணி, நடுகள வீரரான இவான் ராகிடிக்கின் ஒப்பந்த காலத்தை, 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பார்சிலோனா அணி நீடித்துள்ளது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாரிஸ் ஜெயன்ட்-ஜெர்மைன் அணிக்கெதிரான போட்டியின் வெற்றிக்கு, முக்கிய காரணமாக திகழ்ந்த இவான் ராகிடிக்கின்...
In உதைப்பந்தாட்டம்
March 3, 2017 6:56 am gmt |
0 Comments
1160
கழக கால்ப்பந்து அணிகளுக்கு இடையிலான லா லிகா லீக் கால்பந்து தொடரின், நேற்றைய (வியாழக்கிழமை) லீக் போட்டியில், ஸ்போர்ட்டிங் ஜிஜோன் அணியை துவம்சம் செய்து 6-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்பியன் பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது. தனது 17வது வெற்றியை பதிவு செய்த பார்சிலோனா அணி, இந்த வெற்றியின் மூலம் லா லிகா ...
In உதைப்பந்தாட்டம்
February 24, 2017 5:43 am gmt |
0 Comments
1193
ஸ்பெயின் முன்னணி கால்பந்து கழக அணியினான பார்சிலோனா அணிக்கு விளையாடிவரும், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லயனல் மெஸ்சி, பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததன் பின், வேறு அணியை தேர்ந்தெடுக்கும் முடிவை அவரே தான் எடுப்பார் என அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா தெரிவித்துள்ளார். ...
In உதைப்பந்தாட்டம்
January 9, 2017 4:56 am gmt |
0 Comments
1230
கால்பந்து கழகங்களில் முன்னணி அணியாக திகழும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மெட்ரிட் அணி, அதே நாட்டின் முன்னணி அணியான பார்சிலோனா அணியின் சாதனை சமன் செய்துள்ளது. தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் கழக அணியாக இந்த பார்சிலோனா அணியின் சாதனையையே ரியல் மெட்ரிட் அணி, சமன் செய்துள்ளது. ...
In உதைப்பந்தாட்டம்
December 29, 2016 11:10 am gmt |
0 Comments
1217
விருது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன் என பிரேஸில் கால்பந்து அணித்தலைவரும் பிரபல கழக அணியான பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான நெய்மர் தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்காக சர்வதேச கால்பந்து சபையினால் வழங்கப்படும் பலோன் டி ஓர் விருது கடந்த வருடம் நெய்மருக...
In உதைப்பந்தாட்டம்
November 6, 2016 11:02 am gmt |
0 Comments
1169
பிரபல கால்பந்து கழக அணியான ஸ்பெயினின் பார்சிலோனா அணி, கீரிஸில் வாழும் அகதிகளுக்காக கால்பந்து முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிரிஸின் Ioannina நகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமிற்கு செல்லும் பார்சிலோனா வீரர்கள் அங்குள்ளவர்களுக்கு கால்பந்து விளையாட்டு தொடர்பாக ஊக்கம் அளிக்க உள்ளனர். ஆனால்,...