Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவம்

In ஆன்மீகம்
September 14, 2017 10:37 am gmt |
0 Comments
1269
பகீரதனின் விடாமுயற்சியால் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை சிவபெருமானிடம், சுவாமி, பகீரதனின் தவப்பயனாலும், தங்களது ஆணையாலும், தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்து விட்ட என்னை, இந்தப் பூமியிலிருக்கும் அனைவரும் சிறப்பாகக் கருதி வணங்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். சிவபெருமானும், கங்கையே, பகீரதன்...
In ஆன்மீகம்
April 4, 2016 8:41 am gmt |
0 Comments
1239
பதிவுகளில் நன்மையே பயக்கும் செயல்களைப் புண்ணியம் என்றும் தீமை பயக்கும் செயல்களைப் பாவம் அல்லது பழிச்செயல்கள் என்றும் வழங்குகின்றோம். புண்ணியம்: எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் தராது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செ...
In ஆன்மீகம்
November 24, 2015 5:17 am gmt |
0 Comments
1386
உன்மத்தன் பூ என்பதே ஊமத்தம்பூ என்றானது. பாவம் பண்ணாமல் இருக்கிறவர்களை உன்மத்தன் என்று சொல்வார்கள். பரமேஸ்வரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயருண்டு. ஊமத்தம் பூவைத் தரித்துக் கொண்டிருப்பதாலும், பாவங்களைச் செய்யாவதராக இருப்பதாலும் சிவனுக்கு அப்பெயர் ஏற்பட்டது. பித்தா பிறைசூடி பெருமானே என்று சுந்தரமூர்த்தி ...
In ஆன்மீகம்
October 25, 2015 6:19 am gmt |
0 Comments
1284
பிரம்மகத்தி தோஷம் என்பது பற்றி பலரும் அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் பிரம்மகத்தி தோஷம் என்பது மிகவும் பலமானது. அது நாட்டையே அழிக்கவல்லது. எனவே பிரம்மகத்தி தோஷத்தில் இருந்து எங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்படியாயின் பிரம்மகத்தி தோஷம் எங்ஙனம் ஏற்படுகிறது என்ற கேள்வி இப்போது எழும். பூணூல...
In ஆன்மீகம்
October 8, 2015 3:28 pm gmt |
0 Comments
1398
ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்க...
In ஆன்மீகம்
September 14, 2015 12:07 pm gmt |
0 Comments
1321
ஆகானுடைய பாவம் முழு இஸ்ரவேலரையும் பாதித்திருந்தும் அவன் தன் பாவத்தை ஒப்புக் கொள்ளவோ அறிக்கையிடவோ இல்லை. யார் இந்த பாவத்தைச் செய்திருப்பார்கள் என்று சீட்டுப் போடுகையில் யூதாவின் கோத்திரம் குறிக்கப் பட்டது. அப்பொழுது ஆகான் தன் பாவத்தை வெளிப்படுத்தவில்லை. சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்ட போதும் ஆகான் தன...
In ஆன்மீகம்
August 11, 2015 2:16 pm gmt |
0 Comments
1433
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது. தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அவர் அல்லாஹ்விடத்தில் உண்மையான முறையில் தவ்பா என்ற பாவமன்னிப்பு செய்ய வேண்டும். அது மாத்திரமன்றி செய்த சில பாவங...
In ஆன்மீகம்
July 31, 2015 2:04 pm gmt |
0 Comments
1238
கடவுளுக்காக கொடுக்கப் படும் பலியும் மனிதனுக்காக கொடுக்கப் படும் பலியும் (முக்கிய விளக்கங்கள்): இந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்குவது அகிம்சை. ‘அகிம்சா பரமோ தர்ம’ (அகிம்சையே உச்ச பட்ச தர்மம்) எனும் பிரமாண வாக்கியத்தை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வியாசர். இந்த...
In ஆன்மீகம்
July 21, 2015 9:35 am gmt |
0 Comments
1647
பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவது அனைத்திலும் சிறந்தது. என்றாலும், வாழைத்தண்டு திரியினால் தீபம் ஏற்றினால் புத்திரபாக்கியம் சிறப்பாகக் கிட்டும், தெய்வக் குற்றம் நீங்கும், குடும்ப சாபம் விலகும், அமைதி உண்டாகும். வெள்ளெருக்கம் பட்டை திரியினால் தீபம் ஏற்றினால் பெரும் செல்வம் கிட்டும். காற்று (பேய்) சம்மந்த...