Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர்

In இலங்கை
June 16, 2018 3:53 am gmt |
0 Comments
1134
சமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள றமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது எனவும் ஜனாதிபதி...
In உலகம்
June 14, 2018 7:04 am gmt |
0 Comments
1078
ஜோர்ஜிய நாட்டின் பிரதமர் ஜோர்ஜி க்விரிகாஷ்விலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியின் தலைவருமான பிட்ஸினா ஐவானிஷ்விலி-உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து இவர்; நேற்று (புதன்கிழமை) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது பதவி விலகல் குறித்து தெரிவித்த அவர், ”ஆள...
In இங்கிலாந்து
June 14, 2018 4:46 am gmt |
0 Comments
1089
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான இறுதி சவாலிலும் பிரதமர் தெரேசா மே வெற்றியீட்டியுள்ளார். பிரெக்சிற் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளனர். அதன்மூலம் ச...
In இங்கிலாந்து
June 13, 2018 9:09 am gmt |
0 Comments
1069
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றியீட்டியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் 324 பேர் பிரெக்சிற்றிற்கு ஆதரவாகவும், 298 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். தனது கட்ச...
In இங்கிலாந்து
June 9, 2018 10:12 am gmt |
0 Comments
1071
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அது தொடர்பான திட்டங்கள் குறித்து பிரதமர் தெரேசா மே தெளிவுபடுத்தியுள்ளார். ஜி-7 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக கனடாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், அங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம...
In இலங்கை
June 8, 2018 11:25 am gmt |
0 Comments
1239
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரருக்கு சொந்தமான டி.என்.எல். தொலைக்காட்சி அலைவரிசையின் பரிமாற்ற நிலையம் தடை செய்யப்பட்ட விடயம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுஇ தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் ...
In இங்கிலாந்து
June 5, 2018 9:28 am gmt |
0 Comments
1063
அதிகரித்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முறையான விசாரணை அவசியம் என பிரித்தானியாவின் 350க்கும் மேற்பட்ட மசூதிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன . ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேல்ஸ், பெல்ஃபாஸ்ட், ஸ்கொட்லாந்து, மன்செஸ்டர் மற்றும்...
In இலங்கை
June 5, 2018 9:28 am gmt |
0 Comments
1727
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான ஊடக நிறுவனமொன்றின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலுள்ள ஒளிபரப்பு நிலையத்திற்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக, அவ் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்...
In இலங்கை
May 30, 2018 11:11 am gmt |
0 Comments
1066
மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கடிதம் மூலம் இன்று (புதன்கிழமை) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, இக்கடிதத்தின் பிரதி...
In இலங்கை
May 25, 2018 3:39 am gmt |
0 Comments
2379
இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நேற்று (வியாழக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குற...
In இலங்கை
May 18, 2018 7:37 am gmt |
0 Comments
1087
கிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும், சந்தையை இலக்காகக் கொண்ட பால் உற்பத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பால் உற்பத்தி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, பிரதமர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இலங்கை அரசா...
In இலங்கை
May 17, 2018 2:33 pm gmt |
0 Comments
1052
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. தாதியர் சேவையை மேம்ப...
In ஐரோப்பா
May 8, 2018 11:25 am gmt |
0 Comments
1037
ஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் எதிராக ஒரு வாரங்களாக நீடித்த அமைதியான வெகுஜன போராட்டத்தை தொடர்ந்து ஆர்மேனிய எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பஷின்யன் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐம்பத்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை வாக்குகளுடன் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமராக தெரிவாகியுள்ள...
In இலங்கை
May 4, 2018 7:16 am gmt |
0 Comments
1311
அமைச்சரவை மாற்றம் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடவுள்ளார். அதன்படி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரமளவில் நடைபெறும் என ஐ.தே.க...
In இலங்கை
May 4, 2018 6:03 am gmt |
0 Comments
1771
ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்றாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்வொன்றில் பங்குபற்றி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...
In ஐரோப்பா
May 2, 2018 6:19 am gmt |
0 Comments
1064
நாட்டின் பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட ஒரேயொரு வேட்பாளரான ஆர்மேனிய எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பஷின்யன் (Nikol Pashinyan), நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், பிரதமர் தெரிவில் தோல்வியடைந்துள்ளார். மக்களின் எதிர்ப்பையடுத்து ஒரு தசாப்த காலமாக பதவியிலிருந்த பிரதமர் செர்க் சார்கிஸ்யான் ...
In இங்கிலாந்து
May 1, 2018 9:05 am gmt |
0 Comments
1119
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாக பிரதமர் தெரேசா மே சுட்டிக்காட்டியுள்ளார். குடியேற்ற விதிகளில் முறைகேடு குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து உள்துறை அமைச்சராகவிருந்த ஆம்பர் ரூட் பதவி விலகிய நிலையிலேயே பிரதமரின் இக்கருத்து வெளிப்ப...
In இலங்கை
April 21, 2018 7:54 am gmt |
0 Comments
1525
புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற அமர்வுடன், பிரதமரை நீக்குவதற்கு கூட்டு எதிரணி மீண்டும் திட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விடுமுறையின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, முன்வைக்க தீர்மானிக்கப...
In இலங்கை
April 20, 2018 4:59 am gmt |
0 Comments
1696
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சையை தொடர்ந்து தங்களது பதவிகளை தூக்கியெறிந்துவிட்ட வந்த 16 பேரில் மூவர் மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானம் குறித்து வருந்துவதாக தெரிவித்துள்ள அவர்க...