Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி

In இந்தியா
September 15, 2017 6:46 am gmt |
0 Comments
1162
தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் ஜப்பானியத் தொழில் நகரங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் அதிகளவில் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-ஜப்பானுக்கிடையே 12ஆவது உச்சி ம...
In இந்தியா
September 11, 2017 5:29 am gmt |
0 Comments
1079
பணமதிப்பிழப்பு தோல்வியை ஒப்புக்கொள்ள நரேந்திர மோடிக்கு தைரியம் உள்ளதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். நமது பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ரூபாயதாள்களை மீளப்பெறும் நடவடிக்கை தான் காரணம். இதன் விளைவாக 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோனதோடு, மொத...
In இந்தியா
September 8, 2017 10:30 am gmt |
0 Comments
1105
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா சட்டசபை உறுப்பினர்கள் பாடசாலைகளுக்கு சென்று மோடியின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய, உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி, பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த தினமாகும். எனவே அன்றைய தினத்தை தனித்தன்மையுடன் கொண்டாட உத்தரப்பிரதே...
In இந்தியா
September 7, 2017 6:34 am gmt |
0 Comments
1121
பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ள முத்ரா திட்டத்தின் வாயிலாக  5½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி முத்ரா திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நிதியற்றோருக்கு நிதி வழங்குவதை குறிக்கோளாகக் கொண்ட...
In இந்தியா
September 4, 2017 12:17 pm gmt |
0 Comments
1094
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்தான பாதுகாப்பு மற்றும் வலுசக்தி தொடர்பான ஓப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு...
In இந்தியா
August 26, 2017 4:54 am gmt |
0 Comments
1113
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சௌதா’ என்ற மத அமைப்பின் தலைவர் ‘குர்மீத் ராம் ரஹீம் சிங்’ குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் பல்வேறு இடங்கிளில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32பேர் உயிரிழந்துள்ளதுடன...
In இந்தியா
August 7, 2017 4:02 am gmt |
0 Comments
1137
‘டில்லி ஜந்தர்மந்தரில்’ தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். 22ஆவது நாளாகவும் தொடரும் குறித்த போராட்டத்தில் மோடியை தமது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடன் தள்ளபடி, விலை பொருட்களுக்கான இலாபகரம், விலை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக...
In கிாிக்கட்
July 31, 2017 5:04 am gmt |
0 Comments
1323
உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போனதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் வருத்தப்பட வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மாதந்தோறும் மோடி பங்கேற்கும் மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மோடி மேலும் பேசுகையில், R...
In இந்தியா
July 26, 2017 7:37 am gmt |
0 Comments
1368
மழை- வெள்ளத்தினால் பேரழிவை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலத்திற்கு, இந்திய அரசாங்கத்தினால் 500 கோடி ரூபா நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளை விமானத்தில...
In இந்தியா
July 17, 2017 3:41 am gmt |
0 Comments
1091
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராணுவ அமைச்சகத்தின் அதிகாரியாக பணிபுரிந்த மஞ்சுநாதா என்பவர் தாக்கல் செய்த மனுவினை டெல்லி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். ராணுவ அமைச்சக விமானப்படை அலுவலகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதென, முன்னாள் ராணுவ அமைச்சகத்தின் அதிகாரி மஞ்சுநாதா, ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், நரேந்திர ம...
In இந்தியா
July 10, 2017 10:32 am gmt |
0 Comments
1094
அனைத்து மாநில தலமை செயலாளர்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்ற சந்தித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து மாநிலத்தினதும் தலமைச் செயலாளர்களை  ஒரே மேடையில் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். குறித்த சந்திப்பு டில்லியில் இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பின் பொழுது பணப்ப...
In இந்தியா
July 3, 2017 5:16 am gmt |
0 Comments
1294
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒரு தந்தையைப் போன்று தமக்கு வழிகாட்டியாக செயற்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப்பின் பதவிக்காலம் எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ‘ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி – ஒரு ஸ்டேட்மேன்’ என்ற நூல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிய...
In இந்தியா
June 21, 2017 5:26 am gmt |
0 Comments
1206
யோகாவின் புகழானது இந்தியாவுடன் முழு உலகத்தையே இணைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக சர்வதேச யோகா தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், உத்தரபிரதேசம் லக்னோவிலுள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று (புதன்கிழமை)  இடம்பெற்ற யோகா தின விழாவில் பிரதமர்...
In இந்தியா
June 13, 2017 4:33 am gmt |
0 Comments
1256
தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அம்பேத்கர் பவனில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விழாவில் கலந்துக்கொண்ட இவர் அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும...
In இந்தியா
June 10, 2017 4:35 am gmt |
0 Comments
1231
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை) அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்த...
In இந்தியா
June 4, 2017 5:31 am gmt |
0 Comments
1159
லண்டனில் இடம்பெற்றுள்ள தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவ...
In இந்தியா
May 27, 2017 5:13 am gmt |
0 Comments
1094
ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கு செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போத...
In இலங்கை
May 12, 2017 2:29 pm gmt |
0 Comments
1811
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இரண்டு நாட்கள...
In இந்தியா
April 11, 2017 9:31 am gmt |
0 Comments
1085
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகைமைகள் குறித்து விமர்சித்தமை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ...