Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடி

In இந்தியா
January 17, 2018 9:33 am gmt |
0 Comments
1185
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி சாரா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (புதன்கிழமை) குஜராத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் விமானநிலையத்தை சென்றைடைந்த இவர்களுக்கு, விமான நிலையத்தில் வைத்து பண்பாட்டு கலைகளின் எழுச்சியோடு வரவேற்பளிக்கப்பட்டது. அங்க...
In இந்தியா
January 17, 2018 6:56 am gmt |
0 Comments
1158
கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை குண்டு வெடிப்பில் உயிர்பிழைத்து இஸ்ரேலில் வசித்துவரும் சிறுவனை பிரதமர் மோடி இந்தியாவிற்கு அழைத்துள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இந்தியாவை வந்தடைந்த மோஷோ என்னும் 10வயது சிறுவனை பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். மும்பையில் ...
In இந்தியா
January 15, 2018 9:38 am gmt |
0 Comments
1116
தேசத்தை வணங்கும் போது உயிர்நீத்த இந்திய ராணுவத்தையும் வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70ஆவது ராணுவ தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்படும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், “எமது ராணுவம...
In இந்தியா
January 15, 2018 5:41 am gmt |
0 Comments
1122
இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவருடைய மனைவி சாரா ஆகியோருக்கு பிரமர் மோடி இரவு நேர விருந்துபசாரம் வழங்கியுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேல்...
In இந்தியா
January 14, 2018 3:13 am gmt |
0 Comments
1055
அனைவர் வாழ்விலும்  மகிழ்ச்சி, நல்லிணக்கம், சந்தோசத்தை ஏற்படுத்தும் திருநாளாக இந்த தைப்பொங்கல் அமைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைத்திருநாளை முன்னிட்டு  அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே தமிழ் மொழியில் அவர் மேற்படி  தெரிவித்துள்ளார். தமிழ் மக்...
In இந்தியா
January 12, 2018 8:46 am gmt |
0 Comments
1160
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதையடுத்து மத்திய நீதியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஒன்றை நடத்திவருகின்றார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சந...
In இந்தியா
January 12, 2018 7:16 am gmt |
0 Comments
1085
பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியமை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் டுவிட்டரில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பி.எ...
In இந்தியா
January 12, 2018 4:31 am gmt |
0 Comments
1081
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (வெள்ளிக்கிழமை) விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ஆம் திகதியை, தேசிய இளைஞர் தினமாக இந்திய மத்திய அரசு 1984ஆம் ஆண்டு அறிவித்தது. எனவே, இளைஞர்...
In இந்தியா
January 11, 2018 4:20 am gmt |
0 Comments
1143
பொருளாதார கொள்கைகள் மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியாவின் 40 பொருளியல் நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) கொள்கைத் திட்டமிடம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் எதிர்கால விவசாயத்தின் வளர்ச்...
In இந்தியா
January 7, 2018 6:43 am gmt |
0 Comments
1110
தெகன்பூரில் (Tekanpur ) உள்ள பொலிஸ் பயிற்சி பல்கலைக்கழகத்தில் (BSF Academy)  இடம்பெறவுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் வருடாந்த மாநாடு ஒன்றில் பிரதர் மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே, IGPS (Intelligent Global Pool...
In இந்தியா
January 7, 2018 4:16 am gmt |
0 Comments
1078
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து போனதற்கு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரே காரணம் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் (2017-2018) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அ...
In இந்தியா
January 2, 2018 3:18 am gmt |
0 Comments
1136
இளைஞர்களிடத்தில் தொழில்நுட்ட அறிவியல் தொடர்பான மோகத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று (திங்கட்கிழமை) புதுவருடத்தன்று இடம்பெற்ற பேராசிரியர் சத்தியேந்திரநாத் போசின் 125ஆவது பிறந்தநாள் விழாவில், காணொளி மூலம்  உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன் ப...
In இந்தியா
January 1, 2018 11:21 am gmt |
0 Comments
1083
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ராஷ்டிரபதி ஜி இல் (ஜனாதிபதி மாளிகையில்) இன்று (திங்கட்கிழமை) புதுவருடத்தன்று இவர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் தனது இன்றைய டுவிட...
In சினிமா
December 31, 2017 9:38 am gmt |
0 Comments
1201
‘எம்.ஜி.ஆர்’ பெயரில் தயாராகி வரும் படத்தின் டீசரை பிரதமர் மோடி வெளியிட்டு வைப்பதற்கு கோரிக்கை வைக்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது. மறைந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கையும், ‘தாய் புர...
In இந்தியா
December 31, 2017 4:12 am gmt |
0 Comments
1092
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்கான இறுதி நாளை நாட்டு மக்களுக்கான ‘மன் கி பாத்’ என்னும் வானொலி நிகழ்ச்சியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பாகும் 39ஆவது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமரின் இந்த ஆண்டிற்கான இறுதி நிகழ்ச்சி என்பதால், ...
In இந்தியா
December 27, 2017 9:38 am gmt |
0 Comments
1136
ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு செல்லும் வழியில் சிம்லாவில் உள்ள இந்தியன் கடையில் தேநீர் அருந்தியமை தனது பழைய நினைவுகளை மீட்டுத் தந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். இன்று ஹிமாச்சலப்பிரதேசத்தின் முதல்வர் பதவ...
In இந்தியா
December 26, 2017 9:34 am gmt |
0 Comments
1122
குஜராத் மக்கள் தொடர்ந்தும் வாய்ப்பை வழங்குகின்றனர் எனவும், அவர்களுக்கு தான் நன்றி செலுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) குஜராத் முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் க...
In இந்தியா
December 26, 2017 9:20 am gmt |
0 Comments
1179
குஜராத் முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்னர் தனது தாயாரான ஹீராபென்மோடியை சந்தித்து ஆசிபெற்றுள்ளார் பிரதமர் மோடி. இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முன்னர், ரைசானில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் தாயாருடன் உரையாடிய பின்னர்,...
In இந்தியா
December 26, 2017 7:01 am gmt |
0 Comments
1133
உத்தரப்பிரதேச மக்களுக்கு ஒரு சிறந்த அரசாங்கம் கிடைத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மெட்ரோ ரயில் விரிவாக்க சேவையை ஆரம்பித்துவைத்த பின்னர், அங்கு உரையாற்றிய பிரதமர் மேற்படி கூறியுள்ளார். உரையின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை அ...