Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதிநிதிகள்

In வணிகம்
March 23, 2018 9:56 am gmt |
0 Comments
1032
இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த வேலைத்தள நடைமுறைகள் சார்ந்த விருதை பங்கு பரிவர்த்தனை நிலையம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 26 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் ...
In இலங்கை
March 21, 2018 3:24 pm gmt |
0 Comments
1069
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எப்பொழுதும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) உள்ளூராட்சி தேர்தலில் சமத்துவம் சமூக ந...
In இலங்கை
November 28, 2017 4:50 pm gmt |
0 Comments
1218
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினின் (MOON JAE-IN) விசேட அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டு தென்கொரியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சியோல் (SEOUL) நகரிலுள்ள இன்சியோன் (IN-CHEON) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்ப...
In இலங்கை
November 8, 2017 11:09 am gmt |
0 Comments
1262
முஸ்லிம் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஷூராசபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மாகாணசபை தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ்...
In இலங்கை
November 4, 2017 4:24 am gmt |
0 Comments
1187
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கான ஏழு பிரதிநிதிகள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பெயரிடப்படவுள்ளனர். அந்தவகையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தவிசாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல...
In இலங்கை
October 26, 2017 12:29 pm gmt |
0 Comments
1293
வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிருத்தி திட்டங்களுக்கு 3.3 மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும...
In இன்றைய பார்வை
October 24, 2017 12:43 pm gmt |
0 Comments
1527
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது ஒருபக்கமாக இருக்கையில், நல்லாட்சி மலர்ந்து மூன்று வருடத்திற்குள் மஹிந்த காலத்தில் நடந்ததைவிடவும் மோசமான மோசடியும், கொள்ளையும் நடைபெற்றுவிட்டதால் நல்லாட்சிக்கு வாக்களித்த மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள். இந் நிலையிலேயே தேர்தல்...
In இலங்கை
October 6, 2017 3:30 pm gmt |
0 Comments
1314
மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் தலைவர் கே.தவலிங்கம தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய குழுவின் செயற்படுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், `எல்லை நிர்ணயம் தொடர்...
In இலங்கை
October 2, 2017 5:00 am gmt |
0 Comments
1178
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 1,2,3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த 08...
In இலங்கை
September 17, 2017 9:30 am gmt |
0 Comments
1284
சிறுபான்மை சமூகம் ஆர்ப்பாட்டத்தில் பதாதை பிடிப்பதற்காக மட்டும் எம்பிக்களைத் தெரிவு செய்யாமல் ஆக்கபூர்வமான அறிவுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல். முனாஸ் தெரிவித்தார். அரசியல்வாதிகளின் சமகால நடவடிக்கைகள் பற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களி...
In இலங்கை
August 7, 2017 3:29 am gmt |
0 Comments
1517
வட.மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்த...
In இலங்கை
June 27, 2017 11:47 am gmt |
0 Comments
1519
இலங்கை நாடாளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஜேர்மன் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த விஜயதின்போது ஜேர்மன் அரச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், ஜேர்மன் வெளிநாட்டு இராஜாங்க செயலாளர் வோல்டர் ஜே. லின்டர் மற்றும் ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இவர்கள் கலந்த...
In இலங்கை
April 1, 2017 4:28 am gmt |
0 Comments
1320
நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுத்த படையினரை தண்டிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என முன்னாள் கடற்படை தளபதி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந...
In இலங்கை
February 10, 2017 2:23 am gmt |
0 Comments
1880
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசியல்வாதிகளிடத்தில் ஒற்றுமை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரை...
In இலங்கை
January 7, 2017 3:46 am gmt |
0 Comments
1185
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்...
In இந்தியா
December 5, 2016 6:23 am gmt |
0 Comments
1221
‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தந்திருந்த 45 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் அமைந்துள்ள அம்ரித்சர் கிராமத்தின் ஒருங்கிணைந்த சோதனை சாவடிக்கு விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் போது, வாகா- அம்ரித்சர் ...
In ஆன்மீகம்
November 10, 2016 8:19 am gmt |
0 Comments
1308
தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதினத்தின் 64வது மாநாடு 08, 09ஆம் திகதிகளில் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண கலாநிதி டானியல் தியாகராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள திருச்சபைகளை சேர்ந்த மதகுருமார், திருச்சபை பிரதி...