Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரன்

In இலங்கை
May 16, 2018 8:07 am gmt |
0 Comments
1391
வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அ...
In இலங்கை
April 23, 2018 7:19 am gmt |
0 Comments
1375
ஜனநாயக அரசியலில் ஒருபகுதியையும் செய்ய வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தன்னுடைய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்துவிட வேண்டுமென்றும் ஒரு சமாந்தரமான முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்றும் அவர் தன்னிடம் க...
In இந்தியா
April 21, 2018 12:38 pm gmt |
0 Comments
3205
பிரபாகரன் இறந்து விட்டதாக நினைத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை தமிழர்களின் தலைவராக முன்னிறுத்திச் செயற்பட்டு வருவதாக ம.தி.மு.க.வின் தலைவர் வை.கோ குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கைய...
In இந்தியா
April 4, 2018 3:35 am gmt |
0 Comments
1105
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் 23 நாட்கள் பயிற்சி பெற்றவன் நான். உயிருக்கு பயந்து எதற்கும் பின்வாங்க மாட்டேன்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கான எதிர்ப்பு நடைபயண பேரணியின் போது, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ ...
In இந்தியா
March 11, 2018 11:23 am gmt |
0 Comments
1307
இலங்கை ராணுவத்தினர் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் மூலம் உணர்ந்துகொண்டதாக காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிங்கப்பூரிலுள்ள இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தின் ...
In இலங்கை
February 22, 2018 1:00 pm gmt |
0 Comments
3658
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 9 வருடங்கள் கடந்துவிட்ட பின்னர், மீண்டும் நாட்டுக்குள் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். தேசிய விடுதலை முன்னணி இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக...
In இலங்கை
February 6, 2018 6:42 am gmt |
0 Comments
3359
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது எனினும் யுத்தம் இன்றுவரை முற்றுபெறவில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என முன்னாள் இராணுவ மேஜர்  ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற...
In இலங்கை
January 23, 2018 6:38 am gmt |
0 Comments
2146
எமக்கு சேவைகள் செய்யாவிட்டால் எமக்கு தனியான நாட்டை பிரித்துத் தாருங்கள் என்ற தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானதே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று (திங்கற்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்...
In சினிமா
January 18, 2018 11:25 am gmt |
0 Comments
1226
புரட்சி இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள் 2’ என்ற படத்தை இயக்கவுள்ளார். புரட்சி இயக்குனர் வேலு பிரபாகரன், ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’, ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி, நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ‘கடவுள்’ படம் வெளியானது. இந்தப் ப...
In இலங்கை
January 18, 2018 5:11 am gmt |
0 Comments
1267
தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தனித்துவமான கட்சி என்றும் இந்த கட்சியை உடைப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனை பண்டிருப்பு...
In இலங்கை
December 18, 2017 11:23 am gmt |
0 Comments
1498
தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, அவர்களுக்கு எதனையும் கிடைக்கவிடாமல் செய்ய பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் பல சக்திகள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற...
In இலங்கை
December 13, 2017 2:22 am gmt |
0 Comments
1482
இலங்கை அரசாங்கத்தின் பாரபட்சமான செயற்பாடு காரணமாக மீண்டும் பிரபாகரன் உருவாகும் அபாயம் காணப்படுகின்றதென, மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர...
In இலங்கை
December 5, 2017 3:27 am gmt |
0 Comments
3167
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே அச்சமடையாத நான், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் முன் மண்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதுளையில் பொதுஜன முன்னணி நேற்று மாலை நடத்திய கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சமகால அரசாங்க...
In இந்தியா
November 27, 2017 5:48 am gmt |
0 Comments
1358
தமிழ் இனத்தின் எழுச்சியின் ஒரு குறியீடாக தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் திகழ்கின்றது. அதனைக் கொண்டாடுவதன் ஊடாக அடிமை இனத்தின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் நாம் புதுத்தெம்பைப் பெறுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாட...
In இந்தியா
November 26, 2017 11:07 am gmt |
0 Comments
2035
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக, ஆயுதப் புரட்சியை நடத்திய தலைவர் உலகில் வேறு யாரும் இல்லை என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவ...
In இலங்கை
November 26, 2017 11:05 am gmt |
0 Comments
1424
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒன்றியத்தினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா இவற்றை வழங்கி வைத்தார். இதற்கென வறுமைக் கோட்டின் கீழுள்ள 60 சிறார்கள் தெரிவு செய்யப...
In இலங்கை
November 26, 2017 10:20 am gmt |
0 Comments
3466
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை நாங்கள் இவ்வாறு கொண்டாடுவது தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும்தான் நாங்கள் இவ்வாறு கொண்டாடுகின்றோம். இது சட்டவிரோதமான நிகழ்வு அல்ல என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். யாழ். வல்வெட்டித்துறையில் அமைந்து...
In இலங்கை
November 26, 2017 5:57 am gmt |
0 Comments
1319
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கேக் வெட்டி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு வாயிலுக்கு முன்னாள், பிரபாகரனின் வயதைக் குறிக்கும் வகையில் 63 என்ற மெழுகுத...
In இந்தியா
November 26, 2017 4:04 am gmt |
0 Comments
2158
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினமானது சென்னையில் நள்ளிரவில் கொண்டாடப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரபாகரனின் பிறந்த தினம் உலகம் முழுதும் உள்ள தமிழர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னையிலும் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் வி...