Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ்

In ஐரோப்பா
May 23, 2018 11:30 am gmt |
0 Comments
1031
பிரான்ஸ் புறநகர் பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிரான்ஸ்...
In ஐரோப்பா
May 23, 2018 11:11 am gmt |
0 Comments
1033
இத்தாலியின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸில் வானொலி ஊடகமொன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லே ட்ரையன் இதனை தெரிவித்துள்ளார். இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும...
In ஐரோப்பா
May 19, 2018 9:15 am gmt |
0 Comments
1031
பிரான்சில் தொடரும் ரயில்வே ஊழியர்களின் போராட்டம், அங்குள்ள மாற்று போக்குவரத்து சேவைகள் செழிப்படைய வழிவகுத்துள்ளன. அவ்வாறு நன்மையடைய நிறுவனங்களுள் ‘பிளிக்ஸ்பஸ்’ நிறுவனமே, இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் இலாபமடைந்தவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கடந...
In ஐரோப்பா
May 14, 2018 9:58 am gmt |
0 Comments
1044
பிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்பதாம் கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்; காரணமாக ரயில் போக்குவ...
In ஐரோப்பா
May 11, 2018 11:28 am gmt |
0 Comments
1033
பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்த்து செயற்படபோவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானுடன் இணைந்து செயற்படும் பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை அச்சுறுத்தல் விடுத்தது. இந்நிலையில், ப...
In டெனிஸ்
May 10, 2018 12:07 pm gmt |
0 Comments
1042
மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், பிரான்ஸின் முன்னணி வீராங்கனையான கரோலின் கார்சியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், கரோலின் கார்சியா, ஸ்பெயினின் கார்லா சுவாரஸ் நவரோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்...
In ஐரோப்பா
May 9, 2018 11:43 am gmt |
0 Comments
1025
பிரான்சின் பிராந்திய மற்றும் அதிவேக ரயில் சேவைகள் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ் மக்ரோனின் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்ஸ் தேசிய ரயில்வே சேவை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் கடந்த ஏ...
In ஐரோப்பா
May 9, 2018 9:20 am gmt |
0 Comments
1059
ஈரான் அணுசக்தி நடவடிக்கை, ஏவுகணை திட்டங்கள் மற்றும் பிராந்திய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த உடன்பாட்டின் கீழ் பிரான்ஸ் பணியாற்றும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை தொட...
In ஐரோப்பா
April 30, 2018 8:03 am gmt |
0 Comments
1049
லிபியாவில் இந்த வருட இறுதியினும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜுன் வ்வைஸ் லீ ட்ரையன் தெரிவித்துள்ளார். எகிப்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், கெய்ரோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்....
In ஐரோப்பா
April 29, 2018 9:22 am gmt |
0 Comments
1042
ஐரோப்பிய ஒன்றிய வலயத்துக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான கூட்டு முன்மொழிவை முன்வைக்க ஜேர்மனியும் பிரான்ஸும் உடன்பட்டுள்ளன. எதிர்வரும் ஜுனில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கான உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போதே, ஐரோப்பிய ஒன்றிய வலயத்துக்கான சீர்திரு...
In ஐரோப்பா
April 27, 2018 6:12 am gmt |
0 Comments
1063
புதிய ஆயுதங்களைத் தயாரிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் பிரான்ஸும் ஜேர்மனியும் கையொப்பமிட்டுள்ளன. இது தொடர்பாக 4 ஆவணங்களில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி (Florence Parly) மற்றும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லியென் (Ursula von der Leyen)   ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) கைய...
In ஐரோப்பா
April 26, 2018 8:33 am gmt |
0 Comments
1049
ஈரானின் கூட்டு அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்திலிருந்து பிரான்ஸ் விலகாதென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, அமெரிக்கக் காங்கிரஸில் ஈரானின் அணுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பாகக் நேற்று (புதன்கிழமை) கலந்துரையாடியபோ...
In உதைப்பந்தாட்டம்
April 24, 2018 3:59 am gmt |
0 Comments
1033
‘கோபா’ அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டியில் நடப்பு சம்பியன் பிரேசில் அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சிலி நாட்டில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 7-வது முறையாகவும் கைப்பற்றிக் கொண்டது. இதன்போது பிரேசில் அணி தனது 7 லீக் ஆட்டங்களிலும் வெற்றி ...
In ஐரோப்பா
April 23, 2018 4:34 am gmt |
0 Comments
1141
பிரான்ஸில் புலம்பெயர் அகதிகளுக்கான விதிகளைக் கடுமையாக்கும் வகையில் புதிய குடிவரவுச் சட்டமூலத்தை, அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 228 பேரும் 139 பேர் எதிராகவும் வாக்களித்துள...
In ஐரோப்பா
April 22, 2018 9:52 am gmt |
0 Comments
1047
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு நாளை (திங்கட்கிழமை) பயணிக்கவுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நாளைமறுதினம் சந்திக்கவுள்ளார். இதன்போது, ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்...
In கனடா
April 21, 2018 8:49 am gmt |
0 Comments
1036
பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்தினார். இதன்போத அவர் மேலும் கூறுகையில், “பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற...
In ஐரோப்பா
April 20, 2018 7:37 am gmt |
0 Comments
1051
பிரான்ஸில் புதிய சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் வெடித்ததில், 7 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து இருவரைக் கைதுசெய்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர். பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் த...
In ஐரோப்பா
April 19, 2018 11:34 am gmt |
0 Comments
1053
ஸ்பெய்னின் தாயகத்துக்கும் விடுதலைக்குமான இயக்கம் என அறியப்படும் ETA போராளிக்குழு அடுத்த மாத ஆரம்பத்தில் தமது விடுதலை இயக்கத்தை முற்றாக கலைப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பொது தொலைக்காட்சி நிலையமானETB இல் நேற்று வெளியாகியது. வடக்கு ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸில் 1959 ஆம் ஆண்டு இந்த போராளிக்...
In ஐரோப்பா
April 19, 2018 9:34 am gmt |
0 Comments
1036
பிரான்ஸில் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வருடம் முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் த...