Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதி

In ஐரோப்பா
February 17, 2018 11:19 am gmt |
0 Comments
1048
ஆசிய- பசுபிக் நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ...
In ஐரோப்பா
February 15, 2018 11:04 am gmt |
0 Comments
1113
பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய மதமான இஸ்லாமின் அமைப்பில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தலையிடக் கூடாது என பிரான்ஸ் முஸ்லிம்களின் முன்னணி பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாம் மற்றும் அரசுக்கு இடையிலான உறவுகளை மீளமைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு வலியுறுத்தப்ப...
In ஐரோப்பா
January 25, 2018 9:07 am gmt |
0 Comments
1146
இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினைக்கு இருமாநிலங்களின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதே தீர்வாக அமையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று (புதன்கிழமை)இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவுடன் இருதரப்பு...
In ஐரோப்பா
January 25, 2018 7:02 am gmt |
0 Comments
1105
ஜப்பானிய பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளரான கியூகெட்சு, ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளார். நாட்டின் பெண்கள் தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பெண்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான அர்ப்பணிப்பாக இன்று...
In இங்கிலாந்து
January 19, 2018 8:22 am gmt |
0 Comments
1191
கலே குடியேற்றவாசிகளின் குடியேற்றங்களை துரிதப்படுத்தும் உடன்படிக்கையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், 15 ஆண்டுகளின் பின்னர் இருநாடுகளுக்கு...
In உலகம்
January 12, 2018 7:31 am gmt |
0 Comments
1134
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சீன விஜயம் மிகவும் பயன்மிக்கதாக அமைந்ததாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போதான சாதனைகள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ...
In ஐரோப்பா
January 11, 2018 11:56 am gmt |
0 Comments
1099
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், இத்தாலி ஜனாதிபதி சேர்ஜியோ மேட்டரெல்லாவை இன்று (வியாழக்கிழமை) ரோமில் சந்தித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் இத்தாலிக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான த...
In இங்கிலாந்து
January 5, 2018 9:31 am gmt |
0 Comments
1104
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீதமுள்ள 27 உறுப்பு நாடுகளுக்கும் பாதகமான சூழ்நிலை ஏற்படாதவாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் எச்சரித்துள்ளார். தமது சொந்த நலன்களுக்காக ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில்,...
In உலகம்
December 22, 2017 11:57 am gmt |
0 Comments
1212
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மற்றும் பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) எலிசே மாளிகையில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் தொடர்பாக இந...
In உலகம்
December 7, 2017 1:08 pm gmt |
0 Comments
1372
பிரான்சிற்கும் கட்டாரிற்கும் இடையே 12 பில்லியன் யூரோ மதிப்பிலான வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கட்டார் மன்னர் தமீம் பின் அஹமட் அல் தானியுடன் கூட்டாக இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேல...
In ஐரோப்பா
December 7, 2017 12:29 pm gmt |
0 Comments
1277
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பான எதிரொலியை வெளிப்படுத்தும் வகையில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இ...
In ஐரோப்பா
November 13, 2017 1:01 pm gmt |
0 Comments
1220
ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் 130 அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட பரிஸ் தாக்குதலில் இரண்டாம் ஆண்டு நிறைவு பிரான்ஸில் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது. ஸ்ரான்ட் டி பிரான்ஸ் தேசிய விளையாட்டு அரங்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தலைமையில் இடம்பெற்ற ஞாபகார்த்த நிகழ்வில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதி...
In ஐரோப்பா
November 10, 2017 1:09 pm gmt |
0 Comments
1134
ஐரோப்பிய சீர்த்திருத்தமானது அவசியமும், அவசரமுமானது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். எலிஸி ஜனாதிபதி மாளிகையில் ஜேர்மன் ஜனாதிபதியுடன் கூட்டாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பிய திட்டங்களுக்கு அட...
In உலகம்
November 10, 2017 6:15 am gmt |
0 Comments
1510
சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ரியாத்தில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரான், லெபனான் மற்றும் யேமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய அவசர பேச்சுவார்த்தை ஒழுங்க...
In ஐரோப்பா
November 9, 2017 10:40 am gmt |
0 Comments
1366
அபுதாபி Louvre அருங்காட்சியகத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் திறந்து வைத்துள்ளார். உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான நூற்றுக்கணக்கான படைப்புக்களை காட்சிப்படுத்தி அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் நேற்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் மூலம் ஐக்கிய அரபு இரா...
In ஐரோப்பா
October 19, 2017 10:45 am gmt |
0 Comments
1165
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவர் யுகியா அமனோவை பரிசில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனினும் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எலிஸே அரண்மனை தகவல்களை வெளியிடவில்லை. ஈரானின் அணுசக்தி உடன்பட...
In ஐரோப்பா
September 28, 2017 12:05 pm gmt |
0 Comments
1164
பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள லியோன் நகருக்கு விஜயம் செய்த இத்தாலி பிரதமர் போலோ ஜென்டிலோனியோவை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வரவேற்றுள்ளார். பிரான்ஸ் – இத்தாலி உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ளும் வகையில் இத்தாலி பிரதமர் நேற்று (புதன்கிழமை) பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். உச்சிமாநாட்டின...
In ஐரோப்பா
September 14, 2017 10:37 am gmt |
0 Comments
1283
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சபையின் இந்த முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் வரவேற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்....
In ஐரோப்பா
September 13, 2017 9:37 am gmt |
0 Comments
1232
இர்மா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த பிரான்ஸின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார். இர்மா புயலால் பாதிக்கப்பட்டுள்ள செய்ன் மார்ட்டின் பிரதேசத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோங் அதன்பின்னர் செய்த...