Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
November 22, 2017 7:35 am gmt |
0 Comments
1022
வட அயர்லாந்துடன் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படுமென்று தான் நம்புவதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். லண்டன், டௌவிங் வீதியை அண்டி அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அயர்லாந்துப் பிரதிநிதியான சின் ஃபெய்ன் (Sinn Fein) மற்றும் ஜனநாயக ஒன்றிய கட்சி தொழ...
In இங்கிலாந்து
November 22, 2017 7:00 am gmt |
0 Comments
1052
சிம்பாவேயில் 37 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்த றொபர்ட் முகாபே பதவி விலகியதன் மூலம், அந்நாட்டில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதென, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். றொபர்ட் முகாபேயை பதவி விலகக்கோரி கடுமையான அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, தனது ஜனாதிபதிப்...
In இங்கிலாந்து
November 21, 2017 10:33 am gmt |
0 Comments
1101
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டுமென்று, ஜேர்மனியைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் இது தொடர்பான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஜேர்மனிய தொழிற்றுறைச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் மூவர், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடனும் விவ...
In இங்கிலாந்து
November 21, 2017 10:10 am gmt |
0 Comments
1115
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா வழங்கும் நிதிச் சலுகைகளை அதிகரிப்பதற்கு பிரித்தானிய அமைச்சர்கள் இணங்கியுள்ளனர். இது தொடர்பான கூட்டம், டௌவிங் வீதியை அண்டி அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் தெரேசா மேயுடன் நடைபெற்றபோதே, இந்த இணக்கப்பாட்டுக்கு அமைச்சர்கள் வந்துள்ளனர். எதிர்வரும் ...
In இங்கிலாந்து
November 21, 2017 9:08 am gmt |
0 Comments
1093
சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை பிரித்தானியா பெற்றுக்கொள்ள விரும்பினால், அயர்லாந்து எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் வலியுறுத்தியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய...
In இங்கிலாந்து
November 21, 2017 8:44 am gmt |
0 Comments
1077
பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள கானா ஜனாதிபதி நானா அக்போ அடோ(Nana Akufo-Addo), பிரதமர் தெரேசா மேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இவர்கள் இருவருக்குமிடையிலான சந்திப்பு, டௌவிங் வீதியை (Downing) அண்டி அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவ...
In இங்கிலாந்து
November 21, 2017 7:11 am gmt |
0 Comments
1117
பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் 70ஆவது ஆண்டு திருமண நிறைவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையிலுள்ள பிக்பென் மணிக்கூடு ஒலித்தது. மூன்று மணித்தியாலங்கள் முதல் 20 நிமிடங்கள்வரை 10 தடவைகள் இந்த மணிக்கூடு ஒலித்தது. எலிஸ...
In இங்கிலாந்து
November 20, 2017 10:59 am gmt |
0 Comments
1089
70ஆவது ஆண்டு திருமண நிறைவைக் கொண்டாடும் பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோருக்கு பிரதமர் தெரேசா மே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இவர்களின் 70ஆவது ஆண்டு திருமண நிறைவையிட்டு அவர் வெளியிட்டுள்ள டுவீட்டர் செய்தியிலேயே, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேல...
In இங்கிலாந்து
November 20, 2017 9:23 am gmt |
0 Comments
1102
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் முன்னேற்றகரமான யோசனைகளை எட்டும் நோக்கில், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தீர்மானித்துள்ளார். பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்கில், அது தொடர்பான மேலதிக யோசனைகளை எதிர்வரும் டிசெம்பர் மாத முற்பகுதியில் முன்வைக்...
In இங்கிலாந்து
November 20, 2017 7:41 am gmt |
0 Comments
1118
பிரித்தானியாவிலுள்ள மக்கள் எவரும் வேலைவாய்ப்பின்றிக் காணப்படவில்லையென, நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கணினி பாவனை ந...
In இங்கிலாந்து
November 20, 2017 6:48 am gmt |
0 Comments
1285
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுக்கூரும் நிகழ்வு, பிரித்தானியாவிலுள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தமிழீழ மாவீரர் பணிமனையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீர...
In இங்கிலாந்து
November 19, 2017 10:35 am gmt |
0 Comments
1779
லெபனானின் ஸ்திரத்தன்மைக்கு சவுதி அரேபியாவின் நடவடிக்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக, பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் ஜக் ஸ்ரோ (Jack Straw) தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர...
In இங்கிலாந்து
November 19, 2017 9:59 am gmt |
0 Comments
1108
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால காலநிலை மாற்றச் சட்டமூலம் தொடர்பில், பிரித்தானியா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பிரஸ்ஸல்ஸில் இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானிய தொழிற்றுறைச் சந்த...
In இங்கிலாந்து
November 19, 2017 9:33 am gmt |
0 Comments
1122
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஸ்கொட்லாந்துக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய அரசாங்கத்திடமே, அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர்,...
In இங்கிலாந்து
November 19, 2017 5:30 am gmt |
0 Comments
1190
பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் 70ஆவது திருமண வைபவ நாளைக் குறிக்கும் முகமாக, அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படமொன்றை, பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. 1966ஆம் ஆண்டு எலிஸபெத் மகாராணிக்கு இளவரசர் பிலிப்பினால் அன்பளி...
In இங்கிலாந்து
November 18, 2017 1:28 pm gmt |
0 Comments
1086
ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின்; புதிய தலைவராக ரிச்சர்ட் லியோனார்ட் (Richard Leonard) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைவராக இதுவரைகாலமும் பதவி வகித்துவந்த Kezia Dugdale, கடந்த ஓகஸ்ட் மாதம் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான வ...
In இங்கிலாந்து
November 18, 2017 12:17 pm gmt |
0 Comments
1087
பிரித்தானியாவில் கழிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; பிளாஸ்டிக் பாவனையை மக்கள் மத்தியில் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
In ஐரோப்பா
November 18, 2017 10:26 am gmt |
0 Comments
1068
பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரான்ஸின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லையென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சுவீடன் கோதன்பெர்க்கில் நடைபெற்ற மாநாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது...
In இங்கிலாந்து
November 18, 2017 9:15 am gmt |
0 Comments
1196
பிரித்தானியாவில் விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டிக்கின் (Dickin) விருதைப் பெற்றுக்கொள்வதற்கு மாலி எனும் பெயருடைய நாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக இடம்பெற்ற மோதலின்போது, கண்ணிவெடிகளைக் கண்டறிந்து ராணுவ வீரர்கள் பலரின் உயிரை இந்த நாய் ...