Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேஸில்

In ஏனையவை
March 16, 2018 5:49 am gmt |
0 Comments
1073
போர்த்துக்கல்லில் கற்பாறையொன்று சரிந்து விழுந்ததில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்த்துக்கல்லின் பிரயா டா உர்ஸா (Praia da Ursa) கடற்கரைப் பகுதியிலேயே நேற்று (வியாழக்கிழமை) இ...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1350
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உலகம்
January 30, 2018 8:16 am gmt |
0 Comments
1214
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 10 கைதிகள் உயிரிழந்துள்ளதாக, அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேஸில் தலைநகர் பிரேஸிலியாவிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சியார (Ceara)பகுதியிலுள்ள Itapaje சிறைச்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) கலவரம் இடம்பெற்றது. இரு குழுவினர்களுக்...
In உலகம்
January 28, 2018 4:08 am gmt |
0 Comments
1173
பிரேஸிலிலுள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேஸிலின் போர்ட்ரெலெஷா (Fortaleza) பகுதியிலுள்ள இரவு விடுதியொன்றிலேயே நேற்று (சனிக்கிழமை) துப்பாக்கிச்சூட...
In உலகம்
January 21, 2018 10:03 am gmt |
0 Comments
1173
பிரேஸிலில் கடந்த டிசெம்பரிலிருந்து மிகத் தீவிரமாகப் பரவிவரும் மஞ்சள் காய்ச்சல் காரணமாக, இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேஸிலின் தென்கிழக்கு மாநிலமான Minas Gerais மாநிலத்தில் மஞ்சள் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவிவருகின்றது. இதனையடுத்து, அம்மாநி...
In உலகம்
January 2, 2018 8:02 am gmt |
0 Comments
1182
பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள(Goias) சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக்  கலவரத்தைத்  தொடர்ந்து, கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் 27 பேரை பிடித்துள்ளதாகவும், ...
In உதைப்பந்தாட்டம்
October 21, 2017 6:59 am gmt |
0 Comments
1419
பிரேஸில் நாட்டின் புகழ் பூத்த கால்பந்து வீரரான ஜே.ஆர் நெய்மருக்கு, 1.19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்படும் ஊதியம், விளம்பரங்கள் மற்றும் தனது படங்களை பயன்படுத்துதலுக்கான உரிமை போன்றவற்றின் மூலமாக சம்பாதித்ததில், 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு நெய்மர் ...
In உலகம்
October 11, 2017 7:23 am gmt |
0 Comments
1227
பிரேஸிலில் கொக்ஹெய்ன் போதைப்பொருளுடன், 60 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேஸிலின் தென் மாகாணமான சன்ரா கடறினாவில் (Santa Catarina) துறைமுகப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்...
In ஐரோப்பா
August 26, 2017 5:07 am gmt |
0 Comments
1262
பெல்ஜியம், பிரஸல்ஸ் நகரில்  படை வீரர்கள் இருவர் மீது கத்திக் குத்து மேற்கொண்ட ஒருவர், அப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் இருவர் மீது மேற்படி நபர் கத்திக் குத்து மேற்கொண்டுள்ளார். இதன்போது, மேற்...
In உலகம்
August 25, 2017 6:13 am gmt |
0 Comments
1290
பிரேஸிலின் கடலோர மாநிலமான பாஹியாவில் படகொன்று மூழ்கி விபத்திற்குள்ளானதில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தானது, பிரேஸிலில் இவ்வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரிய கடல்சார் விபத்து எனக் கூறப்படுகிறது. தலைநகர் சல்வடோரிலிருந்...
In உலகம்
August 18, 2017 7:09 am gmt |
0 Comments
1217
பிரேஸிலில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லூலா டா சில்வா பிரேஸிலின் வடகிழக்கு பிராந்தியங்களான சல்வடோர் மற்றும் பாஹியா மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 2018 ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையிலேயே நேற்றைய (வி...
In இலங்கை
May 6, 2017 6:18 am gmt |
0 Comments
1420
பிரேஸிலிலுள்ள இலங்கை தூதரக ஊழியரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப...
In விளையாட்டு
May 4, 2017 6:51 am gmt |
0 Comments
1187
பிரேஸிலில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற பிரித்தானிய நீச்சல் வீராங்கனை சுசீ றோஜேர்ஸ் ஓய்வுபெற்றுள்ளார். நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அவர் ஓய்வு பெறபோவதாக அறிவித்தார். உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் ...
In உலகம்
April 27, 2017 6:44 am gmt |
0 Comments
1250
பிரேஸிலில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு, கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்திற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். விசாரணை நடத்தக்கூடிய அதிகாரம் படைத்த அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, ஊழல் குற்றச்ச...
In விளையாட்டு
April 22, 2017 7:48 am gmt |
0 Comments
1280
பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவருக்கு...
In விளையாட்டு
March 18, 2017 9:59 am gmt |
0 Comments
1155
இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாட பிரேஸில், சிலி, பாராகுவே அணிகள் தகுதி பெற்றுள்ளன. சிலியில் தற்போது நடைபெற்றுவரும் 17 வயதிற்குட்பட்டோருக்கான தென் அமெரிக்க சாம்பியன்ஷிப் தொடரில் முதல் மூன்று இடங்களை பெற்ற குறித்த நாடுகள் உலகக்கிண்ண தொடரில் பங்குப...
In விளையாட்டு
February 16, 2017 9:35 am gmt |
0 Comments
1271
விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் உயரிய விருதான லாரஸ் உலக விருதுகளின், ஆண்டின் சிறந்த வீரராங்கனையாக அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ், நடைபெற்று முடிந்த பிரேஸில் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்றி...
In விளையாட்டு
February 16, 2017 8:26 am gmt |
0 Comments
1246
விளையாட்டு போட்டிகளின் ஆஸ்கர் விருது என அழைக்கப்படும் லாரஸ் உலக விருதுகளின், ஆண்டின் சிறந்த வீரராக உலகின் அதிவேக மனிதர் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் தடகள வீரரான உசேன் போல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரேஸில் ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற உசேன் போல்ட்டுக்கு லாரஸ் விருது பெறுவது இது 4...
In உலகம்
January 27, 2017 7:40 am gmt |
0 Comments
1226
பிரேஸிலில் மஞ்சள் காய்ச்சலினால் இதுவரை சுமார் 40 பேர்வரை உயிரிழந்துள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரேஸில் பொது சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர். இதுவரை மஞ்சள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் என 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுள் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ...