Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸ்

In உலகம்
April 26, 2018 11:11 am gmt |
0 Comments
1048
பிலிப்பைன்ஸின் பொரகெய் (Boracay)  தீவை நவீனமயப்படுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், இதற்கான வேலைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ள இத்தீவை நவீனமயப்படுத்துவதற்காக, 6 மாதகாலத் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் முன்வைத்துள்ளது. ...
In அவுஸ்ரேலியா
April 12, 2018 9:11 am gmt |
0 Comments
1153
அவுஸ்ரேலியக் கடற்படையினருக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண வி;ஜயத்தை மேற்கொண்டு, பிலிப்பைன்ஸுக்கு சென்றுள்ளன. மேற்படி இரு நாடுகளையும் சேர்ந்த கடற்படையினர்களுக்கிடையில் கூட்டுப் பயிற்சி மற்றும் கடல்சார் பயிற்சி மூலம் உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிலிப்பைன்ஸுக்கு ...
In உலகம்
April 6, 2018 3:18 am gmt |
0 Comments
1157
மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு தாம் புகலிடமளிக்க விரும்புவதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளார். தலைநகர் மணிலாவிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிகழ்வி...
In உலகம்
March 18, 2018 3:25 am gmt |
0 Comments
1219
பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். லைட் ஏயார் எக்ஸ்பிரஸ் விமான சேவையினரால் இயக்கப்படும் பி.ஏ.23 எனும் இலக்கமுடைய விமானமே நேற்று (சனிக்கிழமை) விபத்துக்குள்ளானது. ப்லெரிடெல் (Plaridel ) நகரிலுள்ள விமான நிலையத்திலிர...
In உலகம்
February 14, 2018 2:43 am gmt |
0 Comments
1158
கனடாவின் 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்த கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்ஸிற்கு விநியோகிக்க உள்ளதுடன், இதனைத் மீட்பு நடவடிக்கைகளுக்கும் மற்றும் அனர்த்த உதவித் திட்டங்களுக்கும் மட்ட...
In உலகம்
February 12, 2018 7:14 am gmt |
0 Comments
1375
குவைத்திலுள்ள தமது நாட்டுத் தொழிலாளர்களை திருப்பியழைப்பதற்கான நடவடிக்கையை பிலிப்பைன்ஸ் எடுத்துள்ளது. குவைத்தில் தமது நாட்டுத் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் குவைத்திலுள்ள, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ச...
In ஆசியா
January 31, 2018 6:36 am gmt |
0 Comments
1208
பிலிப்பைன்சின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை சீற்றமடைந்து இன்று (புதன்கிழமை) அதிலிருந்து எரிமலை குழம்பு மற்றும் கடுமையான புகை வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக சீற்றமடைந்து காணப்படும் மயோன் எரிமலையில், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பாரிய வெடிப்பு ஏற்படலாம் என பிலிப்ப...
In உலகம்
January 20, 2018 4:06 am gmt |
0 Comments
1309
குவைத்தில் தமது நாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ள பிலிப்பைன்ஸ், குவைத்துக்கு தமது தொழிலாளர்களை அனுப்புவதையும் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் இடைநிறுத்தியுள்ளது. குவைத்திலுள்ள முதலாளிகளின் தொந்தரவு காரணமாக, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக, பி...
In உலகம்
January 16, 2018 11:59 am gmt |
0 Comments
1216
பிலிப்பைன்ஸிலுள்ள மயோன் எரிமலை அதன் குழம்புகளையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியுள்ளதால், பாடசாலைகளை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இம்மலை அமைந்துள்ள அல்பே மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மூடுமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) பணித்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயோன் எரிமலை வெடிக்கும...
In உலகம்
January 14, 2018 11:04 am gmt |
0 Comments
1144
பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை வெடிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அம்மலையை அண்டியுள்ள 2 கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை குமுறும் சத்தம் காணப்படுவதுடன், எரிமலை வெடித்தால் அதன் சாம்பல்...
In உலகம்
January 10, 2018 11:38 am gmt |
0 Comments
1194
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற கத்தோலிக்க  மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 800 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் கத்தோலிக்க மதத்தினரின் வருடாந்தத் திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காலையில் ஆரம்பமாகி...
In உலகம்
December 26, 2017 11:31 am gmt |
0 Comments
1212
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸுக்கு உதவவுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பேரழிவு நிவாரண உதவியை பிலிப்பைன்ஸுக்கு சீனா வழங்கவுள்ளதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது. சீனாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, சீன வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை வ...
In உலகம்
December 25, 2017 9:26 am gmt |
0 Comments
1204
பிலிப்பைன்ஸின் ஆகோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 24  பேர்  படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி நகரில் வானொன்றும் பேருந்தொன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டு மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைப...
In உலகம்
December 24, 2017 5:13 am gmt |
0 Comments
1293
தென் பிலிப்பைன்ஸின் டவோ (Davao) நகரிலுள்ள வர்த்தக மையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய  தீ விபத்துக் காரணமாக, சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தத் தீ விபத்தில் எரிகாயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி வர்த்தக மையத்தின் மூன்றாம் மாடி...
In உலகம்
December 24, 2017 4:09 am gmt |
0 Comments
1259
தென் பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் வீசிய சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவரும் நிலையில், மின்டானோ தீவில் டெம்ப...
In உலகம்
December 23, 2017 8:33 am gmt |
0 Comments
1299
பிலிப்பைன்ஸின் மின்டானோ (Mindanao)  தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் சூறாவளியுடன்  மண்சரிவு: 90 பேர் உயிரிழப்பு பிலிப்பைன்ஸின் மின்டானோ (Mindanao) தீவில் ஏற்பட்டுள்ள மண்...
In உலகம்
December 22, 2017 5:38 am gmt |
0 Comments
1259
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் 257 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரழிவு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ரியல் துறைமுகத்தில் இருந்து போலிலியோ தீவை நோ...
In உலகம்
December 17, 2017 12:12 pm gmt |
0 Comments
1214
பிலிப்பைன்ஸில் கடும் காற்றுடன் அடை மழை பெய்துவரும் நிலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மண்சரிவில் சிக்கி 23 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்ப...
In உலகம்
December 16, 2017 12:00 pm gmt |
0 Comments
1337
பிலிப்பைன்ஸில் கடும் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில், 2 வயதுச் சிறுவனொருவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து பொதுவிடங்களில் தங்கியுள்ளதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்துவரும் நிலையில், பாரிய வ...