Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிளாஸ்டிக்

In உலகம்
May 15, 2018 12:15 pm gmt |
0 Comments
1045
பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாய்வானின் ஒர்ஷிட் தீவின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உலகின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்று பங்கேற்றுள்ளனர். ஆச...
In இங்கிலாந்து
April 26, 2018 6:06 am gmt |
0 Comments
1052
பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையினால், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தில், பிரித்தானியாவிலுள்ள 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. ஏழு ஆண்டுகாலத் திட்டத்தை முன்வைத்து இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று தெரிவித்துள்ளது. தேவையற்ற பிளாஸ்டிக் ப...
In கனடா
April 23, 2018 11:52 am gmt |
0 Comments
1039
கனடாவைச் சேர்ந்த ரொபர்ட் பெஸூ எனப்படும் பிரபலம் உலகிலேயே முதலாவது பிளாஸ்டிக்கால் ஆன மாளிகையைக் கட்டி முத்திரை பதித்துள்ளார். பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களினால் சூழல் மாசு மற்றும் கடல்வாழ் உயிரிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராக ரொபர்ட் பெஸூ அதில் இருந்து தவிர்த்துக் கொள்ள கழிவுப் பிளாஸ்டிக்கை மீள் உபயோகப்பட...
In இங்கிலாந்து
March 11, 2018 10:45 am gmt |
0 Comments
1127
பிரித்தானியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் நிலையில், அது தொடர்பாக பொது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தீர்மானித்துள்ளார். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எவ்வாறு வரி அறவிடுவதென்பது தொடர்பாக ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் ...
In ஐரோப்பா
February 28, 2018 11:56 am gmt |
0 Comments
1153
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த நெதர்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடி நிலையமொன்று முன்வந்துள்ளது. இந்நிலையில், நெதர்லாந்திலுள்ள Ekoplaza எனும் பல்பொருள் அங்காடிக் குழுமம், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைப் பொதிசெய்து விற்பனை செய்வதைத் தவிர்த்துக்கொள்ள முன்வந்துள்ள...
In இங்கிலாந்து
December 19, 2017 9:01 am gmt |
0 Comments
1125
பிரித்தானியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களை சுற்றுச்சூழல்துறைச் செயலாளர் மைக்கேல் கோவ் முன்வைத்துள்ளார். பி.பி.சி. ஊடகசேவைக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலின்போது, புதிய திட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். இ...
In இங்கிலாந்து
November 18, 2017 12:17 pm gmt |
0 Comments
1185
பிரித்தானியாவில் கழிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; பிளாஸ்டிக் பாவனையை மக்கள் மத்தியில் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
In இலங்கை
September 1, 2017 4:56 am gmt |
0 Comments
1333
இன்று முதல் சில வகையான பொலிதீன்களின் பாவனை தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி அறிவித்துள்ளார். இலங்கையின் பொலித்தீன் பயன்பாட்டுத் தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்க...
In இலங்கை
May 13, 2017 10:37 am gmt |
0 Comments
1451
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்காக தரக்கட்டுப்பாடு விதிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் பீரிஸ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (சனிக்கிழமை) இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இது குற...