Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பு

In இலங்கை
November 7, 2017 11:14 am gmt |
0 Comments
1231
புதிய தலைமுறையினா் வரலாற்றுத் தவறுகளை படிப்பினையாகக் கொண்டு எதிா்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில் தமிழ்  தலைமைகளின் தவறுகளும் பிரச்சினைகள் தற்போதும் தொடா்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் எனவும் அமைச்சா் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா். மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் ...
In இலங்கை
November 3, 2017 9:42 am gmt |
0 Comments
1131
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடா்பான விடயங்கைளை நிராகரிப்பதானது, தமிழர்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வை வேண்டுமென்றே வீணடிக்கும் செயல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வடமராட்சி கிழக்கு குடத்தணை அரசினர் தமிழ் கலவன் ...
In இலங்கை
November 3, 2017 5:47 am gmt |
0 Comments
1140
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு ஒத்துழைக்காதவர்கள் வரலாற்றில் குற்றவாளிகளாக நோக்கப்படுவர் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உ...
In இலங்கை
October 24, 2017 9:40 am gmt |
0 Comments
1111
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
In இலங்கை
October 24, 2017 8:59 am gmt |
0 Comments
1356
இலங்கையை பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் முன்னாள் ராணுவத் தளபதியும் வன்னி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைம...
In இலங்கை
October 16, 2017 12:15 pm gmt |
0 Comments
1118
புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வொன்று இன்று (திங்கட்கிழமை) வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் குறித்த செயலமர்வு நடைபெற்றது. நிகழ்வில், பிரதம வளவாளராக யாழ். பல்கலைக்கழகத...
In இலங்கை
October 15, 2017 10:11 am gmt |
0 Comments
1160
இலங்கையில் அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தங்களுடைய கட்சி நலனுக்காகவே அதனை வடிவமைத்தார்கள் என தேசிய சமாதானப் பேரவை வளவாளர் சட்டத்தரணி கே. ஐங்கரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) மாவட்ட சர்வ மதப்பேரவை உ...
In இலங்கை
October 6, 2017 3:14 am gmt |
0 Comments
1257
புதிய அரசியலமைப்பில் ஒருமித்த என்ற சொற்பதத்தை ஏற்று இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முன்வந்துள்ளமை தொடர்பில் தமிழ் மக்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து...
In இலங்கை
October 5, 2017 3:07 am gmt |
0 Comments
1283
புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனை எதிர்த்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜயந்த வீரசேகர எச்சரித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் கிழக்கு மக்...
In இலங்கை
October 3, 2017 10:38 am gmt |
0 Comments
1156
புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் குற்றச்சாட்டு அபத்தமானது என அரசியலமைப்பு சபையினுடைய வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். கரையோர மாவட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகள் இடைக்கால அறி...
In இலங்கை
October 3, 2017 9:54 am gmt |
0 Comments
1161
புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது, சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரம் என்பவற்றை முற்றாக நிராகரித்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்...
In இலங்கை
September 25, 2017 6:55 am gmt |
0 Comments
1142
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே குறித்த அறிக்கை உள்ளதுடன், எதனைப் புறக்கணித்து நாம் 70 ...
In இலங்கை
September 23, 2017 6:52 am gmt |
0 Comments
1323
இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்...
In இலங்கை
August 26, 2017 7:35 am gmt |
0 Comments
1251
புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கு இதுபோன்றதொரு சந்தர்ப்பம் இனியும் ஏற்படுத்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புக் குழுவின் அங்கத்தவருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங...
In இலங்கை
August 21, 2017 5:32 am gmt |
0 Comments
1073
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு வருட நல்லாட்சியில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்து போய்விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள், புதிய அரசாங்கம் பதவியேற்று 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், குற...
In இலங்கை
August 14, 2017 2:46 am gmt |
0 Comments
1208
புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடே காரணம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் விவாதிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு கோர...
In இலங்கை
August 4, 2017 8:22 am gmt |
0 Comments
1225
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆ...
In இலங்கை
July 21, 2017 3:23 am gmt |
0 Comments
1174
அனைத்து மக்களின் சம்மதத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதனூடாக நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அவ...
In இலங்கை
July 16, 2017 5:01 am gmt |
0 Comments
1166
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்குதல் என்பன தொடர்பில் தற்பொழுது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்கணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமை, ஜனாதிபதியின் அ...