Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பு

In இலங்கை
May 26, 2018 8:50 am gmt |
0 Comments
1443
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கும் வகையில், புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படும் என்று தமிழர்கள் மத்தியில் போலியான நம்பிக்கையை ஏற்படுத்த தயாரில்லை என்று தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் 21ஆவது திருத்தச் சட்டமூலமாக, ஆட்சி மொழி ...
In இலங்கை
April 3, 2018 2:41 am gmt |
0 Comments
1198
புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போ...
In இலங்கை
January 11, 2018 8:08 am gmt |
0 Comments
1436
புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் சமஷ்டிக்கான அடிப்படை பண்புகள் காணப்படுகின்றதென, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஏக்கிய ராச்ச...
In இலங்கை
December 11, 2017 5:12 am gmt |
0 Comments
1323
இலங்கையில் காணப்படும் ஏனைய சமயங்களை சமத்துவமாக நடத்துவோம் என்ற காப்பீடு கிடைக்குமாக இருந்தால், பௌத்தத்திற்கான முன்னுரிமை குறித்த விடயத்தை சீர்தூக்கிப் பார்க்கலாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் மற்றும் மனித உரிமை...
In இலங்கை
December 10, 2017 10:29 am gmt |
0 Comments
1327
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து...
In இலங்கை
November 25, 2017 10:30 am gmt |
0 Comments
1432
பொருளாதார ரீதியில் இலங்கை முன்னேற்றம் காண வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவது மிக மிக அவசியம் என எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம் இன்று கல்முனையில் இடம்பெற்றது. இதில் கலந...
In இலங்கை
November 12, 2017 12:08 pm gmt |
0 Comments
1415
தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அத்துடன், தமிழ்த் தேசிய நலன்களை...
In இலங்கை
November 9, 2017 8:43 am gmt |
0 Comments
1392
இலங்கையின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை குழப்பிய இனவாதிகள், யுத்தத்தை தோற்றுவித்து நாட்டை நாசமாக்கியுள்ளனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு, நேற்று (வியாழக்கிழமை) உரையாற்...
In இலங்கை
November 9, 2017 7:34 am gmt |
0 Comments
1532
”கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரும் இன்னல்களை அனுபவித்த வடக்கு மக்கள், இன்னும் பல பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். தமது பிள்ளைகளை தேடித் தருமாறு 200 நாட்களுக்கு மேல் வீதியில் போராடுகின்றார்கள். முதலில் அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள்” என அரசாங்கத்திடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி...
In இலங்கை
November 8, 2017 12:24 pm gmt |
0 Comments
1394
இலங்கையின் வடக்கு மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த விவாதம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வேண்டுகோ...
In இலங்கை
November 8, 2017 3:34 am gmt |
0 Comments
1322
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீர்மானம் மிக்க இந்தக் கலந்துரையாடல், அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக...
In இலங்கை
November 3, 2017 10:21 am gmt |
0 Comments
1339
இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக தான் பேசப்போவதாக, அரசியலமைப்புச் சபை தலைவருக்கு தவறான தகவல் வழங்கப்பட்டதாலேயே இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற தனக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ப...
In இலங்கை
November 2, 2017 6:45 am gmt |
0 Comments
1780
மக்களின் ஆதரவின்றி வடக்கு கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக கூறியுள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த விவாதம், அரசியலமைப்பு நிர்ணய சபையில் நேற்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய...
In இலங்கை
November 1, 2017 2:18 pm gmt |
0 Comments
1668
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால், சர்வதேச அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அற...
In இலங்கை
November 1, 2017 5:20 am gmt |
0 Comments
1695
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சம்பந்தன் போன்ற ஒரு தலைவர் இனியும் வரமாட்டார் எனத் தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம...
In இலங்கை
November 1, 2017 3:47 am gmt |
0 Comments
1310
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாட்டை இழுத்தடிக்கும் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் ...
In இலங்கை
October 30, 2017 7:42 am gmt |
0 Comments
1365
இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட துலிப் விஜயசேகர, மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியுடன் கோர்த்துள்ளார். தபால் சேவை பிரதியமைச்சராக பதவி வகித்த துலிப், ஜனாதிபதி மைத்திரியால் நேற்றிரவு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மஹிந்த அணியுடன் கைகோர்த துலிப்,...
In இலங்கை
October 30, 2017 7:00 am gmt |
0 Comments
1397
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படும்...
In இலங்கை
October 30, 2017 2:57 am gmt |
0 Comments
1310
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10.30இற்கு ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறவுள்ள இவ்விவாதம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அரசியல் யாப்பு உருவாக்கம்...